புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் பார்வை: அழகு குட்டி செல்லம் - கொஞ்சி மகிழலாம்
Page 1 of 1 •
குழந்தைகளை மையமாகக் கொண்ட இன்னொரு படம், நீயா நானா ஆண்டனி தயாரிப்பில் உருவான படம், அழகு குட்டி செல்லம் பாடல், ட்ரெய்லர் தந்த எதிர்பார்ப்புகள் என்ற இந்த காரணங்களே அழகு குட்டி செல்லம் படத்தைப் பார்க்கத் தூண்டின.
-
தியேட்டருக்குள் நுழைந்ததும் நிசப்தம் நிலவியது. டைட்டில் கார்டு ஆரம்பித்ததும், தம்பி ராமையாவை ஆசிரமத்துச் சிறுவன் கென் கமென்ட் அடிக்கும்போது தியேட்டர் சிரிப்பில் அதிர்ந்தது.
-
படம் எப்படி?
-
ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் இந்த பூமிக்கு புதிய நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. ஆனால், அந்த குழந்தை பெரியவர்களின் முடிவால் அடையும் பாதிப்புகளும், அவஸ்தைகளுமே படத்தின் மையக் கரு.
-
ஆறு குடும்பங்களில் குழந்தையால் ஏற்படும் தடுமாற்றங்கள், இழப்புகள், வலிகள், மாற்றங்கள்தான் படத்தின் கதைக்களம்.
-
இதை எந்த நெருடலும், உறுத்தலும் இல்லாமல் வலைப்பின்னலாக இருந்தாலும் குழப்பமில்லாமல் அழகாக பார்வையாளர்களுக்குக் கடத்திய விதத்தில் வசீகரிக்கிறார் இயக்குநர் சார்லஸ்.
-
ஆசிரமத்து சிறுவனாக நடித்திருக்கும் கருணாஸ் மகன் கென் கொடுக்கும் சின்ன சின்ன கவுன்டர்களுக்கு தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது. நாடகம் போட திட்டமிடும் கேப்டன் சாணக்யா, அக்கா குழந்தை ஊருக்குப் போய்விட்ட தவிப்பில் குழம்பும் யாழினி, ஜான் விஜய்யிடம் எஸ்கேப் ஆகும் நேஹா பாபு, ''ஊரை விட்டு ஓடிப் போயிடலாம். ஊட்டிக்குப் போய்விடலாம்'' என்று அடிக்கடி சொல்லும் ராஜேஷ் குணசேகர் ஆகியோர் நடிப்பில் பின்னி எடுக்கிறார்கள்.
-
ஆட்டோ டிரைவராக வரும் கருணாஸ் யதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்கிறார். ''மூணு பெண் குழந்தைகளுக்கு சோறு போடலையா. நாலாவதும் பெண் குழந்தைன்னா விட்டுருவேனா. அதுவும் என் ரத்தம்தானே'' என மனைவியிடம் வெடித்து கலங்கும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளிச் செல்கிறார்.
-
ரித்விகாவின் தவிப்பு, இழப்பு, நடிப்பில் ரசிகர்கள் கலங்கினர். நரேன், தேஜஸ்வினி, வினோதினி, சேத்தன், தம்பி ராமையா, கிரிஷா, மீரா கிருஷ்ணன், அகில், சுரேஷ் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
-
விஜய் ஆம்ஸ்ட்ராங் கேமரா குழந்தைகளின் அத்தனை அசைவுகளையும், நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. குழந்தைகளைக் கையாண்ட விதத்திலும் விஜய்யின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம்.
-
வேத்சங்கர் சுகவனத்தின் இசை படத்தோடு இயல்பாய் பொருந்திப்போகிறது. அழகு குட்டி செல்லம் என்ற ஒற்றைப் பாடலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் தன் உணர்வுகளால் பிரதிபலிக்கும் வகையில் ஒலிக்க விட்ட விதத்தில் வேத்சங்கர் கவனிக்க வைக்கிறார்.
-
படத்தொகுப்பாளர் பிரவீன் பாஸ்கர் குழந்தையை மறைத்து வைத்தல், மாடிக்கு கொண்டு செல்லுதல் போன்ற இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.
-
ஆறு கிளைக்கதைகளை நாடகம், போட்டி என்ற இரட்டைப் புள்ளியில் இணைத்த விதம் சுவாரஸ்யம். குழந்தைகளை எந்த மிகைத் தன்மை கொண்ட அதிபுத்திசாலிகளாகக் காட்டாமல், இயல்பாக உலவ விட்ட விதம் ரசிக்க வைக்கிறது. சின்ன சின்ன குறைகள், பிழைகள் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன.
-
ஆனாலும், குழந்தைகள் குறித்த புரிதலையும், பேரன்பின் அடர்த்தியையும் அனுபவிக்க வைப்பதற்காக இந்த அழகு குட்டி செல்லம் படத்தை கொஞ்சி மகிழலாம்.
-
தமிழ் தி இந்து காம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா, படம் இனித்தான் பார்க்கணும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எதிர்பார்த்தது போல் இல்லை. சுமார் ரகம் தான்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1187217யினியவன் wrote:எதிர்பார்த்தது போல் இல்லை. சுமார் ரகம் தான்.
ஒ...பார்த்துட்டீங்களா இனியவன்?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:ஒ...பார்த்துட்டீங்களா இனியவன்?யினியவன் wrote:எதிர்பார்த்தது போல் இல்லை. சுமார் ரகம் தான்.
பாக்கலம்மா - எதிர்பார்த்ததை பாக்கலம்மா
ஆனாலும் பார்த்துட்டேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நேத்து பார்த்தோம் இந்த படத்தை................. பிறந்த குழந்தையை எப்படி எல்லாம் தூக்கிப் போடறாங்க?...............வரவர யார் வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் என்கிறது போல படம் எடுக்கிறார்கள் ................அம்மா அப்பாவையே மிரட்டுகிறது அந்த தறிகெட்டுப்போன பெண் ...............நம் நாட்டின் எதிர் காலம் ரொம்ப அபாயமாய் இருக்கு...............
பிள்ளை பெற்று, குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டவள் தான் பாட்டுக்கு வீட்டுக்கு வந்து விடுகிறாள்...பில் எல்லாம் எப்படி கட்டுவா? .............அவளைபோட்டு ரொம்ப அடிக்கிறான் அவள் கணவன்.............பார்க்கவே ரொம்ப சங்கடமாய் இருந்தது...........
அடுத்தது, பிள்ளை பெற்ற உடனேயே ஒருத்தி வந்து செஸ் விளையடரா........
ஒரு பாதர், குழந்தைகள் எப்படி நடிக்க உயிருள்ள குழந்தையை கொண்டு வருவாங்க என்று அவங்க பெற்றோருடன் பேசாமல், கடைசி வரை இவ்வளவு கவனிக்காமலா இருப்பார்?..............ரொம்ப இடிக்கிறது இவை எல்லாம் .......
ஆனால் பாவம் பசங்க எல்லாம் ரொம்ப நல்லா நடிக்கிறாங்க, stage இல் டிராமாவை manage பண்ணும்போதும் சூப்பர் ....குழந்தை ஏசு ரொம்ப அழகு !
இவ்வளவுநாள் காத்திருந்து, ஆண்டனி இப்படி ஒரு படம் எடுக்கவா? .வெகு சுமார்!
பிள்ளை பெற்று, குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டவள் தான் பாட்டுக்கு வீட்டுக்கு வந்து விடுகிறாள்...பில் எல்லாம் எப்படி கட்டுவா? .............அவளைபோட்டு ரொம்ப அடிக்கிறான் அவள் கணவன்.............பார்க்கவே ரொம்ப சங்கடமாய் இருந்தது...........
அடுத்தது, பிள்ளை பெற்ற உடனேயே ஒருத்தி வந்து செஸ் விளையடரா........
ஒரு பாதர், குழந்தைகள் எப்படி நடிக்க உயிருள்ள குழந்தையை கொண்டு வருவாங்க என்று அவங்க பெற்றோருடன் பேசாமல், கடைசி வரை இவ்வளவு கவனிக்காமலா இருப்பார்?..............ரொம்ப இடிக்கிறது இவை எல்லாம் .......
ஆனால் பாவம் பசங்க எல்லாம் ரொம்ப நல்லா நடிக்கிறாங்க, stage இல் டிராமாவை manage பண்ணும்போதும் சூப்பர் ....குழந்தை ஏசு ரொம்ப அழகு !
இவ்வளவுநாள் காத்திருந்து, ஆண்டனி இப்படி ஒரு படம் எடுக்கவா? .வெகு சுமார்!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1