புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரேபிய பேரீச்சை சாகுபடி: சாதிக்கும் பி.டெக்., பட்டதாரி
Page 1 of 1 •
ராஜபாளையம்:
-
-
அரேபிய நாடுகளில் மட்டுமே விளையும் 'கனேஷில்' எனும்
உயர் ரக பேரீச்சம்பழம், ராஜபாளையம் தரிசு காட்டில் அமோகமாக
விளைவித்து அசத்துகிறார், பி.டெக்., பட்டதாரி அழகர் பெருமாள்.
தமிழகத்தில் வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரம் முதலிடத்தில்
உள்ளது. அடுத்ததாக சிவகங்கை, விருது நகர் மாவட்டங்கள்.
இங்கு மானாவரி சாகுபடியை மட்டுமே விவசாயிகள் நம்பி உள்ளனர்.
2011ல் இருந்து, 2015 ஜூலை வரை மழையில்லாமல் வறட்சி நிலவியது.
மானாவரி சாகுபடிக்கும் வழியில்லாமல் போனது.
பேரீச்சை தோட்டம் இக்கட்டான நிலையில் தரிசு நிலங்களை வளமிக்க
பூமியாக மாற்றும் முயற்சியில் ராஜபாளையத்தை சேர்ந்த
அழகர்பெருமாள், 33, ஈடுபட்டார்.
இவர் லண்டனில் பி.டெக்., (டெக்ஸ்டைல்ஸ்), எம்.எஸ்சி., (டெக்ஸ்டைல்ஸ்)
பட்டம் பெற்றவர். ராஜபாளையத்தில் மில் நிர்வாகத்தை கவனித்து வந்த
இவர், கடும் வறட்சியை தாங்கியும், குறைந்த நீரில் வளரும் தாவரங்கள்
பற்றிய ஆய்வு மேற்கொண்டார். இதன் பலனாக அரேபிய நாடுகளில்
மட்டுமே வளரும் 'கனேஷில்' எனும் உயர் ரக பேரீச்சம்பழ மரங்களை தன்
தோட்டத்தில் வளர்க்க முடிவு செய்தார்.
இதற்காக ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கினார். 2012ல் சவுதி அரேபியாவில்
இருந்து, 500 எண்ணிக்கையில் 'கனேஷில்' ரக பேரீச்சம் கன்றுகளை
இறக்குமதி செய்து பேரீச்சை தோட்டம் அமைத்தார்.
100 ஆண்டு ஆயுள்
ஐந்து ஏக்கரில், 20 அடிக்கு ஒன்று வீதம், 500 கன்றுகள் நடப்பட்டன.
வேர் ஆழமாக பரவும் வரை இயற்கை உரம் பயன்படுத்தி ஆறு மாதம் வரை
கன்றுகள் வளர்க்கப்பட்டன. மூன்றாவது ஆண்டில் துவக்கத்திலேயே மரத்தில்
பேரீச்சம் காய்கள் காய்த்து குலுங்கின.
பேரீச்சம்பழங்களை குறைந்த விலைக்கு சந்தைப்படுத்தினர். மரத்தின்
ஆயுள் காலம், 100 ஆண்டுகள். 50 முதல், 70 அடி வரை வளரும். மரம் ஒன்றில்
தினமும், 20 கிலோ வரை பேரீச்சம்பழம் கிடைக்கிறது. மரத்தின் வயது
கூடும்போது உற்பத்தியும் இரட்டிப்பாகிறது.
உதாரணமாக, 75 ஆண்டு மரத்தில், 100 கிலோ வரை பழங்கள் கிடைக்கும்.
-
அழகர் பெருமாள் கூறியதாவது:
விருதுநகரில் கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் வறட்சி நிலவியது.
அதை தாங்கி வளரும் பேரீச்சை மரங்களை வளர்த்தேன். கை மேல் பலன்
கிடைத்தது. பேரீச்சையில் கனேஷில் (சிவப்பு நிறம்), பரி (மஞ்சள் நிறம்) என
இருவகை உண்டு.
கனேஷில் ரகம் தரமாகவும், சுவைமிக்கதாகவும் இருக்கும். சவுதி அரேபியாவில்
இருந்து ஒரு கன்று 5,000 ரூபாய்க்கு வாங்கினேன். தற்போது குஜராத்தில்
'அத்துல் குரூப்' நிறுவனம் ஆண், பெண் இனத்தை குறிக்கும் 'டி.என்.ஏ.'
சான்றிதழுடன் கன்று ஒன்று 3,000 விலையில் தருகிறது.
என் தோட்டத்தில், 450 பெண் கன்றுகளுடன், இனப்பெருக்கத்துக்காக,
50 ஆண் கன்றுகளையும் வளர்க்கிறேன். செயற்கை முறையில் பூக்களில்
மகரந்த சேர்க்கை நடக்கிறது. பெண் கன்றுகள் மட்டுமே பழம் தரும்.
வண்டல், செம்மண், மணல் சத்துமிக்க நிலங்களில் மட்டுமே பேரீச்சம் வளரும்.
நிலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடாது. தென்னை வளர்ப்பது போல்
பேரீச்சை வளர்க்கலாம்.
அன்னிய செலாவணி
பேரீச்சத்துக்கு குறைந்த நீர் போதும். கடும் வறட்சி காலத்தில் மரம் ஒன்றுக்கு
தினமும், 16 லிட்டர் நீர் தேவைப்படும். தென் மாவட்ட அளவில் முதல்முறையாக
அரேபிய பேரீச்சம்பழம் உற்பத்தி செய்கிறேன்.
'இஸ்லாமிய மரம்' என அழைக்கப்படும் 'அஜ்வா' எனும் உயர் ரக பேரீச்சை
மரங்கள், 10 எண்ணிக்கையில் சோதனை அடிப்படையில் வளர்க்கிறேன்.
இப்பழத்தின் விலை 500. கனேஷில் ரகம் கிலோ 200 ரூபாய் லாபம் அதிகம்
இல்லை. எனினும் அன்னிய செலாவணி ஓரளவு குறைகிறது.இவ்வாறு அவர்
கூறினார்.
-
----------------------------
தினமலர்

- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
சூப்பர் அப்பூ..... உன்னை போல் எல்லா இளைஞர்களும் நினைச்சாங்களா வேலை இல்லா திண்டாட்டம் இல்லாமல் போகுமே..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1