புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை I_vote_lcapஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை I_voting_barஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை I_vote_lcapஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை I_voting_barஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை I_vote_lcapஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை I_voting_barஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை I_vote_lcapஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை I_voting_barஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை


   
   
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Tue Jan 12, 2016 9:46 am

தமிழக வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அவசரமாக விசாரிக்கக் கோரிய இம்மனுக்கள் தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகின்றன.

விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா சார்பில் இம்மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுக்கு நான்கு ஆண்டுகளாக விதிக்கப் பட்டிருந்த தடையை கடந்த 8-ம் தேதி மத்திய அரசு நீக்கியது.

‘கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம், காளை ஆகியவற்றை காட்சிப் பொருளாகவோ அல்லது அவற்றுக்கு பயிற்சி அளித்து வித்தை காட்டவோ பயன்படுத் தக்கூடாது. இருப்பினும், சமுதாய வழக்கம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின்படி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும், மகாராஷ்டிரம், ஹரியாணா, கர்நாடகா, பஞ்சாப், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கும் காளைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப் படுகிறது’ என அறிவித்த மத்திய அரசு, ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனைகளையும் விதித்தது.

இந்நிலையில், உச்ச நீதி மன்றத்தில் தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. “ஜல்லிக் கட்டுக்கு தடைகோரி வழக்கு தொடரப்பட்டால் தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது” என அம்மனுவில் தமிழக அரசு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: தி இந்து தமிழ் இணையத்திலிருந்து ..


நம் உறவுகளின் கருத்துக்கள் என்னவோ ??? தமிழரின் தொன்மைக்கும் பெருமைக்கும் மறத்துக்கும் சான்றுகளில் ஒன்றாய் திகழ்வது ஏறு தழுவல் எனும் வீர விளையாட்டு... இது நம் உரிமையும் கூட.. தமிழரின் அடையாளங்களை அழிக்க ஒரு போதும் அனுமதியோம்... நாம் தமிழர்..



நட்புடன்

இ.சிவகுமார் [You must be registered and logged in to see this image.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 12, 2016 1:59 pm

உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை விதித்து விட்டார்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக