புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாதுமாகி நின்றாய் தோழி!
Page 1 of 1 •
23சி பஸ்ஸில் கூட்டம் அவ்வளவாக இல்லை...
'சார் அயனாவரம் ஒரு டிக்கெட்'
பரிச்சயமான அந்தக் குரலைக் கேட்டவுடன் திரும்பிப் பார்த்த
எனக்கு அதிர்ச்சி!
-
அட நம்ம வசந்தி!
அவளும் என்னை கவனித்தாள்...
எப்படி இருக்கீங்க ராஜா?
நல்லா இருக்கேன். நீ சாரி.. நீங்க எப்படி வசந்தி?
-
ரொம்ப நல்லா இருக்கேன் என்றாள். அந்த ரொம்பவில் ஏதோ
ஒன்று இருந்தது.
உங்க வீடு எங்க வசந்தி?
அதே பழைய வீடுதான். அதே பழைய வசந்திதான் என்றாள்,
கேஷூவலாக அதே என்ற சொல்லின் அர்த்தத்தை நான் வேறு
மாதிரியாக உள் வாங்கிக் கொண்டேன்.
-
அதே வசந்தி! நான் காதலிச்ச வசந்தி! வரம்பை மீற விடாத
வசந்தி! மனசுக்குள் ஒரு விதமான சிலிர்ப்பு!
ஒருநாள் உங்க வீட்டுக்கு வர்றேன் வசந்தி
வாங்களேன்! காலைல பத்து மணிக்கு மேல என்றாள் அவள்!
-
அயனாவரத்தில் இறங்கிப் போகும்போது என்னைப் பார்த்த
அவள் மெலிதாக ஒரு சிரிப்புச் சிரித்தாள்! என் மனசு என்னமோ
பண்ணிச்சி!
அவள் வீட்டுக்குப் போயே தீர வேண்டும். அந்த தனிமையை
எனதாக்கிக் கொள்ள வேண்டும்!
நான்கு நாட்கள் கழித்து மல்லிப் பூவும் அல்வாவுமாக அவள்
வீட்டை அடைந்தேன்.
வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம்
விசாரித்தேன். அவ குழந்தையோ?
ராஜா வாங்க வாங்க என்றாள்.
உள்ளே போனேன். அன்று வசந்தி அழகாகவே இருந்தாள்.
நீ எப்படி இருக்கே வசந்தி!
ஏதோ இருக்கேன் அவள் குரலில் விரக்தி.
-
என் வசந்தி? ஏதோ மாதிரி பேசறே நல்லாத்தானே இருக்கே?
எங்கே நல்லா இருக்கேன். மனசு பூரா ஒடஞசி போய்
உள்ளுக்குள்ளேயே அழுதுட்டு நிக்கறேன்! நாம காதலிச்சோம்!
நீங்க உங்க குடும்ப பிரச்னையைக் காரணமா காட்டி கோழையா
ஒதுங்கிட்டீங்க.. காதலிச்சப்ப என்ன அங்க, இங்க தொட்டு... உங்க
சந்தோஷம் அது மட்டுந்தான்...
நானோ கெடைச்சவனுக்கு கழுத்த நீட்டினேன். அப்ப அவன் நல்லவனா,
கெட்டவனான்னு தெரியல. முதலிரவுங்கிற சம்பிரதாயமே எனக்குக்
கசப்பாகத்தான் இருந்திச்சு. கம்பங் கொல்லைல மாடு பூந்த மாதிரி
என்ன மேல ஆரம்பிச்சிட்டான்.. ஸாரி ஆரம்பிச்சிட்டார்.
படுத்த உடனே என் உடம்பைத் தொடணும்னு நெனச்ச அவனுக்கு
அதுக்கப்புறம் பரந்து கிடக்கிற என் மனசத் தொடணும்னு தோணல...
சே... எல்லாம் சதை தின்னும் மிருகங்கள் என்றாள். எனக்கு கன்னத்தில்
அறைவிட்டது மாதிரி இருந்தது! ஒரு நிமிடம் மௌனம்!
சர்க்கரை கலந்து அவள் தந்த காபி கசக்கவே செய்தது!
வாறேன் வசந்தி என்று சொல்லி வெளியே வந்தேன்!
வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் அல்வாவைக்
கொடுத்தேன் பக்கத்திலிருந்த காளி கோயிலில் மல்லிப் பூவை
கொடுத்தேன்.
கோயிலில் 'யாதுமாகி நின்றாய் காளி' என்றிருந்தது.
'யாதுமாகி நின்றாய் தோழி' என்று வசந்தியை நினைத்து நடந்தேன்!
பெண்கள் எல்லாம் எதை எதையோ எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்!
ஆண்கள் எல்லாம் அதை மட்டுமே நினைத்து வாழ்கிறார்கள்!
-
சே என்ன வாழ்க்கை இது?
-
விரகத்தைத் தொலைத்து விட்டு நடந்தே வீடு வந்து சேர்ந்தேன்.
-
---------------------------------------------------
- மௌனம் ரவி
குமுதம்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உடலை பற்றுவது நிலைக்காது
உள்ளத்தை பற்றினால் தோற்காது
நல்ல கருத்துக் கதை
உள்ளத்தை பற்றினால் தோற்காது
நல்ல கருத்துக் கதை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கதை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நலல கதை.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ஒரு changekku .. சுமாரான கதை .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1