புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_m10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_m10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_m10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10 
1 Post - 6%
Barushree
தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_m10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_m10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_m10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_m10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_m10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10 
1 Post - 1%
Shivanya
தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_m10தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம்.

Page 1 of 2 1, 2  Next

Kaviya Amlu
Kaviya Amlu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 09/01/2016

PostKaviya Amlu Wed Jan 13, 2016 3:46 pm

1.ஒருவன் சந்தோசமாக வாழவேண்டும் என்றால்,முதலில் அவன் தன்னைத்தானே நம்ப வேண்டும்.

2.புரிந்து கொள்ளாதபோதும்,பொறாமைப்படும்போதும் மனிதன் மற்றவனை முட்டாளாக கருதுகிறான்.

3.சோம்பேறிக்கு எல்லாமே கடினமாய் தோன்றும்

4.ஊக்கமுள்ளவனுக்கும் எல்லாமே எளிதாய் தோன்றும்.

5.உதிரும் பூவாக இல்லாமல்,அதை சுமக்கும் செடியாக இருப்பவனே நண்பன்.

6.உன் திறமை ஒன்று என்றாலும் அதை ஒளித்து வைப்பது உன்னையே ஒழிப்பதற்கு சமம்.

7.ஒருவனின் தன்னம்பிக்கையும்,சுய ஒழுக்கமுமே அவனின் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும்.

8.பலவீனமானவர்களின் வழியில் தடைக்கல்லாய் இருப்பது,பலமுடையவர்களின் வழியில் படிக்கல்லாவே இருக்கும்.

9.ஆசை பேராசையாகவும்,அன்பு வெறியாகவும் மாறும்போது அங்கு அமைதி விலகி சென்று விடும்.

10.முட்டாளின் தோழமையை விட,ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேல்

11.வறுமையினால் பெரிய துன்பம் இல்லை,செல்வத்தினால் உயர்ந்த நன்மையுமில்லை

12.உழைப்பை மட்டும் விற்கலாம்,ஒரு நாளும் ஆன்மாவை விற்க முடியாது

13.மவுனம் என்னும் மரத்தில்,அமைதி என்னும் கனி தொங்குகிறது.

14.பழிவாங்குதல் என்பது அற்பர்கள்,அற்ப ஆனந்தம் கானும் செயலாகும்.

15.சிறப்பு என்பது பலத்தை சரியான வழியில் பயன்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது.

16.ஒவ்வொரு நாள் காலையும்,அந்த நாளை நல்ல நாளாக ஆக்குவதற்கான சந்தர்ப்பத்தை தருகிறது.

17.எல்லா நேரமும் நல்ல நேரம்தான்,அதில் எதை செய்து முடிக்கிறாய் என்பதுதான் கேள்வி.

18.மூளையால் சிந்திப்பவன் பாதி மனிதனே,இதயத்தால் சிந்திப்பவனே முழு மனிதன்.

19.செய்யத்தெரிந்தவன் சாதிக்கிறான்,செய்ய முடியாதவன் போதிக்கிறான்.

20.செயலை விதையுங்கள் பழக்கம் உருவாகும்,குணத்தை விதையுங்கள் உங்கள் எதிர்காலம் உருவாகும்.

உங்கள் தோழி காவியா ..... தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். 1571444738

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 13, 2016 5:40 pm

அருமை காவியா

உங்க சொந்த தத்துவமா?????????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 13, 2016 5:42 pm

ஜாஹீதாபானு wrote:அருமை காவியா

உங்க சொந்த தத்துவமா?????????
தத்துவம் சொன்னா ஆராயப்படாதுன்னு இன்னொரு பதிவும் போட்டிருக்காங்க புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 13, 2016 5:45 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை காவியா

உங்க சொந்த தத்துவமா?????????
தத்துவம் சொன்னா ஆராயப்படாதுன்னு இன்னொரு பதிவும் போட்டிருக்காங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187463

தத்துவத்தை எங்கே ஆராய்ந்தேன்... சொந்த தத்துவமானு கேட்டேன்ஜாலி

Postயினியவன் Wed Jan 13, 2016 5:48 pm

ஜாஹீதாபானு wrote:தத்துவத்தை எங்கே ஆராய்ந்தேன்... சொந்த தத்துவமானு கேட்டேன்ஜாலி
அதுவும் ஆராய்ச்சி தான் - உங்களை ஆராய்ச்சிபோபியா தாக்கி இருக்கிறது புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 13, 2016 5:50 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:தத்துவத்தை எங்கே ஆராய்ந்தேன்... சொந்த தத்துவமானு கேட்டேன்ஜாலி
அதுவும் ஆராய்ச்சி தான் - உங்களை ஆராய்ச்சிபோபியா தாக்கி இருக்கிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187470

அப்படியா சொல்றிங்க சிரிப்பு

வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 6:01 pm

தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். 103459460 தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். 3838410834
-
தத்துவம் தொகுத்து தந்தவங்க:
-
தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். GxQt4s6DTDWnkpos7tkZ+suryanfmgowthami

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 13, 2016 6:02 pm

ayyasamy ram wrote:தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். 103459460 தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். 3838410834
-
தத்துவம் தொகுத்து தந்தவங்க:
-
தன்னம்பிக்கை தரும் தத்துவம் + வாசகம். GxQt4s6DTDWnkpos7tkZ+suryanfmgowthami
மேற்கோள் செய்த பதிவு: 1187478

யார் இவங்க ஐயா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக