ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயலை புரட்டுவோம்!

Go down

புயலை புரட்டுவோம்! Empty புயலை புரட்டுவோம்!

Post by ayyasamy ram Sun Jan 10, 2016 3:02 am

புயலை புரட்டுவோம்! Zar6rqTvTqG9h9ucQcO3+E_1452148677
-

நீரில் மிதந்தது சென்னை
கண்ணீரில் தவித்தாள்
நமை காத்த அன்னை!

சோகங்கள் ஆயிரம்
இழப்புகள் ஆயிரம்
நம்புங்கள்…
துணிவு கொண்டால்
ஈடு செய்ய முடியாத இழப்பு
என்று எதுவுமில்லை
எதையும் ஈடு செய்யலாம்
சென்னையை மீட்கலாம்!

பாதிக்கப்பட்டோரை விட
உதவும் எண்ணம் கொண்டோர் அதிகம்
உதவும் நெஞ்சங்கள்
நமை மீட்கும்!

இயற்கை கொடுத்த
வலிகள் அதிகம்
பாடங்களோ அதை விட அதிகம்
மதங்களுக்குள்
மாட்டிக் கொண்ட மனிதம்
ஜாதிகளுக்குள் சிக்கிக்கொண்ட
சகோதரத்துவம்
பணத்துக்குள் மரித்து போன
சமத்துவம் மீட்கப்பட்டது!

அன்னிய தேசமாயிருந்த
அண்டை வீடு
நம் சொந்த வீடானது
சமூக வலைதளங்கள்
சமூக எழுச்சி கொண்டன
ஊடகங்கள் உயிர் பெற்றன…
இளைய சமுதாயம்
இமயம் போல் எழுந்தன…
இந்த நிகழ்வே
நமக்கு கிடைத்த யானை பலம்!

நீர், நிலம், காற்று
மாசுபடுவதை தடுப்பது
அரசின் கடமை என்று
அலட்சியம் கொண்டோம் – இனி
இது நம் கடமை என்று உணர்வோம்!

நாம் போட்ட குப்பைகளே
மலையாய், நாற்றமாய்…
மக்காத பிளாஸ்டிக்
பைகளை தவிர்த்து
மஞ்சள் பைகளையே பயன்படுத்தி
மங்களமாய் வாழ்வோம்
நீரின் பாதைக்கு வழிவிட்டு
இல்லம் அமைத்து
இனிதாய் வாழ்வோம்!

இன்று இழந்தவைகள்
நாம் பிறப்பில் கொண்டு வந்ததல்ல
இறுதியில் வரப்போவதும் இல்லை
வருத்தம் வேண்டாம்…
இழந்தவைகளை மீட்க
இதை விட இன்னும் அதிகமாய்
உழைக்க தன்னம்பிக்கை
கொள்வோம்!

எத்தனை முறை அறுந்தாலும்
வலை பின்ன சலிப்பதில்லை சிலந்தி
இயற்கை பேரிடரால்
தொய்வு வேண்டாம் – இன்னும்
உற்சாகமாய் உழைப்போம்!
அணு குண்டால் அமிழ்ந்து போன
ஜப்பானே மீண்டு எழும் போது
நமக்கென்ன!

கருணை உள்ளமும்
உதவும் கரங்களும்
இறைவனின் வெளிப்பாடே…
பெரும் வெள்ளத்தில்
நம் உயிர் காத்த இறைவன்
பெரிய பலத்தை தருவான்
புதிய பாதையை காட்டுவான்!

எல்லா சக்திகளும் நமக்குள்ளே
எல்லா சிந்தனைகளும் நமக்குள்ளே
எல்லா செயல்களும் நமக்குள்ளே
சோர்ந்தது போதும்
புயலையே புரட்டிப் போட
பெரும் புயலாய் எழுவோம்
மீண்டு வருவோம்!
-
———————-

— ஜெ. அரவிந்த் குமார்,

வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82991
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» புயலை எத்தனை பிரிவாகப் பிரிக்கிறார்கள்?
» நிவர் புயலை சென்னை எப்படி எதிர்கொண்டது?
» 'ஜல்' புயலை சமாளிக்க சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
» கேரளாவில் புயலை கிளப்பிய மரடு அடுக்குமாடி குடியிருப்பு
» நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum