ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்

5 posters

Go down

மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Empty மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்

Post by ayyasamy ram Wed Jan 13, 2016 4:05 am

மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  GxhdyUW4TT6sGu8kV1h8+19
-
உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோரில் மாமியாரின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற மருமகள், வீட்டில் இருந்த ரகசிய கேமரா மூலம் போலீஸிடம் சிக்கினார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

பிஜ்னோரைச் சேர்ந்தவர் சந்தீப் ஜெயின். அவரது மனைவியான சங்கீதா ஜெயினுக்கு, கணவர் மற்றும் மாமியார் ராஜ்ராணி ஜெயினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, அங்குள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனிடையே தன்னிடம் வரதட்சிணை கேட்டு கொடுமை செய்ததாக சங்கீதா அளித்த புகாரின் பேரில், கணவர் சந்தீப் கடந்த 4-ஆம் தேதி போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தான் இல்லாத நேரத்தில் தன் பெற்றோரை சங்கீதா கொடுமைப்படுத்தலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தன் தாயின் அறையில் சிசிடிவி கேமராவை சந்தீப் பொருத்தியிருந்தார்.

கடந்த 5-ஆம் தேதி, சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்வையிட்ட சந்தீப் அதிர்ச்சி அடைந்தார். அதில், சங்கீதா, 70 வயதான மாமியார் ராஜ்ராணியை கண்மூடித்தனமாக அடித்து, பின்னர் ஒரு துணியால் கழுத்தை நெரித்தது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதைத் தொடர்ந்து, அந்த விடியோ ஆதாரத்துடன் சங்கீதா மீது புகார் அளிக்க நேத்தார் காவல் நிலையத்துக்குச் சென்ற சந்தீப்பை, போலீஸார் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
பின்னர் பிஜ்னோர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளரிடம், சந்தீப் திங்கள்கிழமை புகார் அளித்ததை அடுத்து, சங்கீதா கைது செய்யப்பட்டார்.

அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தன
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Empty Re: மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்

Post by T.N.Balasubramanian Wed Jan 13, 2016 9:45 am

மாமியார் மருமகள் கருத்து வேறுபாடுகள் காலம் தொட்டு தொடர்கின்றன .
சில சமயம் மாமியார்கள் வில்லி
சில சமயங்களில் மருமகள்கள் வில்லி
ஆண்டவா இது மாறவே மாறாதா ?
ஒற்றுமையான மாமியார் - மருமகள் ஜோடிக்கு
நோபல் பரிசு ஏற்படுத்தப்பட்டால் ,
பரிந்துரைக்க ஜோடிகளே அகப்படாதோ ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Empty Re: மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்

Post by பாலாஜி Wed Jan 13, 2016 3:59 pm

முக நூலில் வீடியோ பார்த்தேன் ..மனது வலித்தது ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Empty Re: மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்

Post by ஜாஹீதாபானு Wed Jan 13, 2016 4:59 pm

அடிப்பாவி அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Empty Re: மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்

Post by ayyasamy ram Wed Jan 13, 2016 5:04 pm

T.N.Balasubramanian wrote:மாமியார் மருமகள் கருத்து வேறுபாடுகள் காலம் தொட்டு தொடர்கின்றன .
சில சமயம் மாமியார்கள் வில்லி
சில சமயங்களில் மருமகள்கள் வில்லி
ஆண்டவா இது மாறவே மாறாதா ?
ஒற்றுமையான மாமியார் - மருமகள் ஜோடிக்கு
நோபல் பரிசு ஏற்படுத்தப்பட்டால் ,
பரிந்துரைக்க ஜோடிகளே அகப்படாதோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1187360
-
மாமியார் மருமகள் ஒற்றுமையை வழங்கும் கோயில்

------------------------------

திருமணஞ்சேரி, கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர்
திருமணம், மகப்பேறு அளிப்பவர்.
-
பெருவளூர், செஞ்சியிலுள்ள கோகிலாம்பாள், மருமகள்- மாமியார் மன ஒற்றுமை,
பாசம் பிறக்க வழிவகுப்பாள்.

108 பூசு மஞ்சள் கிழங்கு சமர்ப்பித்து, மாமியார் மருமகளுக்காக அர்ச்சித்தும்
மருமகள் மாமியாருக்காக அர்ச்சனை செய்தும் வழிபட தாய்- மகள் பாசத்துடன்
பழகுவர்.


இங்கு அம்பாள், அருள்மிகு கோட்டீஸ்வரர் சுவாமியுடன் எழுந்தருளி
அருள்பாலிக்கிறாள்.

- சு. நவீனா தாமு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Empty Re: மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்

Post by ராஜா Wed Jan 13, 2016 5:15 pm

பாலாஜி wrote:முக நூலில் வீடியோ பார்த்தேன் ..மனது வலித்தது ....
மேற்கோள் செய்த பதிவு: 1187426நேற்று மாலைமலரில் போட்டிருந்தார்கள் தல , அப்புறம் youtube ல காணொளி பார்த்தேன், ரொம்ப கஷ்டமா இருந்தது.

இந்த மிருகமும் நாளை வயதான பிறகு மாமியாராகவோ அல்லது யாருமற்ற அநாதையாகவோ ஆவார் தானே , அப்ப தெரியும் இந்த வலியும் வேதனையும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Empty Re: மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்

Post by ayyasamy ram Wed Jan 13, 2016 5:24 pm

காணொளி
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Empty Re: மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்

Post by T.N.Balasubramanian Wed Jan 13, 2016 5:45 pm

கொடுமையைய்யா கொடுமை .
ஏன் இந்த ஆவேசம் ?
திருந்தா ஜென்மங்களா ??
தனிமை சிறையில் , காராகிருகத்தில் வைக்கப் படவேண்டியவர்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Empty Re: மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாமியாரை கொல்ல தூண்டிய மருமகள் கைது
» 8 குழந்தைகள் கொலை, 10 குழந்தைகளை கொல்ல முயற்சி செவிலியர் கைது
» பசில் ராஜபக்சவை சுட்டுக் கொல்ல ராஜபக்ச மகன் முயற்சி?
» சேலத்தில் 6 பேர் வெட்டிக்கொலை சரண்அடைந்தவரின் மகன் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து விசாரணை
» உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum