Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
+5
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
shobana sahas
விமந்தனி
9 posters
Page 12 of 20
Page 12 of 20 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
First topic message reminder :
Last edited by விமந்தனி on Sat Jan 16, 2016 9:51 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
மேற்கோள் செய்த பதிவு: 1191169ayyasamy ram wrote:கூடப் பிறந்தவர் வீட்டுக்கு விருப்பமுடன் போவதற்கு
அவரது மனைவியுடன் ஒற்றுமையான பழக்கம்
கொண்டிருக்க வேண்டும்...
-
உண்மைதான் ayyasami ram .
பொதுவாக மணமானப் பெண்களிடம் இரெட்டை நிலை வேறுபாடு தவிர்க்க முடியாத ஒன்று .
பிறந்த வீட்டினர் செய்கின்ற காரியத்தை குறை கூறாத பெண்கள் ,
அதே காரியத்தை , அது போன்ற சூழ்நிலையில் , புகுந்த வீட்டினர் செய்கையில் குறை கூறுவது சகஜம் .
இதில் 1 அல்லது 2 விழுக்காடு மாறுபட்டு இருக்கக்கூடிய பெண்கள் இருக்கலாம் . ( அவர்களில் ஈகரை பெண்களும் இருப்பார்கள் )
ஆண்களை பொருத்தவரையில் , நேரிடையாக கூறுதலும் , அல்லது விலகிச் செல்வதும் நடைமுறை .
1 முதல் 2 விழுக்காடை தவிர்த்து .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
நினைத்தாலே இனிக்கும்! (12)
சில கோயில்களில் தாயாருக்கு திருமாங்கல்யம் கூட இல்லை. கண்ணனுக்கு நகை இல்லை. இதெல்லாம் நம் குற்றம் தான். இருந்தாலும், இதுபோன்றவற்றைப் பொறுத்துக் கொள்கிறானே! அந்த வகையில் தான் சொல்கிறேன்! கண்ணன் மிகவும் நல்லவனென்று.
அது மட்டுமல்ல! அவரை பெரிய பொருட்காட்சியில் கொண்டு போய் வைக்கிறோம். வெளிநாட்டிற்கு கூட கொண்டு சென்று விடுகிறோம். எங்கு அழைத்தாலும் அவன் வருகிறான். இப்போது சொல்லுங்கள்! அவன் நல்லவனா இல்லையா என்று!
கிழிந்த வஸ்திரமாக இருந்தாலும் சரி...கிழிந்த பூவாக இருந்தாலும் சரி.. கண்ணன் கண்டு கொள்வதில்லை. அவன் கண்ணன், அவன் கடவுள் என்ற எண்ணம் இருந்தால் போதும். நமக்கு அருள் செய்து விடுவான்.
விஷ்ணுவே பூமிக்கு கண்ணனாக வந்தார். அந்த விஷ்ணு மகாத்மியத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.
வேதங்களை மட்டும் படித்து விட்டு இதிகாசம், புராணங்களை படிக்காமல் விட்டு விட்டால் வேத மாதா வருந்துகிறாள். ஏனென்றால், "உள்ளதை உள்ளபடி அறியாமல் போய் விடுவார்களே!' என்பது தான் அவள் கவலை. "இதிகாசம்' என்றாலே "இப்படியாக நடந்தது' என்று தான் பொருள். அதாவது, உள்ளதை உள்ளபடி உரைப்பது.
மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் புத்தகத்தை மட்டும் படித்தால் போதாது. அதை நேரில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சோதனைச்சாலைக்குச் செல்வார்கள். தானே பரிசோதித்துக் கற்றுக் கொள்ளவே இந்த நடைமுறை இருக்கிறது. பகவானும் வேத கருத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னையே முன் உதாரணமாக ஆக்கிக் கொண்டார். வைகுண்டத்தில் இருந்து கிளம்பி பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்தார். அந்த வரலாறே புராணங்களாக, இதிகாசங்களாகப் பேசப்படுகின்றன. வெறும் வேதத்தை மட்டும் கற்றுக் கொண்டால் அது வெறும் புத்தக அறிவுக்குச் சமம் தான். அது தவறான புரிதலுக்கே வழிவகுக்கும். பகவான் அவதாரம் நிகழ்த்தி வேதம் சொல்லும் உயர்ந்த கருத்துகளை நிலைநாட்டி அருளினார்.
புராணம் என்பதற்கு "மிகவும் பழையது' என்பது பொருள். பாரத தேசத்தைப் பொறுத்தவரையில் இருபெரும் இதிகாசங்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாக இருக்கின்றன. அவை ராமாயணம், மகாபாரதம். ராமனின் பெருமையைச் சொல்வது ராமாயணம். கண்ணனின் பெருமையைச் சொல்வது மகாபாரதம். மிகப் பழைய வரலாறாக இருந்தாலும், அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்வதாகவும் புராணம் இருக்கிறது.
ஒரு விஷயம் பழையதாக இருந்தாலும், காலத்திற்கு ஏற்றவாறு புதிய கருத்தையும் தரவேண்டும் என்பதை புரிந்து கொண்டால் அதன் பெருமையை உணர முடியும்.

இன்று சுவாமிக்கு சாத்தியிருக்கும் பூ பார்ப்பதற்கு புதிதாக இருக்கும். நாளை பார்த்தால் பழையதாக வாடிப் போய் விடும். என்ன தான் கடைக்காரன் தண்ணீர் தெளித்து வைத்திருந்தாலும், வாடிய பூ பளிச்சென்று ஆகி விடாது. இது தானே இயற்கை. ஆனால், பகவான் மட்டும் விதிவிலக்காக திவ்ய தேசங்களில் சேவை சாதிக்கிறார்.
திருக்குடந்தை, கும்பகோணம் என்றெல்லாம் போற்றப்படும் திவ்யதேசத்தில் பெருமாள் ஆராவமுதன் என்ற திருநாமத்தோடு வீற்றிருக்கிறார். ஆராவமுது என்றால் "என்றைக்கும் குறையாத அமுதம் போன்றவன்' என்று பொருள். ஆழ்வார்கள் அவன் அழகில், கல்யாண குணங்களில் ஈடுபட்டு மனதைப் பறி கொடுத்துப் பல பாசுரம் பாடியிருக்கிறார்கள். பெருமாள் பழமைக்குப் பழமையாக இருந்தாலும், புதுமைக்குப் புதுமையாகவும் இந்த திவ்ய தேசங்களில் காட்சி தருகிறார்.
மதுரையில் கூடல் அழகர், கள்ளழகர், காளமேகப்பெருமாள் என்று பல திருநாமங்களுடன் சேவை சாதிக்கிறார். இந்த கோயில்கள் எல்லாம் காலத்தால் ஆயிரமாயிரம் ஆண்டுக்கும் முந்தியவை. அதே கள்ளழகர், அதே வைகையாறு, அதே சித்ரா பவுர்ணமி என்று மாற்றம் இல்லாமல் வருடம் தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், என்றும் புதியதாக பெருமாள் இருப்பதால் தான் பக்த கோடிகள் விழா காலத்தில் அவரைத் தரிசிக்க ஒன்று கூடுகின்றனர். "அப்போதைக்கு அப்போது ஆராவமுது போல புத்தம் புதியவராக இருப்பது தான் அவருக்குச் சிறப்பு, பெருமை எல்லாமே.
இதை இன்றைய நடைமுறையில் சொன்னால் எளிதாகப் புரிந்து விடும்.
பெருமாளும் என்றும் புதியவராக அதே சமயத்தில் பழமையானவராகவும் இருக்கிறார். அவர் மட்டுமல்ல! அவரைப் பற்றிய வரலாற்றுக்கும் அதே தன்மை இருக்கிறது. அதுவே புராணம் என்று போற்றப்படுகிறது. எல்லோருக்கும் தெரிந்த கதை என்றாலும், காலத்திற்கும் ஏற்றதாக நவீன நல்ல கருத்துகளை அவை எப்போதும் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு விஷயத்தை அல்லது கருத்தை ஏற்க வேண்டுமானால், அதற்கு மூன்று அடிப்படை இருந்தாக வேண்டும். சொல்பவர் நம்முடைய நலனில் அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும், ஊர், உலகம் போற்றும் நல்லவராக இருக்க வேண்டும், சொல்லும் விஷயம் உயர்வானதாக இருக்கவேண்டும். இந்த மூன்றில் ஏதாவது ஒரு காரணம் இருந்தாலே போதும். ஆனால், புராணத்தை நமக்கு அளித்த மகான் இந்த மூன்று குணத்திற்கும் பொருத்தமானவர். அவ்வளவு உயர்ந்தவரா? யார் அவர்?

இன்னும் இனிக்கும்.....
Last edited by விமந்தனி on Tue Feb 02, 2016 9:49 am; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
நிஜம்!ayyasamy ram wrote:கூடப் பிறந்தவர் வீட்டுக்கு விருப்பமுடன் போவதற்கு
அவரது மனைவியுடன் ஒற்றுமையான பழக்கம்
கொண்டிருக்க வேண்டும்...
-
இல்லையென்றால் ஏதாவது விசேஷம் என்றால் மட்டுமே
தலையை காட்டும் நிலைதான் ஏற்படும்...!!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
அடடா... இப்படியும் அர்த்தம் வருகிறதா....T.N.Balasubramanian wrote:shobana sahas wrote:அக்கா , நலமா ?
மன்னிக்கவும் ... நினைத்தாலே இனிக்கும்[/quote
நலமான்னு கேட்டுட்டு ,(கேட்டதற்கு ) மன்னிக்கவுமா ?
இப்பிடி கேட்டதை , நினைத்தாலே இனிக்கிறதா ?
பேஷ் பேஷ் ! இவ்வளவு நாள் படிக்காமல் , தள்ளிப் போட்டுட்டு ,
விமந்தனியை மேற்கண்ட படி கூறி , .... ஐயோ பாவம் விமந்தனி .
ரமணியன்
.
.
.
சூப்பர் ஐயா! உங்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. சிண்டு முடிவதில் trainer யினியவரா..?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
ஆஹா, இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
மேற்கோள் செய்த பதிவு: 1191336விமந்தனி wrote:அடடா... இப்படியும் அர்த்தம் வருகிறதா....T.N.Balasubramanian wrote:shobana sahas wrote:அக்கா , நலமா ?
மன்னிக்கவும் ... நினைத்தாலே இனிக்கும்[/quote
நலமான்னு கேட்டுட்டு ,(கேட்டதற்கு ) மன்னிக்கவுமா ?
இப்பிடி கேட்டதை , நினைத்தாலே இனிக்கிறதா ?
பேஷ் பேஷ் ! இவ்வளவு நாள் படிக்காமல் , தள்ளிப் போட்டுட்டு ,
விமந்தனியை மேற்கண்ட படி கூறி , .... ஐயோ பாவம் விமந்தனி .
ரமணியன்
.
.
.
சூப்பர் ஐயா! உங்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. சிண்டு முடிவதில் trainer யினியவரா..?
ஆஹா ... இது எப்போது நடந்தது ? இப்படி சொல்லரீங்களே பப்பா.....
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
மேற்கோள் செய்த பதிவு: 1191127T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191031shobana sahas wrote:மேற்கோள் செய்த பதிவு: 1191029யினியவன் wrote:நீங்களும் மீண்டும் பிறந்த நாள் ன்னு சொல்லுங்க.
புரியவில்லை அண்ணா ...
அப்பிடியா ஆச்சர்யம்தான் .
ஆனால் மருத்துவ அறிவியல் மிகவும் முன்னேறியுள்ளது .
தற்போதைய , அதுவும் , US இல் எல்லாமே epidural அனஸ்தீசியாதான் .
பிரசவ வலி எல்லாம் கிடையாது .
அட்மிட் ஆகிற ரூமிலேயே சகல விதமான சௌகரியங்கள் .
பிரசவத்தை மானிட்டரிலேயே பார்க்கலாம் என்று நினைக்கிறேன் .
கணவனும் உடன் இருக்கலாம் .
எப்பிடி செளகரியங்கள் இருந்தாலும், ஒன்றுக்கு மேல் பெற்றுக் கொள்வது அபூர்வமாக
இருக்கிறது .
ரமணியன்
குடுப்பினை வேண்டாமா அய்யா ?! நாங்களா வேண்டாம்னு சொல்றோம் ? என் கவலை எனக்கு ....
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
விமந்தனி wrote:
சூப்பர் ஐயா! உங்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. சிண்டு முடிவதில் trainer யினியவரா..?
ஆகா அடியேனுக்கு வந்த சோதனை காண்பீர் காண்பீர்
இதைத் தணிக்க இரண்டு கேன் பீர் உள்ள விடனும் போலயே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
மேற்கோள் செய்த பதிவு: 1191368யினியவன் wrote:விமந்தனி wrote:
சூப்பர் ஐயா! உங்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. சிண்டு முடிவதில் trainer யினியவரா..?
ஆகா அடியேனுக்கு வந்த சோதனை காண்பீர் காண்பீர்
இதைத் தணிக்க இரண்டு கேன் பீர் உள்ள விடனும் போலயே
கம்பீரமா கேள்வி கேட்டு உள்ளீர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 12 of 20 • 1 ... 7 ... 11, 12, 13 ... 16 ... 20
Similar topics
» பக்தியில் பலவகை உண்டு. - --வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
» நினைத்தாலே இனிக்கும்
» நினைத்தாலே இனிக்கும் - மின்னூல்
» ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
» Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
» நினைத்தாலே இனிக்கும்
» நினைத்தாலே இனிக்கும் - மின்னூல்
» ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! – வேளுக்குடி கிருஷ்ணன்
» Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
Page 12 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum