ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பை

+9
A.STANIS
Dr.S.Soundarapandian
ayyasamy ram
T.N.Balasubramanian
யினியவன்
பது
M.Jagadeesan
விஸ்வாஜீ
manavaigiri
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தொப்பை - Page 2 Empty தொப்பை

Post by manavaigiri Thu Jan 14, 2016 5:14 pm

First topic message reminder :

தொப்பையை குறைக்க ஏதேனும் மருந்து இருந்தால் கூறவும்....
manavaigiri
manavaigiri
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 11/11/2015

Back to top Go down


தொப்பை - Page 2 Empty Re: தொப்பை

Post by ayyasamy ram Thu Jan 14, 2016 9:40 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தொப்பை - Page 2 Empty Re: தொப்பை

Post by ayyasamy ram Thu Jan 14, 2016 9:59 pm

இரண்டே வாரங்களில் தொப்பையை குறைக்க சில
சூப்பரான வழிகள்!!!

-------
நன்கு தூங்கவும்
நல்ல தூக்கத்துடன், தூங்கும் போது
குப்புறப்படுத்து தூங்குங்கள். இதனாலும் தொப்பை குறையும்.
அதிலும் இரண்டே வாரங்களில் தொப்பை குறைய வேண்டுமானால்,
குப்புறப்படுங்கள்.
-
உப்பை தவிர்க்கவும்
தொப்பை குறைய வேண்டுமானால்,
உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும்.
ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை
விளைவிப்பதோடு, தொப்பையை குறைக்க தடையாக இருக்கும்.
எனவே உணவில் உப்பை அளவை குறைக்கவும்.
-
காய்கறிகளை அதிகம் சாப்பிடவும்
இது பச்சை காய்கறிகளின் சீசன் என்பதால், உணவில் பச்சை
காய்கறிகளை அதிகம் உட்கொள்ளுங்கள். அதிலும் ப்ராக்கோலி,
பாகற்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை ஜூஸ் போட்டு
குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறைவதோடு,
தொப்பையும் குறையும்.
-
கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்கவும்

உடல் எடையை இரண்டே வாரங்களில் குறைக்க வேண்டுமானால்,
கொழுப்புள்ள உணவுகளை அறவே தொடக்கூடாது.
குறிப்பாக ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ்
போன்றவற்றை மறக்க வேண்டும்.
-
தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகள்

-
தொப்பை - Page 2 UwX8f3pySvutJSkBaghi+21-1385020440-5-abdominalexercise
-
நேரம் கிடைக்கும் போது தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சிகளை
செய்ய வேண்டும். அதிலும் இடுப்பை பக்கவாட்டில் வளைப்பது,
வயிற்றை முன்புறம் அழுத்துவது போன்ற பயிற்சிகளை செய்து வந்தால்,
தொப்பை குறையும்.
-
-----------------------------------


Last edited by ayyasamy ram on Thu Jan 14, 2016 10:10 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தொப்பை - Page 2 Empty Re: தொப்பை

Post by ayyasamy ram Thu Jan 14, 2016 10:04 pm

நன்கு மூச்சு விடவும்
-
தொப்பை - Page 2 RvPfS3YfT9mKulBhNPlp+21-1385020445-6-meditation
-
தினமும் தியான நிலையில் 30 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து
வந்தாலும், தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
-
பொட்டாசிய உணவுகளை அதிகம் சாப்பிடவும்
-
இரண்டே வாரங்களில் தொப்பை குறைவதற்கு, பொட்டாசியம்
உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தான்,
தொப்பை போட ஆரம்பிக்குமாம்.
-
தண்ணீர் அதிகம் குடிக்கவும்

-
தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க
வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், நிச்சயம் 2 வாரங்களில்
தொப்பை குறையும். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால்,
அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்கும். இதனால் உடலில்
கொழுப்புக்களின் சேர்க்கை குறைவதோடு, உடலில் தங்கியுள்ள
தேவையற்ற நச்சுக்களும் வெளியேறிவிடும்.
-
நார்ச்சத்துள்ள உணவுகளை நண்பர்களாக்கவும்

-
நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்து வந்தால்,
தொப்பை கரையும். அதிலும் ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட்
போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
-
நடக்கவும்

-
எதற்கெடுத்தாலும், வண்டியில் செல்வதை தவிர்த்துவிட்டு,
நடந்து சென்றால், தொப்பை குறைவதோடு, கால்களும் வலுவாகும்.
-
--------------


Last edited by ayyasamy ram on Thu Jan 14, 2016 10:11 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தொப்பை - Page 2 Empty Re: தொப்பை

Post by ayyasamy ram Thu Jan 14, 2016 10:09 pm

சைக்கிள் ஓட்டவும்

சைக்கிளில் செல்வதால், சுற்றுச்சூழலை மாசுபடாமல்
வைத்திருப்பதோடு, தொப்பையும் கரையும். அதிலும் தினமும்
ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டி வந்து, இரண்டு வாரம் கழித்து
பாருங்கள். உங்கள் உடலில் நல்ல மாற்றம் தெரியும்.
-
நீர்ச்சத்துள்ள பழங்கள்
-
நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை
பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல்
இருப்பதோடு, தொப்பையும் குறையும்.
-
மெதுவாக சாப்பிடவும்

-
எப்போதும் மெதுவாக ரசித்து ருசித்து
சாப்பிடுவதால், அதிகமான அளவில் சாப்பிடாமல் இருக்கலாம்.
மேலும் இதனை எப்போதும் பின்பற்றினால், தொப்பை வராமல்
இருக்கும்.
-
நன்கு வாய்விட்டு சிரிக்கவும்

-
தொப்பை - Page 2 HAuPIrq7SiefbO29K4hA+21-1385020486-14-laughing
-
தொப்பை குறைவதற்கு, நன்கு வாய்விட்டு சப்தமாக அடிக்கடி
சிரிக்க வேண்டும். இது வயிற்று தசைகளுக்கான ஒரு உடற்
பயிற்சியாகும். மேலும் வாய்விட்டு சிரித்தால், நோயின்றி வாழலாம்.
-
பந்து கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்யும் போது பந்து கொண்டு செய்யப்படும்
உடற்பயிற்சியை செய்து வந்தால், தொப்பை குறைவதில் நல்ல மாற்றம்
தெரியும்.
-
---------------------------------------
நன்றி- தமிழ் போல்டு ஸ்கை.காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தொப்பை - Page 2 Empty Re: தொப்பை

Post by பது Fri Jan 15, 2016 8:48 am

யினியவன் wrote:ஜப்பானிய மருத்துவமா பது? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187823 தமிழ் மருத்துவம் தான்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

தொப்பை - Page 2 Empty Re: தொப்பை

Post by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2016 1:00 pm

சூப்பருங்க


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தொப்பை - Page 2 Empty Re: தொப்பை

Post by A.STANIS Thu Feb 04, 2016 4:45 pm

அருகம்புள் சாறு தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும் .
A.STANIS
A.STANIS
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

தொப்பை - Page 2 Empty Re: தொப்பை

Post by பாலாஜி Thu Feb 04, 2016 5:31 pm

நல்ல பதிவு அய்யாசாமி ராம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தொப்பை - Page 2 Empty Re: தொப்பை

Post by krishnaamma Thu Feb 04, 2016 7:40 pm

மிக நல்ல விவரங்களின் தொகுப்பு ராம் அண்ணா புன்னகை...மிக்க நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொப்பை - Page 2 Empty Re: தொப்பை

Post by krishnaamma Thu Feb 04, 2016 7:42 pm

பது wrote:இரவு அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மேசை கரண்டி ஓமபொடியை இட்டு நீர் விட்டு கொத்திக்கவிட்டு மறுநாள் காலை அன்னாசி பழத்துண்டுகளை பிழிந்து சாரை குடித்து வந்தால் தொப்பை நீங்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1187819

அளவு எதுவும் சொல்லலையே பது, இது போல குறிப்பை நான் ஏற்கனவே பார்த்து இருக்கேன்; அதிலும் அளவு இல்லை சோகம் ......ஆனால் செய்து பார்த்தது இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொப்பை - Page 2 Empty Re: தொப்பை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum