ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்றைய நினைவுகள்

+3
யினியவன்
krishnaamma
ச. சந்திரசேகரன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நேற்றைய நினைவுகள் Empty நேற்றைய நினைவுகள்

Post by ச. சந்திரசேகரன் Wed Jan 13, 2016 12:16 am

நேற்றைய நினைவுகள் - எந்தன் கவிதை

சின்னஞ்சிறு சிட்டாய்
சிறகடித்த நாட்களில்
சிரமங்கள் ஏதுமில்லை
சில்லறை தேவையில்லை
சிரிப்புக்குப் பஞ்சமில்லை
சின்னத்திரை கண்டாலே
சிந்தை மகிழும் காலம்
சிறுசிறு சண்டைகள் மறந்து
சிரித்து மகிழ்ந்த காலம்
ச.சந்திரசேகரன்


நேற்றைய நினைவுகள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நேற்றைய நினைவுகள் Empty Re: நேற்றைய நினைவுகள்

Post by krishnaamma Wed Jan 13, 2016 12:22 am

என்ன ஆச்சு சந்திரசேகரன்?..............தலைப்பு மட்டுமே இருக்கு..............கவிதையைக் காணும்?  அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நேற்றைய நினைவுகள் Empty Re: நேற்றைய நினைவுகள்

Post by ச. சந்திரசேகரன் Wed Jan 13, 2016 12:25 am

திருத்தம் செய்து கொண்டிருக்கும்போதே எனையறியாது பதிவு செய்துவிட்டேன். இப்போது பார்க்கவும்.


நேற்றைய நினைவுகள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நேற்றைய நினைவுகள் Empty Re: நேற்றைய நினைவுகள்

Post by krishnaamma Wed Jan 13, 2016 12:29 am

ச. சந்திரசேகரன் wrote:திருத்தம் செய்து கொண்டிருக்கும்போதே எனையறியாது பதிவு செய்துவிட்டேன்.  இப்போது பார்க்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1187295


ம்ம்... அருமையாக இருக்கு இப்போ புன்னகை...... அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நேற்றைய நினைவுகள் Empty Re: நேற்றைய நினைவுகள்

Post by யினியவன் Wed Jan 13, 2016 12:31 am

வளர்கையில் வளர்ந்துவிட ஆசை
வளர்ந்தபின் வளரும் பருவ ஆசை

நல்ல ஆசை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நேற்றைய நினைவுகள் Empty Re: நேற்றைய நினைவுகள்

Post by ச. சந்திரசேகரன் Wed Jan 13, 2016 12:54 am

யினியவன் wrote:வளர்கையில் வளர்ந்துவிட ஆசை
வளர்ந்தபின் வளரும் பருவ ஆசை

நல்ல ஆசை
மேற்கோள் செய்த பதிவு: 1187301
பின்னூட்டத்தில் பின்னிட்டீங்க. நேற்றைய நினைவுகள் 1571444738 :வணக்கம்:


நேற்றைய நினைவுகள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நேற்றைய நினைவுகள் Empty Re: நேற்றைய நினைவுகள்

Post by K.Senthil kumar Wed Jan 13, 2016 7:31 am

சி ...சி...சி...சி..சிரிக்கவும்.....இளமை பருவ நிகழ்வை சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள் ஐயா .......


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

நேற்றைய நினைவுகள் Empty Re: நேற்றைய நினைவுகள்

Post by ச. சந்திரசேகரன் Wed Jan 13, 2016 10:03 pm

அனைவருக்கும் நேற்றைய நினைவுகள் 1571444738 :வணக்கம்:


நேற்றைய நினைவுகள் 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

நேற்றைய நினைவுகள் Empty Re: நேற்றைய நினைவுகள்

Post by T.N.Balasubramanian Wed Jan 13, 2016 11:11 pm

யினியவன் wrote:வளர்கையில் வளர்ந்துவிட ஆசை
வளர்ந்தபின் வளரும் பருவ ஆசை

நல்ல ஆசை
மேற்கோள் செய்த பதிவு: 1187301

யதார்த்தம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேற்றைய நினைவுகள் Empty Re: நேற்றைய நினைவுகள்

Post by T.N.Balasubramanian Wed Jan 13, 2016 11:15 pm

சிறப்பாக இருக்கிறது சந்திரசேகரன்
இன்னும் விவரித்து இருக்கலாம் .
தோண்ட தோண்ட வருமே .

ரமணியன்

உங்கள் டர்பன் பாரதியை நினைவூட்டவா
விவேகானந்தரை நினைவூட்டவா ? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேற்றைய நினைவுகள் Empty Re: நேற்றைய நினைவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum