புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 I_vote_lcapநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 I_voting_barநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 I_vote_lcapநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 I_voting_barநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia

2 Posts - 5%
dhilipdsp

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Page 9 of 20 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 14, 2016 12:08 am

First topic message reminder :

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 UpmAbqkhRqK3UMuI0Biy+00000

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 9:16 pm

சசி wrote:அறிவியலிலும் ஐயா முனைவர் பட்டம் பெற்றவர். அருமை ஐயா
அடுப்படியில் முனைவர் பட்டம் பெற்றவர் அதை மறுக்கிறாராம் சசி புன்னகை

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 30, 2016 9:22 pm

யினியவன் wrote:
சசி wrote:அறிவியலிலும் ஐயா முனைவர் பட்டம் பெற்றவர். அருமை ஐயா
அடுப்படியில் முனைவர் பட்டம் பெற்றவர் அதை மறுக்கிறாராம் சசி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190995

[size=34]வீட்டில் ஐயா சமையல் தானா?? அண்ணா எல்லாம் ஒரு நாள் ஐயா வீடிற்கு  சொல்லமல் சென்று விட்டால் தெரிந்து விடப்போகிறது. ஏற்பாடுகளை செய்யுங்கள் அண்ணா.வெங்காய தீயில் விளக்கம் சொல்லும் போது நினைத்தேன் அண்ணா [/size]

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 9:23 pm

ஹா ஹா ஹா

வெங்காயம் உரிக்க வச்சிடுவார் நம்மை புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 10:29 pm

T.N.Balasubramanian wrote:ஜோக் ஒன்று படித்தேன்

ரமேஷ் : எண்டா , மோடி பார்லிமெண்டில் தூங்கிண்டு இருந்தார் ன்னு மகேஷ் சொல்றானே .
உண்மையா இருக்குமா
புபேஷ் : உண்மையா தான் இருக்கும் . முழிச்சிண்டு இருந்தா , வேறே நாட்டிலே அல்லவா இருப்பார் .

krishnaamma wrote:
யினியவன் wrote:விமந்தனி ஆளையே காணோமே?

பயணத்தில் மோடியை மிஞ்சிடுவாங்க போல புன்னகை
ம்ம்... இருக்கும் இருக்கும் .................ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1190625

மோடிக்கும் விமந்தனிக்கும் எப்பிடி ஒற்றுமை என்று கேள்வி கேட்டா

இப்பிடி தான்

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 YwqsrNM4Rd2bZYO741bH+sleeping

இல்லேனா ,
எங்கேயாவது சிற்றுலா போயிருப்பார் .

ரமணியன்
சரி தான்.... என்னை ஏதோ ஒரு வழி பண்ணனும்னு எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்க போல......அய்யோ, நான் இல்லை

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 10:30 pm

நினைத்தாலே இனிக்கும்! (11)

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 UyGr9htSgSq1zDDOl2UQ+11

ண்ணனை கோபிகைகள் எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்பது பற்றி சொல்கிறேன்.

அவன் வெற்றிலை பாக்கிட்டு உமிழ்ந்தால், அதை ஏந்திப் போடுவாள் ஒருத்தி. "எனக்கு கால் வலிக்கிறது' என்று அந்தச் சின்னக்கண்ணன் சொன்னால், இடுப்பில் தூக்கிக் கொண்டு சுமந்து செல்வாள் இன்னொருத்தி. இப்படி அவர்கள் பல விதமாக அவனைக் கொண்டாடினர்.

கோபிகைகள் மட்டும் தான் அவனைக் கொண்டாடும் பாக்கியம் பெற்றவர்களோ என்று எண்ண வேண்டாம்.

உலகில் எப்போதுமே இரண்டு வகை பிரிவுகள் உண்டு. பாக்கியம் செய்தவர், பாக்கியம் இல்லாதவர் என்பதே அந்தப் பிரிவுகள். பாக்கியம் செய்தவர்கள் அவனது திருவடியை விரும்புகிறார்கள்.

பாக்கியம் செய்யாத துரியோதனன் போன்றவர்கள், அவனைப் பார்த்தும் அடைய மறுத்தார்கள். அவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமக்கு அவனைப் பார்க்கும் பாக்கியம் உண்டா?

ஒருவனுக்கு காய்ச்சல் வந்து விட்டது. ஒரு குச்சியை எடுத்து வாயில் வைத்து பார்த்தால், அது எவ்வளவு சூடு இருக்கிறது என்பதைக் கண்கூடாகக் காட்டுகிறது. இது சாதாரணப் பொருள். கண்ணனை எப்படி பார்ப்பது, பரமேஸ்வரன் நமக்கெல்லாம் மோட்சம் கொடுப்பாரா என்றால், அதற்கு ஒரே ஒரு பதில் தான் இருக்கிறது. அதுதான் நம்பிக்கை... கண்ணனை கடவுள் என நம்பினாலே போதும். அவன் நம்மோடு ஒரு காலத்தில் வாழ்ந்தான் என்று ஒப்புக்கொண்டாலே போதும். அவன் நமக்குத் தெரிவான்.

இன்றைய நிலையில்,அவன் நமக்கு படமாகத் தெரிகிறான். படமாக வணங்குவதை விட, கோயிலில் ஆகமப்பிரதிஷ்டையுடன் சாந்நித்யமாக இருப்பவரை வணங்குவது, இன்னும் சிறப்பான விஷயம். இப்போது, திருமணப் பத்திரிகைகளில் சுவாமி படம் போடுகிறார்கள். அது குப்பைக்குப் போகிறது. அந்தக்காலத்தில் 50 ரூபாயில், கல்யாணமே முடிந்து விட்டது. இப்போது, ஒரு அழைப்பிதழுக்கே அவ்வளவு செலவழித்து, குப்பைக்கு அனுப்புகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 10:34 pm

ஒரு சிலர் கடவுளை முறைப்படி வணங்கினால் தான் அவனை அடைய முடியுமோ என நினைக்கிறார்கள். அதற்காக சுதர்சன சக்கரம், குபேர யந்திரம் என்றெல்லாம் பூஜிக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர், இவற்றை விற்பனை செய்கிறார்கள். இதுபோன்ற யந்திர வழிபாட்டுக்கு நியம நிஷ்டை ரொம்ப முக்கியம். அதெல்லாம், நம்மைப் பொறுத்தவரை நடக்காத காரியம். விக்ரக ரூபத்தில் கோயிலில் இருக்கும் கடவுளை வணங்குவதை மட்டும் தான் நம்மால் சிறப்பாகச் செய்ய முடியும். அவ்வாறு அவனை சேவிக்கும் கோஷ்டியில் நாம் இருப்போம்.

கடவுளே பெரியவர். தன்னை எப்படி வழிபட வேண்டும் என அவரே சொல்லியுள்ளார். கண்ணன் கீதையில் தன்னை வழிபடும் எளிய முறை பற்றி சொல்லியுள்ளான். அவனே சொன்னபிறகு அதற்கு மேலும் நமக்கு என்ன வேண்டும்?

பகவான் என்ன செய்ய ஆணை போட்டுள்ளாரோ, அதைச் செய்தால் போதும். அவன் சொன்னதை பிடித்து செய்கிறோமோ இல்லையோ, குறைந்த பட்சம் அவனது வார்த்தைகளை மீறக்கூடாது என்ற எண்ணமாவது இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஏகாதசிக்கு பட்டினி இருக்க வேண்டும் என்பது விதி. இதுபோன்ற வழிபாட்டு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதியை நம் மனதில் அதிகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்ய செய்ய நாம் வழிபாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவோம். இந்த உறுதியை மட்டும் எடுத்து விட்டால் போதும். நமது பல கால பாவத்தை தீர்க்க வேண்டுமென அவன் முடிவெடுத்து விடுவான்.

கீதையில் கிருஷ்ணன் தன்னை எப்படி வழிபட வேண்டுமென சொல்லியிருக்கிறானோ, அதை நாம் செய்தால் போதும்.

நல்லவர்கள் தான் மோட்சத்தை அடைய முடியுமா என்றால், சிசுபாலனைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அவனே கிருஷ்ணனால் மோட்சம் பெற்றிருக்கிறான். அவரது ரூபத்தைப் பார்த்ததற்கே அப்படி ஒரு சிறப்பு அவனுக்கு கிடைத்தது.

கிருஷ்ண ரூபத்தைத் தியானிப்பது என்பது சூஷ்ம ரூபத்தை தியானிப்பதை விட எளிது. கண்ணனை விக்ரக ரூபமாகத் தரிசிக்கும்போது, ஆடை, தங்கம், வெள்ளி அணிகலன், புஷ்பம் முதலானவற்றை அவரவர் விருப்பப்படி அளிக்கலாம். கண்ணனுக்குரிய பாகவதம், கீதை ஆகியவற்றைப் படிக்கலாம். அவ்வாறு படித்து மற்றவர்களுக்கும் அதைச் சொல்லும் போது, புராண தேவதை ஆனந்தப்படுகிறது.

சில இடங்களில் விக்ரகம் அழகாக இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இதை வணங்குவதா வேண்டாமா என்ற சூழல் ஏற்படுகிறது. பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம். மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கிறோம். நம் பார்வைக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அந்த பெண்ணையே மாப்பிள்ளையைப் பார்க்கச் சொல்லி விட்டால், அவளுக்கு ஒருவேளை பிடித்திருக்கும். அதேபோல, மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடிக்கும்.

இது அவரவர் பார்வையைப் பொறுத்தது. இதுபோல் தான் விக்ரகமும். அது கண்ணைப் பொறுத்த விஷயம். அந்த விக்ரகம் எந்தளவு பெருமையுடையது என்பது பற்றிய வரலாறு தெரியாததே, அந்த உருவத்தைக் குறித்து விமர்சிப்பதற்கான காரணமாகி விடுகிறது.

கண்ணன் உரலோடு கட்டுப்பட்ட கதையைக்கேட்டால், அப்படி அவன் கட்டுப்பட்டு கிடந்த ஆயர்பாடிக்குச் செல்ல வேண்டும் என்று நமக்கு தோன்றுகிறது. தாமிரபரணி புராணம் பற்றியும், கங்கை புராணம் பற்றியும் தெரிந்து கொண்ட பிறகு அங்கே சென்று புனிதநீராட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதுபோல், விக்ரகங்களின் பெருமையை நாம் அறிந்து கொண்டால், அதன் அமைப்பு பற்றிய கவலை நமக்குள் எழாது.

சொல்லப்போனால், இந்த உருவ விஷயத்தில் கண்ணன் மிகவும் நல்லவர். எப்படி?

இன்னும் இனிக்கும்.....

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 QOpSGe9vRRGlC6w3zaXx+00000

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 10:36 pm

யினியவன் wrote:சின்றில்லா வோட சிஸ்டரா அய்யா சிற்றுலா  
இல்ல சுற்றுலாவோட சின்ன சிஸ்டர். ஜாலி

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 10:39 pm

யினியவன் wrote:உலகின் மைய புள்ளியில் வீற்றிருக்கும் ஈசன் வந்தாரா?
நானும் அவரை தான் தேடிட்டு இருக்கேன்....!

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 30, 2016 10:45 pm

அக்கா , நலமா ?
மன்னிக்கவும் ... நினைத்தாலே இனிக்கும், இன்னைக்கு முழுவதும் படித்து பின்னூட்டம் போடுகிறேன் . இன்று நேரம் இருக்கிறது . தங்கள் மகள் நலமா ? உங்கள் பெயரும் சுமதி என்று அறிந்து கொண்டேன் . சந்தோசம் . தினமும் வேளுக்குடி கிருஷ்ணன் மாமாவின் whatsup msg களை கேட்டுக்கொண்டு வருகிறேன் .
நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள் பல . நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 1571444738 நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 1571444738

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 10:56 pm

சௌக்கியமா ஷோபனா? ரொம்ப நாளாச்சே.... நாங்கள் நலம். குழந்தை எப்படி இருக்கிறான்...?

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 9 of 20 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக