புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
124 Posts - 52%
heezulia
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
55 Posts - 23%
Dr.S.Soundarapandian
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
30 Posts - 13%
mohamed nizamudeen
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
9 Posts - 4%
prajai
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
2 Posts - 1%
Barushree
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
251 Posts - 53%
heezulia
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
138 Posts - 29%
Dr.S.Soundarapandian
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
18 Posts - 4%
prajai
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
விருந்துக்கான அழைப்பு  Poll_c10விருந்துக்கான அழைப்பு  Poll_m10விருந்துக்கான அழைப்பு  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்துக்கான அழைப்பு

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Jan 12, 2016 1:21 pm

முதலில் பானகம்.. ஜிகிரிதாண்டா.. சுக்குகாபி.. திப்பிலிரசம் ஸ்டார்ட்டர் வழங்கப்படும்.. கூடவே மண்சட்டிகளிலும் பானையிலும் வாழைப்பூ வடை தவலைவடை ஏழுகறிக்கூட்டு.. திருவாதிரைக்களி.. . வடாம்.. வத்தல்.. அப்பளம்.. சிப்ஸில் ஐந்து வகை.. நேந்திரங்காய்.. உருளை உட்பட.. பால்கொழுக்கட்டை காரடையான் நோன்புக் கொழுக்கட்டை (இனிப்பு மற்றும் உப்புக் காரம்).. துணையாக உண்டு.. இத்தோட நின்னு நின்னு பேசிக் கூத்தடிக்கிற மாதிரி ப்பப்பே.. (Buffet)
..
அப்புறம் தலை வாழை இலையில் சாப்பாடு.. டேபிள் .. சார்.. வரிசையாக அமர்ந்த பிறகு.. பரிமாறுபவர்கள் 10 பேர்.. கல்யாண விருந்துச் சாப்பாடு போல.. பாயாசம் இரண்டு வகை.. பருப்பு நெய்.. கோசுமல்லி ஐந்து வகை.. கறி.. பொரியல்கள் 4 வகை.. கூட்டு இரண்டு வகை.. மோர்க்குழம்புடன் ஊறிய குணுக்கு.. பருப்பு சாம்பார் முதல் குழம்பில் மட்டும் நாலுவகை வற்றல்குழம்பு.. மிளகுக் குழம்பு.. சாம்பார் ஓமக்குழம்பு.. முக்கியமான ஐட்டங்கள்.. தைப் பொங்கலாச்சே.. கமகமவென நெய் மணத்துடன் சர்க்கரைப் பொங்கல்.. வெண்பொங்கல்..
..
ரசத்தில் நான்கு வகை தக்காளிரசம் முருங்கைக்கீரை ரசம் வேப்பம் பூரசம்.. எலுமிச்சை ரசம்.. நார்த்தங்காய் பச்சடி இஞ்சி பச்சடி பீர்க்கங்காய் துவையல்.. போதாக் குறைக்குப் பருப்புப் பொடி.. கருவேப்பிலைப் பொடி.. கத்திரிக்காய்.. துவையல் அப்பளம் ஜவ்வரிசி வடாம் நார்த்தை இலைப்பொடி கோங்குரா துகையல்.. ஆவக்காய் மாங்காய்.. வடுமாங்காய்.. பச்சை மிளகாய்த் தொக்கு .. புளி மிளகாய்ப் பச்சிடி.. ஏழு வகை இனிப்புகள்.. நான்கு வகை ஐஸ்க்ரீம்.. இரண்டு வகை குல்பி.. இஞ்சி போட்ட நீர் மோர்.. இறுதியில் பீடா வாழைப்பழம்..
..
எல்லாம் முடிந்த பிறகு  அன்பர்கள் இஷ்டப்படி அரட்டை அடிப்பதற்கு ஏதுவாக நன்றாக உட்கார வசதிகளுடன் பெரிய ஓபன் ஹால்.. பின்னர் திரும்பிச் செல்லும் ஒவ்வொருவருக்கும் கையிலே கிப்ட் பை.. இப்படி  நண்பர்களுடனே சங்கமம் இருந்தால்  எப்படி இருக்கும்.. நினைத்துப் பார்க்கிறேன்.. கற்பனையே
யாரும் என்னை திட்ட கூடாது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி  no no  i am  paavam

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 12, 2016 3:35 pm

பாலசரவணன் பாத்துக்குங்க... சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 12, 2016 3:51 pm

இப்படி ஒரு விருந்து வச்சா நல்லதான் இருக்கும் பாலா..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 12, 2016 3:57 pm

உண்மையா திருமண விருந்து தான் நினைத்தேன். அழைப்பு இல்லை என்றாலும் வந்து விடலாம் என நினைத்தேன்! தோழரே இதெல்லாம் நல்லா இல்ல.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 12, 2016 3:59 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

விருந்துக்கான அழைப்பு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிருந்துக்கான அழைப்பு  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விருந்துக்கான அழைப்பு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Jan 12, 2016 6:49 pm

அனைவரிடமும் சும்மா விளையாடினேன் , என் திருமணத்திற்கு வாருங்கள் உறவுகளே இதை விட நல்ல விருந்து உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்
என் திருமண நாள் யாருக்கும் மறக்க வேண்டாம் 20 jan 2016 அன்று எதிர்பார்கிறேன் அனைவரையும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 6:50 pm

குடுத்துட்டார்ல குடுத்துட்டார்ல
நெல்லைக்காரர் அல்வா
குடுத்துட்டார்ல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 6:50 pm

இனிய வாழ்த்துகள் பாலசரவணன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 12, 2016 8:57 pm

அடப்பாவமே............சரவணன்................உங்களை........................ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ.....சரி போகட்டும் விட்டு விடுகிறேன்.......... ஆறுதல் ஆறுதல் ஆறுதல் .கல்யாண மாப்பிள்ளை என்பதால்..........இருந்தாலும் உங்கள் பதிவை ரொம்ப ரசித்தேன்  ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 12, 2016 8:58 pm

யினியவன் wrote:குடுத்துட்டார்ல குடுத்துட்டார்ல
நெல்லைக்காரர் அல்வா
குடுத்துட்டார்ல 
ஆமாம் இனியவன்................ ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் .................. குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக