புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!
Page 1 of 1 •
ஜல்லிக்கட்டு விளையாட்டினை தமிழர்களாகிய நாம் விளையாடுகிறோமோ இல்லையோ, அரசும் கோர்ட்டும் நல்லாவே விளையாடுகின்றன.
இந்நிலையில் தற்போது இந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு பின்னால், ஒரு மிகப் பெரிய வியாபார சதி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுத் தடைக்கும், வியாபாரத்துக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கலாம். ஆனால் கூர்ந்து கவனித்தால் அந்த உண்மை புலப்படும். இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக பால் மற்றும் அது சார்ந்த வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது.
இந்த பால் வணிகத்தின் தேவையை, 85 சதவீதத்திற்கும் அதிகமாக இந்திய கிராமப்புறங்களில் இருக்கும் விவசாயிகளே பூர்த்தி செய்கின்றனர். இதனால் வெளிநாட்டு நிறுவனங்களால் இந்திய பால் சந்தையில் நுழைய முடியாத நிலை நீண்டகாலமாகவே நீடிக்கிறது. இதற்கும் ஜல்லிக்கட்டு தடைக்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கிறது.ஏனெனில் இந்த சர்வதேச பால் நிறுவனங்கள்தான் ஜெர்சி இன மாடுகளை, கலப்பின பசுக்களை தமிழகம் உள்ளிட்ட பாரம்பர்ய விவசாய மாநிலங்களுக்கு அனுப்பிவைத்து, நாட்டு மாடுகளின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைத்தன.
ஜல்லிக்கட்டு என்பது மனிதர்கள் தங்கள் வீரத்தை வெளிக்காட்டுவதற்கு மட்டும் நடத்தப்படுவது அல்ல. காளைகளின் ஓட்டத் திறனையும், உடல் வலிவையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. அதே நேரத்தில், காளையை பராமரிக்கும் உரிமையாளர் தனது காளையை எந்த அளவிற்கு ஆரோக்கியத்துடன் வளர்த்துள்ளார் என்று பெருமிதம் கொள்ளும் நிகழ்வும் ஆகும்.மேலும் ஜல்லிக்கட்டு காலம் தவிர்த்து மற்ற காலங்களில் இந்த காளைகள், இன பெருக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது மிகவும் முக்கியமானதொன்று.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டினை தடை செய்வதன் மூலமாக காளைகளின் பராமரிப்பு நாளடைவில் குறைந்து விடும். இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் சில வருடங்களில் வெகுவாகக் குறையும். தமிழகத்தின் கறவை மாடுகள் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறையும். பால் தேவைக்குப் பெரும் திண்டாட்டம் நிலவும். இதனைத்தான் உலக பால் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
இதன் மூலமாக நமது பால் சந்தையில் வலுவாகக் காலூன்ற நினைக்கின்றன. சோப், பேஸ்ட், முகப்பூச்சு கிரீம்கள், பவுடர்கள், குளிர்பானங்கள், குடி தண்ணீர், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி என்று அனைத்து பொருட்களிலும் வணிக ரீதியாக நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ள உலக கார்ப்பரேட் நிறுவனங்கள், தற்போது பால் வணிகத்தைக் குறிவைத்துள்ளன.
இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற குளிர் பிரதேசங்களில் வளரக் கூடிய ஜெர்சி ரக பசுக்களை இந்தியாவில் இறக்குமதி செய்து பணம் சம்பாதிக்க நினைக்கும் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள், அவை இந்திய சூழ்நிலையில் வாழ இயலாதவை என்பதை உணரவில்லை. ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளின் தட்ப வெப்ப நிலை வேறு, நமது நாட்டில் உள்ள பருவநிலை வேறு. அவைகளுக்கென்று குளிரூட்டப்பட்ட மாட்டு பண்ணைகள் வேண்டும். நமது பசுக்களை போல காடு மேடு எல்லாம் திரிந்து மேய்ந்து அவை பால் தராது. அவைகளுக்கென்று தனியாக உணவுகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அதாவது தற்போது செல்வந்தர் வீடுகளில், நடுத்தர வர்க்க வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு ரக நாய்களுக்கு உணவுகள் அயல்நாடுகளில் இருந்து வருவதைப்போல.
நமது நாட்டில் உள்ள தட்பவெட்ப நிலைக்கு ஒத்துவராத ஜெர்சி ரக பசுக்கள் சில நாட்களிலே உடல்நிலை சரி இல்லாமல் ஆகும். அதற்கும் மருந்துகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதையெல்லாம் இங்கு உள்ள சாதாரண விவசாயினால் செய்ய முடியாது. அதனால் இதனை பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது நாட்டில் இதற்கென பிரத்யேகப் பண்ணைகளை அமைப்பார்கள். இன்று பல மாடுகளின் உரிமையாளராக இருக்கும் விவசாயிகள் இந்த பண்ணையில் கூலி தொழிலாளி ஆவார்கள். அதே நேரத்தில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கைக் குறைந்து ,அந்த இனமே அழிந்தால் பால் உற்பத்தி மட்டும் அல்ல இந்தியாவின் விவசாயமும் அழியும்.
தற்போது, பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும்போதே பாலின் விலை கட்டுக்குள் நிற்காமல் இருக்கிறது. வெறும் லாபத்திற்காக மட்டும் செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் சென்றால் பாலின் விலை என்னவாகும்? அரசும், விவசாயிகள் உற்பத்தி பண்ணும் பொழுது மட்டும்தான் விலை நிர்ணயம் செய்யும். அதனை கார்ப்பரேட் நிறுவனம் செய்யும்போது வேடிக்கைதான் பார்க்கும். பாலின் விலை தங்கத்தின் விலையைப்போல,பெட்ரோலின் விலையைப்போல நம்மை வாட்டிவதைக்கும்.
2015 - ம் ஆண்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா, பிரேசிலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.4 மில்லியன் அளவிற்கு ஏற்றுமதி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மாடுகள் கேரளாவிற்கு இறைச்சிக்காக மட்டும் கொண்டுசெல்லப்படுகின்றன. இதற்கு எதிராக எத்தனை விலங்குகள் நல அமைப்பு போரட்டங்கள் நடத்தின?அவ்வாறு நடத்தினாலும் அது ஜல்லிக்கட்டை தடை செய்வதிற்கு எடுத்த முயற்சிகள் அளவுக்கு, இதைத் தடுக்க முயற்சி எடுக்காதது ஏன்? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.
தமிழக அரசும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது..!
-எஸ்.கே பிரேம் குமார்
( மாணவ பத்திரிக்கையாளர் )
நன்றி - விகடன்

- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இங்கேயுமாடா உங்க கார்பொரேட் குப்பை ....
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டினை தடை செய்வதன் மூலமாக காளைகளின் பராமரிப்பு நாளடைவில் குறைந்து விடும். இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் சில வருடங்களில் வெகுவாகக் குறையும். தமிழகத்தின் கறவை மாடுகள் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறையும். பால் தேவைக்குப் பெரும் திண்டாட்டம் நிலவும். இதனைத்தான் உலக பால் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.//
அடப்பாவிகளா?...................... ....................
.
.
.
அதே நேரத்தில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கைக் குறைந்து ,அந்த இனமே அழிந்தால் பால் உற்பத்தி மட்டும் அல்ல இந்தியாவின் விவசாயமும் அழியும்.தற்போது, பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும்போதே பாலின் விலை கட்டுக்குள் நிற்காமல் இருக்கிறது. வெறும் லாபத்திற்காக மட்டும் செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் சென்றால் பாலின் விலை என்னவாகும்? அரசும், விவசாயிகள் உற்பத்தி பண்ணும் பொழுது மட்டும்தான் விலை நிர்ணயம் செய்யும். அதனை கார்ப்பரேட் நிறுவனம் செய்யும்போது வேடிக்கைதான் பார்க்கும். பாலின் விலை தங்கத்தின் விலையைப்போல,பெட்ரோலின் விலையைப்போல நம்மை வாட்டிவதைக்கும்.
நிஜம் தான்..................
.
.
.
தமிழக அரசும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது..!
இது ரொமப சரி !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» கார்ப்பரேட் கேண்டிடேட்!
» ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _
» 2ஜி அலைக்கற்றை விவகாரம்: தொலைபேசி உரையாடலில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
» உயரமான பாதணி அணியும் பெண்களே கவனம்! ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்கள்
» நாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1