புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_lcapகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_voting_barகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
காத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_lcapகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_voting_barகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
காத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_lcapகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_voting_barகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_lcapகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_voting_barகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
காத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_lcapகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_voting_barகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
காத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_lcapகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_voting_barகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
காத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_lcapகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_voting_barகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
காத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_lcapகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_voting_barகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_lcapகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_voting_barகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_lcapகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_voting_barகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
காத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_lcapகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_voting_barகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
காத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_lcapகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_voting_barகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_lcapகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_voting_barகாத்திருந்து கண்ட சுகம்!!!!! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருந்து கண்ட சுகம்!!!!!

Page 1 of 2 1, 2  Next

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Mon Jan 11, 2016 9:33 pm

எப்பொழுது வரும் ஞாயிரென்று - நான்
எண்ணி எண்ணி காத்திருப்பேன்
என்னவளே உன் குரலை
என் அழைபேசியிலே  நான் கேட்க!

வாரத்தின் ஏழு நாட்களிலே -உன்
வார்த்தையை கேட்கும் அந்நாள்தான் -என்
வாழ்விலே   மிகவும் இனிமையான
வசந்தகாலமாய் உணர்கிறேன்!

உண்டேன் உறங்கினேன் -நான்
உணரச்சியற்ற தேகத்துடன்
உன் குரலை கேட்டவுடன் - என்மனமோ
உயரே வானில் பறந்ததடி!

இன்று

விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால்
விரும்பும் போதெல்லாம் பேசுகிறோம்- ஆயினும்
காத்திருந்து உன் குரல்கேட்டு  - நான்
கண்ட அந்த சுகத்தை -இன்று
காண்பவர்கள்  எத்தனை பேர் ??!!!!
                                         
                                                      க.சரவணன்

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 11, 2016 9:40 pm

காத்திருந்து கண்ட சுகம்!!!!! 3838410834 காத்திருந்து கண்ட சுகம்!!!!! 3838410834 சரவணன்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 12, 2016 5:38 pm

எனக்கு எல்லா நாட்களும் ஞாயிறுதான் –ஏனெனில்
என் எண்ணங்களில் எப்பொழுதும் நீயே..
என் மனது உன்னுடன் உரையாடி ஓய்வதில்லை
என் அலைபேசியில் உன் குரலை கேட்கின்ற கற்பனையில்

வாரத்தில் எழு நாட்களுமே நான் மனதால்
உன்னோடு ஒன்றியிருக்கிறேன் ஆகையால் –என்
வாழ்வின் மிகவும் இனிமையான -அந்த
வசந்த காலத்தில் இடைவெளி ஏது..??

உண்டேன் உறங்கினேன் கற்பனையில்
உன் அருகிருப்பை உணர்ந்து –நான்
உணர்ச்சியற்ற தேகத்துடன் அதிர்ந்து நிற்கும் நேரம்
உன் அழைப்பு மணி என் காதில் ஒலிக்கும் தருணம்

இன்று ..
விஞ்ஞான உலகத்தில் விரும்பும்போதெல்லாம் உன் அழைப்பு
விரும்பாவிடினும் இடை இடையே இருக்கும் இடைவெளி –அன்று
உன் குரல் கேட்காவிடினும் கனவால் நான் அடைந்த சுகத்திற்கு –இன்று
உன் குரல் கேட்டும் அந்த இடைவெளி நான் பெரும் தண்டனையோ ..??

                                 கே. செந்தில் குமார்

மெய்பொருள் காண்பது அறிவு
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Tue Jan 12, 2016 7:55 pm

மிக அருமை திரு செந்தில்!!

நன்றி!!!

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 12, 2016 8:03 pm

kandhasami saravanan wrote:மிக அருமை திரு செந்தில்!!

நன்றி!!!
மேற்கோள் செய்த பதிவு: 1187252

இது பதில் கவிதை இல்லையே சரவணன்
நான் பதில் கவிதை எழுத நினைத்து அது எங்கோ போய் முடிந்து விட்டது .
மண்டையில் உதித்தது அவ்வளவுதான் ...

மெய்பொருள் காண்பது அறிவு
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Tue Jan 12, 2016 8:28 pm

சிந்தனையில் அவளை எண்ணி  - நான்
சிங்கையிலே தவித்த போது - உங்கள்
சிந்தையிலே  உதித்த கவிதை - என் தவிப்பை
சிலவிநாடி மறக்கடித்ததே!

நங்கையவளின் எண்ண ஓட்டத்தை - நீங்கள்
நளினத்தோடு சொன்னமைக்கு - உங்களுக்கு
நன்றி சொல்ல ஆசைப்பட்டு  - இந்த
நன்றி மலர்களை (வார்த்தைகளை) தூவுகின்றேன்!!

நன்றி!!               நன்றி!!          நன்றி!!

                                                      க.சரவணன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 8:29 pm

நன்றாக இருந்தது சரவணன் .
உங்கள் ஸ்டைலில் .
எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளன .

"கற்பனையில் காதலியை காணுங்காலத்தே,
காண்பீர் களங்கமில்லா தமிழையும்"

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Tue Jan 12, 2016 8:33 pm

நன்றி ஐயா!!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 8:36 pm

kandhasami saravanan wrote:சிந்தனையில் அவளை என்னி - நான்
சிங்கையிலே தவித்த போது - உங்கள்
சிந்தையிலே  உதித்த கவிதை - என் தவிப்பை
சிலவிநாடி மறக்கடித்ததே!

நங்கையவளின் என்ன ஓட்டத்தை - நீங்கள்
நளினத்தோடு சொன்னமைக்கு - உங்களுக்கு
நன்றி சொல்ல ஆசைப்பட்டு  - இந்த
நன்றி மலர்களை (வார்த்தைகளை) தூவுகின்றேன்!!

நன்றி!! நன்றி!! நன்றி!!

                                                      க.சரவணன்
மேற்கோள் செய்த பதிவு: 1187255

சரவணன் அவர்களே
அவசரம் அவசரமாக கவிதைகள் பிரசவிக்க வேண்டிய அவசியமே இல்லை .
நிதானம் --பிழையற்ற தமிழை எழுதவும் .
ஈகரையை வெளியிலிருந்து பார்ப்போர் ,
அதில் கையாண்டுள்ள தமிழை கண்டு ..........

மீண்டும் வேண்டுகிறேன் .
பிழையுள்ள பத்து வரிகளுக்கு பதில்
பிழையற்ற ஐந்து வரிகள் போதுமே .

தவறாக எண்ண வேண்டாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 9:26 pm

அன்று வாய்த்தது அகமகிழ பேசிட சண்டே
இன்றோ எப்பொழுதும் பேசிட வருது சண்டை புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக