புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிய புராணம் காட்டும் சாலை விதிமுறைகள் (இன்றைக்கும் பொருந்தும் ) I_vote_lcapபெரிய புராணம் காட்டும் சாலை விதிமுறைகள் (இன்றைக்கும் பொருந்தும் ) I_voting_barபெரிய புராணம் காட்டும் சாலை விதிமுறைகள் (இன்றைக்கும் பொருந்தும் ) I_vote_rcap 
70 Posts - 36%
heezulia

65 Posts - 33%
Dr.S.Soundarapandian

36 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
Anitha Anbarasan

2 Posts - 1%
Guna.D

manikavi

prajai

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரிய புராணம் காட்டும் சாலை விதிமுறைகள் (இன்றைக்கும் பொருந்தும் ) I_vote_lcapபெரிய புராணம் காட்டும் சாலை விதிமுறைகள் (இன்றைக்கும் பொருந்தும் ) I_voting_barபெரிய புராணம் காட்டும் சாலை விதிமுறைகள் (இன்றைக்கும் பொருந்தும் ) I_vote_rcap 
321 Posts - 48%

212 Posts - 32%

66 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%

6 Posts - 1%
Srinivasan23
பெரிய புராணம் காட்டும் சாலை விதிமுறைகள் (இன்றைக்கும் பொருந்தும் ) I_vote_lcapபெரிய புராணம் காட்டும் சாலை விதிமுறைகள் (இன்றைக்கும் பொருந்தும் ) I_voting_barபெரிய புராணம் காட்டும் சாலை விதிமுறைகள் (இன்றைக்கும் பொருந்தும் ) I_vote_rcap 
3 Posts - 0%

JGNANASEHAR

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரிய புராணம் காட்டும் சாலை விதிமுறைகள் (இன்றைக்கும் பொருந்தும் )

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 10, 2016 12:02 pm

பன்னிரண்டாம் திருமுறை
****************************

பாடல் எண் : 116

வளவநின் புதல்வன் ஆங்கோர்
   மணிநெடுந் தேர்மே லேறி
அளவில்தேர்த் தானை சூழ
  அரசுலாந் தெருவிற் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால்
  இடைப்புகுந் திறந்த தாகத்
தளர்வுறும் இத்தாய் வந்து
  விளைத்ததித் தன்மை என்றான் .

விளக்கம் :-

அமைச்சர் கூறிய இவ்விடை அஃகி அகன்ற அறிவு நலம் உடையது. வளவன் என்பது சோழரைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றாகும். அது ஈண்டு மனுவேந்தனே! என விளிக்க நின்றது எனினும், அச்சொல் அறம் தளர்ந்ததோ என அஞ்சும் மனு வேந் தனுக்கு விடையாக அமையாதவாறு ஆகிவிடும். ஆதலின் `நின்னாடு நிலவளத்தானன்றி அற வளத்தானும் குறைவுடையதன்று` என்பாராய் `வளவ` என்றார்.
அறம் துஞ்சும் செங்கோலுடைய நின்மகன் ஆதலின் அவனும் அவ்வறத்தினின்றும் மாறுபடான் என்பார் `நின்புதல்வ` என்றார். அவன் இவர்ந்து சென்ற அத்தேர்தானும் மணி கட்டப் பெற்றதும், மிக உயரமானதுமாகும். ஆதலின் அம்மணியோசை கேட்டு அக்கன்று விலகி இருக்கலாம், அல்லது அத்தேரின் பெருவடிவு நோக்கியேனும் விலகியிருக்கலாம் என்பார், `மணிநெடுந் தேரில் ஏறி` என்றார். ஓடிவந்து புகும் இளங்கன்றின் வருகை, அவ்வரசிளங் குமரற்கன்றி அவனுடன் வரும் அத் தானைத்தலைவர் உள்ளிட்ட பிறர்க்கும் தெரிந்திலது: எனவே `அதனைப் பாராதது அவன் குற்றமட்டுமன்று` என்பார், `அளவில் தேர்த்தானை சூழ` என்றார். அத்தேர் சென்ற வழி அரசர்க்குரிய பெருவீதியே அன்றி ஏனையோ ரும் இயங்குதற்குரிய பொது வீதிஅன்று என்பார் `அரசுலாம் தெருவில்` என்றார். அத்தேர் சென்றதும் மிகுவேகத்ததும் இல்லை; மென்மையாகவே சென்றது என்பார், ஓடியது என்னாது `போங்கால்` என்றார்.
இவ்வாறு பிறபிற சூழல்களில் தவறு இல்லை எனவே அக்கன்றுதான் தவறு செய்துவிட்டதோ எனின், அதுவும் அன்று; சென்ற கன்று இளங்கன்று ஆதலின் அது பயமறியாது என்பார் `இளங் கன்று` என்றார். அக்கன்று புகுந்ததும் தேரின் முன் உருளையிலாயின் அரசிளங்குமரனும் அறிந்திருப்பன், பிறரும் அறிந்திருப்பர், அவ்வாறின்றி நடுவே புகுந்தது என்பார் `இடைபுகுந்து` என்றார். இறந்தது என்னாது இறந்ததாக என்றார், அச்செய்திதானும் மேலும் உறுதி செய்தற்குரியதாதல் பற்றி. தளர்வுறும் இத்தாய் வந்து மணி அடித்தது என்னாது, `விளைத்தது` என்றார், அவ்வாறு மணியடித்தது என்பதை வாயால் கூறவும் அஞ்சி. இவ்வாறு சொல்லுக்குச் சொல் அழகு தோன்றி நிற்கும் இப்பாடல் மிகச் சிறந்ததொரு பாடலாகும்.

பாடல் மற்றும் விளக்கம்@ தேவாரம் .

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 10, 2016 12:24 pm

பெரிய புராணம் காட்டும் சாலை விதிமுறைகள் (இன்றைக்கும் பொருந்தும் ) 3838410834 மகிழ்ச்சி

இதையெல்லாம் படிச்சிட்டு தான் நம்ம கட்டுமரம் , எதை பண்ணினாலும் மாட்டிக்காம "தெளிவா" பண்ணுது போல புன்னகை

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 10, 2016 1:14 pm

உண்மை உண்மை அண்ணா ...எல்லா பித்தலாட்ட வேலையும் தெரிஞ்சி வச்சிருக்கு இந்த கட்டு மரம் ..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 10, 2016 1:18 pm

கட்டுமரத்துக்கு தவறான பொருள் கொள்ளப் படுகிறது புன்னகை

பொன்னையும் பொருளையும் தன் குடும்பத்துக்காக
மட்டுமே வாரிச் சுருட்டி கட்டும் மரமே நம் கட்டுமரம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 10, 2016 1:34 pm

யினியவன் wrote:கட்டுமரத்துக்கு தவறான பொருள் கொள்ளப் படுகிறது புன்னகை

பொன்னையும் பொருளையும் தன் குடும்பத்துக்காக
மட்டுமே வாரிச் சுருட்டி கட்டும் மரமே நம் கட்டுமரம்.
[You must be registered and logged in to see this link.] மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான் விளக்கம் அண்ணா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 10, 2016 6:33 pm

பன்னிரண்டாம் திருமுறை தேவாரம் அல்ல ; இப்பாடல் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் வருகிறது .பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 10, 2016 6:48 pm

M.Jagadeesan wrote:பன்னிரண்டாம் திருமுறை தேவாரம் அல்ல ; இப்பாடல் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் வருகிறது .பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும் .
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஐயா , தக்க சமயத்தில் விளக்கம் தந்தீர்கள்..நான் தான் தவறாக தேவாரம் என்று பதிவு செய்துவிட்டேன்..நிர்வாக குழுவில் கூறி மாற்றி விடுகிறேன்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 10, 2016 8:20 pm

M.Jagadeesan wrote:பன்னிரண்டாம் திருமுறை தேவாரம் அல்ல ; இப்பாடல் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் வருகிறது .பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும் .
[You must be registered and logged in to see this link.]

நன்றி Jagadeesan ,விளக்கத்திற்கு !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 10, 2016 8:52 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:பன்னிரண்டாம் திருமுறை தேவாரம் அல்ல ; இப்பாடல் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் வருகிறது .பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும் .
[You must be registered and logged in to see this link.]

நன்றி Jagadeesan ,விளக்கத்திற்கு !

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி ஐயா தலைப்பை மாற்றி விட்டீர்கள்...

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 10, 2016 9:01 pm

கார்த்திக் செயராம் wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:பன்னிரண்டாம் திருமுறை தேவாரம் அல்ல ; இப்பாடல் சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் வருகிறது .பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும் .
[You must be registered and logged in to see this link.]

நன்றி Jagadeesan ,விளக்கத்திற்கு !

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி ஐயா தலைப்பை மாற்றி விட்டீர்கள்...
[You must be registered and logged in to see this link.]

நான் மாற்றவில்லையே .
அந்நன்றிக்கு உரியவர் வேறொருவர் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக