புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
29 Posts - 60%
heezulia
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
194 Posts - 73%
heezulia
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
8 Posts - 3%
prajai
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
2 Posts - 1%
nahoor
காதல் கண்ணாமூச்சி  Poll_c10காதல் கண்ணாமூச்சி  Poll_m10காதல் கண்ணாமூச்சி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கண்ணாமூச்சி


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 12, 2016 3:53 pm

காணும் காட்சிதனில் 
காதல் தனை 
ஒளித்து வைத்து 
கண்ணாமூச்சி ஆடும் 
காதலியே!! 

கண்ணுக்குள் உயிர் 
பிறந்தது காதலியே 
உன்னால்! 
அது இல்லை 
என்று சொல்ல 
இயலாது என்னால்!! 


கண்ணிமைக்கும் கணமும் 
கண்ணே நான் 
உன்னை மறப்பதில்லை! 

களவாடிப்போன 
கண்களும் 
இதயமும் 
கருகிப் போவதற்குள் 
காதல் தனை 
சொல்லி விடுவாயா? 

இல்லை 

கண்களும் இதயமும் 
என் இதயத்தில் 
இன்னும் உயிர்ப்புடன் 
இருக்கிறது! 

இது உனக்கு 
தெரியவில்லையே காதலனே! 
என கண்ணாமூச்சி ஆடுகிறாயா??

இது தான் காதல் 
விளையாட்டா?? 
விளையாட்டு விபரீதத்தில் 
முடிந்து விடப்போகிறது கண்ணே! 

காதலை இதழ் திறந்து 
இல்லை இமை திறந்து 
சொல்லி விடு!! 

கனவுலகில் 
குழம்பி தவிக்கின்றேன் 
காதலியே!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 12, 2016 4:16 pm

கண்களும் இதயமும்
என் இதயத்தில்
இன்னும் உயிர்ப்புடன்
இருக்கிறது!

இது உனக்கு
தெரியவில்லையே காதலனே!
என கண்ணாமூச்சி ஆடுகிறாயா??

இது தான் காதல்
விளையாட்டா??
விளையாட்டு விபரீதத்தில்
முடிந்து விடப்போகிறது கண்ணே!
மகிழ்ச்சி அருமை சசி!
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



காதல் கண்ணாமூச்சி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதல் கண்ணாமூச்சி  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதல் கண்ணாமூச்சி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 12, 2016 6:36 pm

மிகவும் நன்றி அக்கா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 6:43 pm

சசி wrote:
காதலை இதழ் திறந்து 
இல்லை இமை திறந்து 
சொல்லி விடு!! 

அப்படீன்னா இதயம் திறந்து சொல்ல வேணாம் புன்னகை

பெண் அனுமன் உருவாவது தடுக்கப்பட்டது புன்னகை




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 12, 2016 8:40 pm

யினியவன் wrote:
சசி wrote:
காதலை இதழ் திறந்து 
இல்லை இமை திறந்து 
சொல்லி விடு!! 

அப்படீன்னா இதயம் திறந்து சொல்ல வேணாம் புன்னகை

பெண் அனுமன் உருவாவது தடுக்கப்பட்டது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187238

அண்ணா நீங்கள் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறீர்கள்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 9:23 pm

சசி wrote:அண்ணா நீங்கள் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறீர்கள்.

காதல் கண்ணாமூச்சி விளையாட்டுன்னு நீங்க தான
வார்த்தைகளில் கவிதை விளையாடினீர்கள் புன்னகை




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Jan 13, 2016 10:06 am

யினியவன் wrote:
சசி wrote:அண்ணா நீங்கள் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறீர்கள்.

காதல் கண்ணாமூச்சி விளையாட்டுன்னு நீங்க தான
வார்த்தைகளில் கவிதை விளையாடினீர்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187267

நன்றி அண்ணா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக