ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

+5
யினியவன்
krishnaamma
ராஜா
T.N.Balasubramanian
ayyasamy ram
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 Empty பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Post by ayyasamy ram Mon Jan 11, 2016 2:29 pm

First topic message reminder :

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 In2wCWnT0OKNJdKrcwgG+201601102230587090_Once-a-suitable-groom-for-marriageActress-Anushka_SECVPF.gif
-


ஐதராபாத்,

‘‘பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன்’’ என்று நடிகை அனுஷ்கா கூறினார்.

பேட்டி அனுஷ்கா தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சூர்யா ஜோடியாக ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார். ஐதராபாத்தில் அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:–

புத்தாண்டில் புதிய முடிவுகள் எடுத்துள்ளேன். பணம் தேவையான அளவில் இருந்தால் போதும். அதிகமாக வேண்டாம். என்னை சினிமாதான் நடிகையாக இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்தியது. அந்த சினிமா துறைக்கு திருப்பி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன். வழக்கமான அனுஷ்காவை இனிமேல் பார்க்க முடியாது. எனது பலம் பொறுமை. பலவீனம் சிறுசிறு விஷயங்களுக்கு வருத்தப்படுவது. அதில் இருந்து விடுபட முயற்சிக்கிறேன். என்னை பற்றி வந்த செய்திகளை சேகரித்து வைப்பது எனது பொழுதுபோக்கு.

பிடிக்காதவர்கள் கள்ளம் கபடம் இல்லாமல் என்னிடம் மற்றவர்கள் பழக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். பொய் பேசுபவர்களை அறவே பிடிக்காது. அவர்களை விட்டு தள்ளியே இருப்பேன். கஷ்டப்பட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதுதான் என்னுடைய வாழ்க்கை சூத்திரம்.

நான் ஒருவருக்கு நன்றி சொல்லவேண்டும் என்று நினைத்தால், அது நாகார்ஜுனாவுக்குத்தான். அவரால் தான் சினிமாவில் உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளேன். டைரக்டர் பூரி ஜெகன்னாத்தும் என் நன்றிக்கு உரியவர்.

எனக்கு பிடித்த நடிகர் அமிதாப்பச்சன். நடிகைகளில் ராணி முகர்ஜி, கஜோல் ஆகியோரை பிடிக்கும். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத படம் நான் நடித்த ‘அருந்ததி.’ அந்த படம்தான் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க திட்டமிட்டு உள்ளேன்.

திருமணம் என்னை சந்திப்பவர்கள் உங்கள் திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். அதுபற்றி உறுதியாக சொல்ல முடியாது. நேரமும், பொருத்தமான மாப்பிள்ளையும் அமையும்போது என் திருமணம் நடக்கும்.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

=தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 Empty Re: பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Post by ராஜா Tue Jan 12, 2016 5:08 pm

எனக்கும் office ல இருக்கும் போது வரைக்கும் அனுஷ்காவை பிடிக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 Empty Re: பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Post by T.N.Balasubramanian Tue Jan 12, 2016 5:10 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
வாங்க நலமா !

ரமணியன்

ஆகா நலமும் வாங்க விற்கப்படும் போலயே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187198

ஆமாம் டாக்டர் அப்பிடிதான் சொன்னார் நோயாளிகிட்டே ," வாங்க , நலம் விற்கப்படும் "
பணத்தை கொடுத்து உடல் நலத்தை வாங்கினோம் . சரியா !!!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 Empty Re: பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Post by விமந்தனி Tue Jan 12, 2016 5:13 pm

ராஜா wrote:எனக்கும் office ல இருக்கும் போது வரைக்கும் அனுஷ்காவை பிடிக்கும்
ஹா... ஹா.... ஹா.... மண்டையில் அடி


பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 Empty Re: பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Post by யினியவன் Tue Jan 12, 2016 5:17 pm

T.N.Balasubramanian wrote:
ஆமாம் டாக்டர் அப்பிடிதான் சொன்னார் நோயாளிகிட்டே ," வாங்க , நலம் விற்கப்படும் "
பணத்தை கொடுத்து உடல் நலத்தை வாங்கினோம் . சரியா !!!

ரமணியன்

மருத்துவர்: உடல் நலத்தை விற்பவர்
அரசியல்வாதி: நாட்டு நலத்தை விற்பவர்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 Empty Re: பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Post by krishnaamma Tue Jan 12, 2016 10:40 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
வாங்க நலமா !

ரமணியன்

ஆகா நலமும் வாங்க விற்கப்படும் போலயே புன்னகை
அதுதானே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 Empty Re: பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Post by krishnaamma Tue Jan 12, 2016 10:41 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:எனக்கு அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும் புன்னகை
எனக்கும்.... அருந்ததியின் அழகில் எனக்கும் ... பிடிக்கும்.
ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்காம்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்
ஹா... ஹா... ஹா... அதுக்கு நீங்க ஏனய்யா இப்படி ஓடறீங்க...  சிரி  சிரி  சிரி
ம்ம்..எனக்கும் தெரியலை விமந்தனி சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 Empty Re: பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Post by krishnaamma Tue Jan 12, 2016 10:42 pm

ராஜா wrote:எனக்கும் office ல இருக்கும் போது வரைக்கும் அனுஷ்காவை பிடிக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1187202


அச்சச்சோ............ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது.........அவ்வளவு பயமா உங்காத்து மாமி கிட்ட? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 Empty Re: பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Post by T.N.Balasubramanian Wed Jan 13, 2016 8:46 am

krishnaamma wrote:
ராஜா wrote:எனக்கும் office ல இருக்கும் போது வரைக்கும் அனுஷ்காவை பிடிக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1187202


அச்சச்சோ............ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது.........அவ்வளவு பயமா உங்காத்து மாமி கிட்ட? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187286

யாரு சொன்னது பயம்னு , எப்போதும் போல் மரியாதைதான் காரணம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 Empty Re: பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Post by T.N.Balasubramanian Wed Jan 13, 2016 8:48 am

ராஜா wrote:எனக்கும் office ல இருக்கும் போது வரைக்கும் அனுஷ்காவை பிடிக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1187202

பக்கத்து சீட் /க்யுப் லே இருக்கறவங்க பேரு அனுஷ்க்காவா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 Empty Re: பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Post by ராஜா Wed Jan 13, 2016 3:30 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:எனக்கும் office ல இருக்கும் போது வரைக்கும் அனுஷ்காவை பிடிக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1187202அச்சச்சோ............ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது.........அவ்வளவு பயமா உங்காத்து மாமி கிட்ட? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1187286
யாரு சொன்னது பயம்னு , எப்போதும் போல் மரியாதைதான் காரணம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1187346

என் வயசு உங்க அனுபவம்...... புன்னகை அதனால நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 3 Empty Re: பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum