Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
48 வாழைப்பழங்களை சாப்பிட வைத்து மும்பையில் திருடன் வயிற்றிலிருந்து தங்க சங்கிலியை மீட்ட போலீஸார்
4 posters
Page 1 of 1
48 வாழைப்பழங்களை சாப்பிட வைத்து மும்பையில் திருடன் வயிற்றிலிருந்து தங்க சங்கிலியை மீட்ட போலீஸார்
மும்பையில் திருடனின் வயிற்றில் இருந்த தங்கச் சங்கிலியை
48 வாழைப்பழங்களை சாப்பிட வைத்து மீட்டுள்ளனர் போலீஸார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான கட்கோபரில்
புதன்கிழமை இரவு, ஒரு பெண்ணிடமிருந்து 25 கிராம் எடை கொண்ட
தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளார் ஒருவர்.
இதை அறிந்த அப்பகுதி மக்கள், அந்த நபரை விரட்டிச் சென்று மடக்கிப்
பிடித்தனர். பின்னர் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த
போலீஸாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர்.
கோபி ஆர் கவாரே (25) என்ற அந்த நபர் வதாலா பகுதியைச் சேர்ந்தவர்
என விசாரணையில் தெரியவந்தது. மேலும் அச்சம் காரணமாக
அந்த சங்கிலியை விழுங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், அந்தப் பெண்ணிடமிருந்து
பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலி அவரது வயிற்றில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வியாழக்கிழமை இரவு அவரை ஒரு கூடை வாழைப்
பழங்களை (48) கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலையில் கவாரே மலம் கழித்தபோது, அந்த சங்கிலி
வெளியில் வந்தது. பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். மும்பையில்
இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
-
----------------------

Re: 48 வாழைப்பழங்களை சாப்பிட வைத்து மும்பையில் திருடன் வயிற்றிலிருந்து தங்க சங்கிலியை மீட்ட போலீஸார்
தங்க சங்கிலி , வயிற்றில்
தங்க கூடாது என்ற தங்கமான மனது போலீசுக்கு .
( இது மாதிரி தெரிந்தோ தெரியாமலோ உள்ளே சென்ற பொருட்களை வெளியே
கொண்டு வர வாழைப்பழம்தான் டாக்டர்களால் அறிவுறுத்தப்படுகிறது .
தப்பித் தவறி விளக்கெண்ணை / மலமிளக்கி (laxative ) கொடுக்கவேண்டாம் .
அது உள்ளேயே தங்கிவிட வாய்ப்புண்டு .
இது மெடிகல் அறிவுறுத்தல் ,எல்லார் கவனத்திற்கும் )
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: 48 வாழைப்பழங்களை சாப்பிட வைத்து மும்பையில் திருடன் வயிற்றிலிருந்து தங்க சங்கிலியை மீட்ட போலீஸார்
பியர்ல் கிரிஸ் மாதிரி ,
மருத்துவ வசதி இல்லாத காட்டில் சிக்கிக் கொண்டால்,
வாழைப்பழ டெக்னிக் ஓகே.
எல்லா மருத்துவ வசதியும் உள்ள ,நகரச் சூழலில் ,எதிர்காலத்தில் ,
இது போன்ற டெக்னிக் தவிர்க்கப்பட வேண்டும்
-
பாலன் (வாசகர் கமென்ட்) தி இந்து

மேற்கோள் செய்த பதிவு: 1186918தீர்க்கதரிசி ரமணீயன் ஐயா அவர்கள் உங்கள் பின்னூட்டம் வருவதற்கு முன்பே அதற்கு பதிலளித்து விட்டார்ayyasamy ram wrote:பியர்ல் கிரிஸ் மாதிரி ,
மருத்துவ வசதி இல்லாத காட்டில் சிக்கிக் கொண்டால்,
வாழைப்பழ டெக்னிக் ஓகே.
எல்லா மருத்துவ வசதியும் உள்ள ,நகரச் சூழலில் ,எதிர்காலத்தில் ,
இது போன்ற டெக்னிக் தவிர்க்கப்பட வேண்டும்
-
பாலன் (வாசகர் கமென்ட்) தி இந்து
-
Re: 48 வாழைப்பழங்களை சாப்பிட வைத்து மும்பையில் திருடன் வயிற்றிலிருந்து தங்க சங்கிலியை மீட்ட போலீஸார்
ஹா...ஹா...ஹா....சூப்பர் !...............இந்தியன் போலீசா கொக்கா? ...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
» மும்பையில் 70 கிலோ தங்க நகையுடன் ஜொலித்த பிரம்மாண்ட கணபதி!
» மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு
» ”திருடன், திருடன்” என விஜய் மல்லையாவை பார்த்து கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்
» கிரிக்கெட் பார்க்க வந்த விஜய் மல்லையாவை நோக்கி ‘திருடன், திருடன்’ என கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|