ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

3 posters

Go down

நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் Empty நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

Post by ayyasamy ram Mon Jan 11, 2016 8:40 am

நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் VsPMzPPeRX2yA5ToSXMO+ravishankar_2691025h
-
அடுத்த நிதியாண்டுக்குள் நாடு முழுவதும் 256 இடங்களில்
2,500 ‘வை-பை’ மையங்கள் அமைக்கப்படும் என
மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர்
ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
-
மும்பை பங்குச் சந்தையில் ஞாயிறன்று இலவச ‘வை-பை’
சேவையை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:
-
மொபைல் தொலைபேசி பயன்பாடு 100 கோடியை எட்டியுள்ளது.
இணையதள பயன்பாடு 40கோடியை கடந்துவிட்டது. அடுத்த
மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் கூடுதலாக
20 முதல் 30 கோடியாக அதிகரிக்கும். எனினும் அடுத்த
6 மாதங்களுக்குள் 50 கோடியை எட்ட வேண்டும் என இலக்கு
நிர்ணயித்துள்ளோம்.
-
இதற்காக மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு
நிறுவனம் நாடு முழுவதும் 256 இடங்களில் 2,500 ‘வை-பை’
இணைப்பு மையங்களை அமக்க திட்டமிட்டுள்ளது.
-
அடுத்த நிதியாண்டுக்குள் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
இதுவரை 200 இடங்களில் 500 ‘வை-பை’ இணைப்பு
மையங்களை பி.எஸ்.என்.எல் தொடங்கியுள்ளது.
-
‘வை-பை’ இணைப்பு திட்டம் மூலம், பிரதமர்
நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ கனவு திட்டமும்
நிறைவேறும்.
-
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் பேசினார்.
-
-------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் Empty Re: நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

Post by T.N.Balasubramanian Mon Jan 11, 2016 10:54 am

Wife இன் தேவை இல்லாவிட்டாலும் ,
இனி வரும் காலங்களில் Wi Fi ன் தேவை மிகவும் அவசியமாகும்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் Empty Re: நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

Post by ayyasamy ram Mon Jan 11, 2016 1:04 pm

மெகா சீரியல்களை தற்போது விளம்பரம் இல்லாமல் யூ ட்யூப்பில்
வை-பி-யில் தான் பார்க்கிறாங்க...!
-
அதனால வீட்டில் வை-பி அவசியத் தேவை ஆகி விட்டது...!!
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் Empty Re: நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

Post by T.N.Balasubramanian Mon Jan 11, 2016 3:16 pm

ஆம் அது ஒரு வசதி . விளம்பரமின்றி பார்க்க முடியும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் Empty Re: நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

Post by யினியவன் Mon Jan 11, 2016 9:12 pm

ஹை ஹை பார்ரா வை பைன்னு சொல்றத
நம்பி வச்சா வச்ச பை காணாம போயிடுமே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் Empty Re: நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர்
»  வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
» நாடு முழுவதும் 1,400 I.A.S மற்றும் 900 I.P.S பணியிடங்கள் காலி : மத்திய அரசு தகவல்
» மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா: இறுதி நிமிடம் வரை நீளும் பரபரப்பு
» நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum