புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_lcapநேற்றைய நினைவுகள் - Page 2 I_voting_barநேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
நேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_lcapநேற்றைய நினைவுகள் - Page 2 I_voting_barநேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
நேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_lcapநேற்றைய நினைவுகள் - Page 2 I_voting_barநேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_lcapநேற்றைய நினைவுகள் - Page 2 I_voting_barநேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_lcapநேற்றைய நினைவுகள் - Page 2 I_voting_barநேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_lcapநேற்றைய நினைவுகள் - Page 2 I_voting_barநேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram
நேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_lcapநேற்றைய நினைவுகள் - Page 2 I_voting_barநேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_rcap 
35 Posts - 43%
mohamed nizamudeen
நேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_lcapநேற்றைய நினைவுகள் - Page 2 I_voting_barநேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_lcapநேற்றைய நினைவுகள் - Page 2 I_voting_barநேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_lcapநேற்றைய நினைவுகள் - Page 2 I_voting_barநேற்றைய நினைவுகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்றைய நினைவுகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 12, 2016 10:46 pm

First topic message reminder :

நேற்றைய நினைவுகள் - எந்தன் கவிதை

சின்னஞ்சிறு சிட்டாய்
சிறகடித்த நாட்களில்
சிரமங்கள் ஏதுமில்லை
சில்லறை தேவையில்லை
சிரிப்புக்குப் பஞ்சமில்லை
சின்னத்திரை கண்டாலே
சிந்தை மகிழும் காலம்
சிறுசிறு சண்டைகள் மறந்து
சிரித்து மகிழ்ந்த காலம்
ச.சந்திரசேகரன்




நேற்றைய நினைவுகள் - Page 2 425716_444270338969161_1637635055_n

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 9:50 pm

நேற்றைய நினைவுகள் - Page 2 3838410834
-
நேற்றைய நினைவுகள் - Page 2 HDDtepWRuqiNEkmqwLeN+284336_490043157681477_1764672514_n

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 14, 2016 5:52 am

T.N.Balasubramanian wrote:சிறப்பாக இருக்கிறது சந்திரசேகரன்
இன்னும் விவரித்து இருக்கலாம் .
தோண்ட தோண்ட வருமே .

ரமணியன்

உங்கள் டர்பன் பாரதியை நினைவூட்டவா
விவேகானந்தரை நினைவூட்டவா ? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187578
மிக்க நன்றி ஐயா. மீண்டும் முயற்சிக்கிறேன்.
தலைப்பாகை எதேச்சையாக கட்டினேன். நன்றாக இருப்பது போல் தோன்றவே படம் பிடித்து இணைத்துவிட்டேன்.



நேற்றைய நினைவுகள் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 14, 2016 5:54 am

ayyasamy ram wrote:நேற்றைய நினைவுகள் - Page 2 3838410834
-
நேற்றைய நினைவுகள் - Page 2 HDDtepWRuqiNEkmqwLeN+284336_490043157681477_1764672514_n
மேற்கோள் செய்த பதிவு: 1187581
மிக்க நன்றி ஐயா. நான் பாடலாக கூறியதை நீங்கள் படமாகக் காட்டிவிட்டீர்கள்.



நேற்றைய நினைவுகள் - Page 2 425716_444270338969161_1637635055_n
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 14, 2016 6:18 am

சில்லரை தேவையில்லை என்று சொல்லாதீர் !
...சில்லறை இல்லாமல் சீப்பும் கிடைக்காது !
கல்லறை வரைக்கும் சில்லரை தேவை !
...கல்லறை கட்டவும் சில்லரை தேவை !
வல்லவனை இந்த உலகம் மதிக்காது !
...வசதி உள்ளவன் தன்னையே மதிக்கும் !
நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது !
..நாலுகாசு  கைவசம் இருத்தல் வேண்டும் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 14, 2016 6:40 am

M.Jagadeesan wrote:சில்லரை தேவையில்லை என்று சொல்லாதீர் !
...சில்லறை இல்லாமல் சீப்பும் கிடைக்காது !
கல்லறை வரைக்கும் சில்லரை தேவை !
...கல்லறை கட்டவும் சில்லரை தேவை !
வல்லவனை இந்த உலகம் மதிக்காது !
...வசதி உள்ளவன் தன்னையே மதிக்கும் !
நல்லவனாய் இருந்தால் மட்டும் போதாது !
..நாலுகாசு  கைவசம் இருத்தல் வேண்டும் !
மேற்கோள் செய்த பதிவு: 1187655
தங்கள் கருத்துக்கு நன்றி.
சிறு பிராயத்தில் நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய சில்லறை தேவைப்படாது என்பது என் கருத்து.
நொண்டி விளையாட, கண்ணாமூச்சி ஆட, கபடி ஆட போன்ற பல விளையாட்டுக்கள் நம்மை திருப்திப்படுத்தும். ஆனால், அவற்றை விளையாட சில்லறை தேவை இல்லை.
ஆனால், இப்போது, வளர்ந்தவர்களை விட சிறு பிராயத்தில்தான் சில்லறை அல்ல நோட்டுக்கள் தேவைப்படுகிறது.



நேற்றைய நினைவுகள் - Page 2 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக