ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

+10
e.sivakumar1988
சரவணன்
mbalasaravanan
சிவனாசான்
K.Senthil kumar
krishnaamma
M.Jagadeesan
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
14 posters

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 Empty வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sat Jan 09, 2016 8:50 pm

First topic message reminder :

காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!!

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 ACn0U1iSRQGBMAtLMn2q+09-1452338558-kushboo0987
தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது:
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுக்கும்.
பிரதமர் மோடி அண்மையில் பாகிஸ்தான் சென்றார். இதன் விளைவாக பதன்கோட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
தமிழகத்தில் மதுவின் பிடியில் சிக்கி இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலைக்கு தீர்வு காண வருகிற சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்க காங்கிரஸுங்க.. தெறிக்க விடுவோம்...(கையை சொடுக்கு போட்டவாறு) தெறிக்கவிடமாட்டோமா? 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் பெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தமிழகத்தில் முதல்வர் ஆகக்கூடிய அனைத்து தகுதிகளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இருக்கிறது. இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்

நன்றி தமிழ் ஒன்

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sun Jan 10, 2016 5:10 pm; edited 1 time in total

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 Empty சட்டசபைத் தேர்தல்ல திமுகதான் ஜெயிக்குமாம்.... "ஆவி" பறக்க ஒரு கருத்துக் கணிப்பு...!

Post by e.sivakumar1988 Thu Feb 11, 2016 12:16 pm

இந்த பதிவு சிரிக்க மட்டும் .....

ஆவிகளிடம் கருத்துக்கணிப்பு...

ஆவிகளிடம் கருத்துக்கணிப்பு... நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் இந்த ரமணி. இவரிடம் விகடன் வீடியோ பேட்டி எடுத்துள்ளது. அதில் தான் நேரடியாக இந்தக் கருத்துக்கணிப்பை செய்து( நடித்து?) காட்டியிருக்கிறார் ரமணி.

டெரர் ஆரம்பம்... ஆரம்ப காட்சிகளில் பில்டப் அல்லோகலப்படுகிறது. பின் 2016 சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என ஆவிகளின் கருத்து என்ன எனக் கேட்போம் என மெதுவாக டெரர் சீனை ஆரம்பிக்கிறார்.

சொல்லுங்க பிரியா... முதலில் சாதாரண பொதுமக்கள் ஆவியிடம் இருந்து தனது பேட்டியை ஆரம்பிக்கிறார் ரமணி. திருநள்ளாரைச் சேர்ந்த இந்தப் பிரியா 11.05.2001 அன்று உயிரிழந்தவராம் (அப்போ ஓட்டு போட்டுட்டுத் தான் செத்துருப்பாங்க போல..)பேய்க்கு ஓட்டு... இவர் கட்டாயம் இந்தத் தேர்தலில் அதிமுகவிற்குத் தான் ஓட்டுப் போடுவாராம்( பயந்து வருதே... பேயெல்லாம் ஓட்டுப் போட வருமாமே... எந்தப் பூத்துனு சொல்லுங்கப்பா... நாங்க அந்தப்பக்கமே வரமாட்டோம்)

எம்.ஜி.ஆர்... அடுத்ததாக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆவியுடன் பேசுவதாக சொல்கிறார் ரமணி. ஜெயலலிதாவை திட்டியபடி திமுக தான் ஜெயிக்கும் என எம்.ஜி.ஆரின் வாய்சில் பேசுகிறார்.

காமராஜ்...

எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து காமராஜருடன் பேசுகிறார் ரமணி. அவரும் திமுக தான் ஜெயிக்கும் என்கிறார்.

என்னா பெர்பாமன்ஸ்...

இப்படியாக ஒவ்வொரு பேட்டியும் அமைந்துள்ளது. ஆனால், ஒவ்வொரு முறையும் ஆவியுடன் பேசிய பின்னர் லைட்டாக மயக்கம் போடுவது போல் சுவற்றில் சாய்ந்து, பின் அவரே சுதாரித்து எழுந்து கொள்கிறார் ரமணி. ( நடிகன்டா...)

அதாவது, ‘அவசரப்பட்டு இறந்தவர்கள் பெயர்களை வாக்காளர்கள் பட்டியல்ல இருந்து எடுத்துடாதீங்க. பாருங்க ஆவிங்கள்லாம் ஓட்டுப்போட வருதாம். பேசாம தபால் ஓட்டு மாதிரி, ஏதாவது தனிப்பிரிவுகள்ல ஆவிங்களுக்கும் ஓட்டு போட உரிமை தாங்களேன்...'

செய்தி : தமிழ் ஒன் இந்தியா

நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Thu Feb 11, 2016 4:36 pm

நல்ல நகைச்சுவை .

அரசியல் நகைச்சுவை ப்பகுதிக்கு மாற்றுகிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Thu Feb 11, 2016 4:54 pm

அதாவது, ‘அவசரப்பட்டு இறந்தவர்கள் பெயர்களை வாக்காளர்கள் பட்டியல்ல இருந்து எடுத்துடாதீங்க. பாருங்க ஆவிங்கள்லாம் ஓட்டுப்போட வருதாம். பேசாம தபால் ஓட்டு மாதிரி, ஏதாவது தனிப்பிரிவுகள்ல ஆவிங்களுக்கும் ஓட்டு போட உரிமை தாங்களேன்...'

போடவேண்டியதுதான் .
ஆண்
பெண்
திருநங்கை என இருப்பது போல்
ஆவிகள் எனப் போட்டு விடவேண்டியதுதான் .

ஆனால் , அழியா மை இட என்ன செய்வது ??
இது எந்தன் கவலை .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Thu Feb 11, 2016 4:56 pm

ayyasamy ram wrote:வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 UYRFxkPwShGPK7ABpR3n+homeattai1
மேற்கோள் செய்த பதிவு: 1192751

முதல்ல ஒங்க அண்ணன் அழகிரி பிரச்னையை தீர்க்க முடியுமா பாரு !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Thu Feb 11, 2016 4:59 pm

ayyasamy ram wrote:வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 GjGStR5oTjCdKUs9YYNl+Tamil_News_large_1451689
-
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்,
திருமயம் தொகுதியில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான வேண்டுதலுடன் திருப்பதி சென்றவர்,
மொட்டை போட்டு திரும்பியுள்ளார்.
அவரைப் போலவே அவரது ஆதரவாளர்கள் பலரும் தற்போது,
மொட்டை போட்டு வருகின்றனர்.
-
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1192523

வெங்கட் ரமணா
கோவிந்தா !
கோவிந்தா கோவிந்தா !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Thu Feb 11, 2016 5:05 pm

ayyasamy ram wrote:வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 AsqR3On6RFeV2WAbrgiu+WR_20160202224456
-

-
மேற்கோள் செய்த பதிவு: 1192278

ஆம் நமக்கு நாமே , கவிழ்த்துக் கொண்டாலே தவிர ,

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by krishnaamma Sun Feb 14, 2016 11:05 am

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 XaaMoERjRVG1kBye1fPM+WR_332607_416_327

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Feb 14, 2016 11:33 am

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 3fq9mfUbSb2G2zRkyyrl+IMG-20160208-WA0002
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sun Feb 14, 2016 12:36 pm

குலாம் நபி ஆசாத் --கருணாநிதி சந்திப்பு --திமுகாவுடன் காங்கிரஸ் கூட்டணி .
இளங்கோவன் கூடவே பங்கேற்றார் .

ராகுல் காந்தி தமிழக முதல்வர் என்றவர் , இனந்கோவன் .
இளங்கோவன் முதல்வர் என்றார் குஷ்பூ .
50 /60 இடங்களாவது ஒதுக்கவும் ,
தமிழகத்தில் இப்போது காங்கிரஸ் வலுவாக உள்ளதாக,
குலாம் நபி ஆசாத் கோரிக்கை விடுத்தார்
25 கிடைக்கும் போல் உள்ளது .

தலைப்பு செய்தி--நினைவூட்ட பார்க்கவும் .
இன்னும் இது போல் பல நகைச்சுவை , பல கட்சிகளிடம் இருந்து
வரும் வருங்காலங்களில் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Feb 14, 2016 12:55 pm

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 6btY1E6JQqCgSKlbctLY+20100545_cartoon
-
வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 QgU36Ad6SZagPwL0atyx+cartoon
-
வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 Bp7aKzXRt24yRrY4wveZ+humor-7
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 8 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum