ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

+5
T.N.Balasubramanian
M.Jagadeesan
ayyasamy ram
shobana sahas
விமந்தனி
9 posters

Page 11 of 20 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20  Next

Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 Empty நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Thu Jan 14, 2016 12:08 am

First topic message reminder :

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 UpmAbqkhRqK3UMuI0Biy+00000

Last edited by விமந்தனி on Sat Jan 16, 2016 9:51 pm; edited 1 time in total

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by shobana sahas Sun Jan 31, 2016 12:02 am

நன்றி அக்கா . ரொம்ப சந்தோசம் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by விமந்தனி Sun Jan 31, 2016 12:14 am

shobana sahas wrote:நன்றி அக்கா . ரொம்ப சந்தோசம் .
புன்னகை புன்னகை புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian Sun Jan 31, 2016 10:32 am

[quote="shobana sahas"]அக்கா , நலமா ?
மன்னிக்கவும் ... நினைத்தாலே இனிக்கும்[/quote
நலமான்னு கேட்டுட்டு ,(கேட்டதற்கு ) மன்னிக்கவுமா ?
இப்பிடி கேட்டதை , நினைத்தாலே இனிக்கிறதா ?

பேஷ் பேஷ் ! இவ்வளவு நாள் படிக்காமல் , தள்ளிப் போட்டுட்டு ,
விமந்தனியை மேற்கண்ட படி கூறி , .... ஐயோ பாவம் விமந்தனி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by சசி Sun Jan 31, 2016 12:12 pm

அண்ணா ஐயா நம்மளை அழைக்கவே இல்லை. ஆனாலும் நாம் அழையா விருந்தாளியாக சென்று விடலாம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by யினியவன் Sun Jan 31, 2016 1:36 pm

அதான - நாம எல்லாம் கூப்பிடவா காத்திருப்போம், அய்யா விருந்து தடபுடலா இருக்கட்டும், வந்துட்டே இருக்கோம். சசி ஈசிஆர் ரூட்ல வாங்க அதான் ஈசியா இருக்கும் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian Sun Jan 31, 2016 1:59 pm

shobana sahas wrote:
விமந்தனி wrote:சௌக்கியமா ஷோபனா? ரொம்ப நாளாச்சே.... நாங்கள் நலம். குழந்தை எப்படி இருக்கிறான்...?
மேற்கோள் செய்த பதிவு: 1191016
அக்கா , அவனுக்கு 24 ஜனவரி பிறந்த நாள் . 6 வயது ஆகிறது . நன்றாக உள்ளான் அக்கா .
நன்றி .
மேற்கோள் செய்த பதிவு: 1191027

வாழ்த்துகள் ஷோபனா ,பையன் சீரும் சிறப்புடன் ஆயுர் ஆரோக்கியத்துடன் வாழ ஆசிகள் .

( 24 தேதி பிறந்த நாளை 30 தேதி சொல்கிறீர்களே . treat கேட்போமென தானே !!!)

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian Sun Jan 31, 2016 2:09 pm

shobana sahas wrote:
யினியவன் wrote:நீங்களும் மீண்டும் பிறந்த நாள் ன்னு சொல்லுங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1191029
புரியவில்லை அண்ணா ...
மேற்கோள் செய்த பதிவு: 1191031

அப்பிடியா ஆச்சர்யம்தான் .
ஆனால் மருத்துவ அறிவியல் மிகவும் முன்னேறியுள்ளது .
தற்போதைய , அதுவும் , US இல் எல்லாமே epidural அனஸ்தீசியாதான் .
பிரசவ வலி எல்லாம் கிடையாது .
அட்மிட் ஆகிற ரூமிலேயே சகல விதமான சௌகரியங்கள் .
பிரசவத்தை மானிட்டரிலேயே பார்க்கலாம் என்று நினைக்கிறேன் .
கணவனும் உடன் இருக்கலாம் .
எப்பிடி செளகரியங்கள் இருந்தாலும், ஒன்றுக்கு மேல் பெற்றுக் கொள்வது அபூர்வமாக
இருக்கிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian Sun Jan 31, 2016 2:21 pm

இன்றைய நிலையில்,அவன் நமக்கு படமாகத் தெரிகிறான். படமாக வணங்குவதை விட, கோயிலில் ஆகமப்பிரதிஷ்டையுடன் சாந்நித்யமாக இருப்பவரை வணங்குவது, இன்னும் சிறப்பான விஷயம். இப்போது, திருமணப் பத்திரிகைகளில் சுவாமி படம் போடுகிறார்கள். அது குப்பைக்குப் போகிறது. அந்தக்காலத்தில் 50 ரூபாயில், கல்யாணமே முடிந்து விட்டது. இப்போது, ஒரு அழைப்பிதழுக்கே அவ்வளவு செலவழித்து, குப்பைக்கு அனுப்புகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

ஆம் தவிர்க்க கூடிய ஒன்று .
ஆனால் ஒருவனது பட்டம் பதவி சமூக அந்தஸ்து குறுக்கிடுகின்றன .
கடைசியில் குப்பையிலே ..........(சொல்ல வேண்டாம் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by T.N.Balasubramanian Sun Jan 31, 2016 2:35 pm

சசி wrote:அண்ணா ஐயா நம்மளை அழைக்கவே இல்லை. ஆனாலும் நாம் அழையா விருந்தாளியாக சென்று விடலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1191118
யினியவன் wrote:அதான - நாம எல்லாம் கூப்பிடவா காத்திருப்போம், அய்யா விருந்து தடபுடலா இருக்கட்டும், வந்துட்டே இருக்கோம். சசி ஈசிஆர் ரூட்ல வாங்க அதான் ஈசியா இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191121

ஏம்மா, பெற்றோர் /சகோதர சகோதரி வீடுகளுக்கு , விசேஷம் இல்லாத போது ,அழைத்தா போகிறீர்கள் .
அம்மா உன்னை பார்க்க வருகிறேன் ,அண்ணா உன்னை பார்க்க வருகிறேன் என்று கூறி விட்டு
அழைக்காமலே தானே போகிறோம் .
விசேஷம் என்று ஏதும் வரின் நிச்சயமாக அழைப்பு அனுப்புகிறேன் .
மற்ற சமயங்களில் , நீங்களேதான் ,கூப்பிடாமல் வரவேண்டும் .
Breakfast என்றால் 8-30 am .
Lunch என்றால் 12-30 to 1300 hrs (இந்த நேரம் தப்பினால் எனக்கு ,தலைவலி , வாந்தி , சோர்வு வந்துவிடும் .
இதில் சிறிது கறாராக உள்ளதால் தான் உடல் நிலை தாக்கு பிடிக்க முடிகிறது .)

பின் மதிய டி 3.45 to 415 pm .
மாலை உணவு 7.30 மணி .

உங்கள் பெற்றோர் /கூடப்பிறந்தவர் வீட்டுக்கு எப்பிடி போவீர்களோ அப்பிடியே வாருங்கள் புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by ayyasamy ram Mon Feb 01, 2016 5:39 am

கூடப் பிறந்தவர் வீட்டுக்கு விருப்பமுடன் போவதற்கு
அவரது மனைவியுடன் ஒற்றுமையான பழக்கம்
கொண்டிருக்க வேண்டும்...
-
இல்லையென்றால் ஏதாவது விசேஷம் என்றால் மட்டுமே
தலையை காட்டும் நிலைதான் ஏற்படும்...!! புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 11 Empty Re: நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 20 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum