புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம் நிலைப்பாடுகள், பல நேரங்களில், கேலி செய்யப்படுவதையும், கேள்விக்குரியதாக ஆவதையும் பார்க்கிறோம்; அனுபவிக்கிறோம்.
போதுமென்ற மனதோடு, இருப்பதை வைத்து திருப்தி அடைந்தால், 'முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவர்கள்...' என்கிறது இச்சமூகம். உணர்வுபூர்வமான சச்சரவுகளின் போது, பொறுமையை கடைப்பிடித்தால், 'உனக்கு ரோஷமே வராதா...' என்கின்றனர் நண்பர்கள்.
பெருந்தன்மையோடு, நமக்கு தெரிவிக்கப்படாத வீட்டின் துக்கத்தில் பங்கேற்றால், 'வெட்கமே கிடையாதா...' என்கின்றனர் உறவினர்கள்.
இப்படியே குடும்ப உறுப்பினர்களுடனோ, கணவன் - மனைவிக்குள்ளோ, வீட்டு உரிமையாளருடனோ, சக பங்குதாரருடனோ மற்றும் சம்பந்தியுடனோ அனுசரித்து, அரவணைத்துப் போனால், 'ஏன் இந்த அடிமைத்தனம்?' என்று வினவுகின்றனர்.
'ஊர் இப்படி, நாக்கில் நரம்பு இன்றி பேசுகிறதே...' என்று நாம் நான்கு கேள்வி கேட்டாலோ, கதை கந்தலாகி, உணர்ச்சிவசப்பட்டது தவறோ என ஆகிவிடுகிறது. அப்படியானால் என்ன தான் செய்வது, இதற்கு தீர்வு தான் என்ன?
'வாழ்ந்தாலும் ஏசும்: தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது தானடா...'
- என்றார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். எனவே, வையகத்தின் குற்றச்சாட்டிற்கு, எந்த அளவு மதிப்பு தருவது என்பதை, முதலில், நாம் முடிவு செய்ய வேண்டும்.
எல்லா சலசலப்புகளுக்கும், நாம் ஆட்டம் போட வேண்டிய அவசியமில்லை. குரல்கள் தொடர்ந்தும், அழுத்தமாகவும் வர ஆரம்பிக்கும் போது, ஊராரின் கூக்குரலை, சற்று பரிசீலிக்க ஆரம்பிக்கலாம்.
நம் பார்வைகளோ, பல்நோக்கு உடையவை; நம்மை விமர்சிப்பவர்களின் பார்வைகளின் போக்கோ, ஒரு நோக்கை மட்டுமே கொண்டது.
இக்கோணத்தில் ஏதேனும் சொல்லி வைக்க வேண்டுமே என்று, இவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகின்றனரா அல்லது நம்மீது குறை கண்டு, 'உன்னை விட, நான் திறமைசாலி...' என்று காண்பித்து கொள்கின்றனரா அல்லது உண்மையான அக்கறையுடன் தான் பேசுகின்றனரா என்பதை முதலில் பிரித்து அறிய வேண்டும்.
அடுத்ததாக, போகிற போக்கில், ஏதேனும் கூறுவோருக்கும், நாம் மாற வேண்டும்; அந்த மாற்றம் உடனே நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்போருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை, முதலில் பிரித்தறிய வேண்டும்.
இந்த இரண்டிற்கும் தீர்வு கண்டுவிட்டால், நாம் போடும் கணக்கிற்கு, பாதி விடை கிடைத்து விடும்.
நம் குறைபாடுகள், நமக்கு தெரிவது இல்லை; பிறர் சுட்டிக் காட்டும் போது தான், தவறான திசையில் பயணிக்கிறோம் என்று தெரிகிறது.
அனுசரித்து போவது என்றால், பலர் கருதுவது போல், அடிமைத்தனம் அல்ல; கடுங்காற்றில் அனைத்தும் வேரோடு பிய்த்துக் கொள்ள, நாணல் மட்டும் தப்பிக்கும் கதைதான், அனுசரித்து போகிற கதை!
மறுத்து குரல் கொடுக்காதது, எதிர் கருத்தே இல்லாமல் இருப்பது, அடித்தால், 'இன்னும், நான்கு போடுங்கள்...' என முதுகைக் காட்டுவது, பலர் முன்னிலையில் நிகழ்த்தப்படும் அவமானங்களையும், மவுனமாக ஏற்று கொள்வது மற்றும் எதிராளியின் எல்லா செயல்களையும் சகித்து கொள்வது என்று நீட்டி கொண்டே போகும் பட்டியலை, அடிமைத்தனத்தின் இலக்கணங்கள் என்று கருதுவோர், இன்றைய வாழ்வியலை உணராதவர்கள்.
ரெட்டை மாட்டு வண்டியில், ஒரு மாடு சண்டித்தனம் செய்தாலும், பயணம் பாழ்பட்டு விடுமே என்கிற, நெடுநோக்கின் சிந்தனையோடும், நம் மன நிம்மதிக்காகவும், கவுரவத்திற்காகவும், சில சுயநலங்களை பேணுவதற்காகவும், எல்லாவற்றையும் விட, நல்லுறவு முக்கியம் என்பதற்காகவும், சரி சரி என, சகித்துப் போவதை, இந்த உலகம் என்ன வேண்டுமானலும், பெயரிட்டு அழைக்கட்டும்; இதைப்பற்றி நமக்கு கவலையில்லை.
உடனே, பெரிதாக பிரதிபலித்து, நாடகம் காட்டி, சீன் போடுவதையே மானஸ்தன், கவரிமான் என்று, இந்த உலகம் பெயர் சூட்டி மகிழ்கிறது; இது தற்காலிக இன்பமே!
ஆங்கிலத்தில், 'இறுதி சிரிப்பு' என்று ஒரு வாக்கியம் உண்டு. இந்த இறுதி சிரிப்பு சிரிக்க, காரியங்கள் கைகூட உணர்வுகளை தள்ளி போட்டாக வேண்டும்; இது, இறுதி சிரிப்பிற்கு மட்டுமல்ல, நிரந்தர வெற்றிக்கும் வழிவகுக்கும்!
லேனா தமிழ்வாணன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1