ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

+10
e.sivakumar1988
சரவணன்
mbalasaravanan
சிவனாசான்
K.Senthil kumar
krishnaamma
M.Jagadeesan
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
14 posters

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 Empty வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sat Jan 09, 2016 8:50 pm

First topic message reminder :

காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!!

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 ACn0U1iSRQGBMAtLMn2q+09-1452338558-kushboo0987
தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது:
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுக்கும்.
பிரதமர் மோடி அண்மையில் பாகிஸ்தான் சென்றார். இதன் விளைவாக பதன்கோட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
தமிழகத்தில் மதுவின் பிடியில் சிக்கி இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலைக்கு தீர்வு காண வருகிற சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்க காங்கிரஸுங்க.. தெறிக்க விடுவோம்...(கையை சொடுக்கு போட்டவாறு) தெறிக்கவிடமாட்டோமா? 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் பெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தமிழகத்தில் முதல்வர் ஆகக்கூடிய அனைத்து தகுதிகளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இருக்கிறது. இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்

நன்றி தமிழ் ஒன்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Jan 10, 2016 5:10 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Feb 06, 2016 9:35 pm

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 AsqR3On6RFeV2WAbrgiu+WR_20160202224456
-
வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 WfHJU3p4QQkSlZRT5Ixw+WR_20160201225401
-
வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 JRMnAXk8SbuCWu8ut19A+WR_20160131231343
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Feb 06, 2016 9:35 pm

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 PBmF5tzGQba5dbwNW44g+WR_20160131023603
-
வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 F63kTjSwR6KENZYA2OdN+WR_20160129231333
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Feb 07, 2016 7:35 am

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 U3ifj95nQ8OMbSvoS8kR+gallerye_000943132_1451039
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Feb 07, 2016 10:02 am

முகநூலில் முதல்வரை விமர்சித்தவர் கைது
-
நாகூர் கண்ணாடி நகரைச் சேர்ந்தவர் முகமது அமீர்(62).
இவர், நேற்று முன்தினம் தனது முகநூல் பக்கத்தில்
முதல்வர் ஜெயலலிதா படத்தை வெளியிட்டு, அவரைப்
பற்றி அவதூறான கருத்துகளைப் பதிவிட்டிருந்தாராம்.
-
இதுகுறித்து நாகூரைச் சேர்ந்த ரம்ஜான் அலி(48)
நாகூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸார் விசாரணை நடத்தி முகமது அமீரை நேற்று முன்
தினம் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்
படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
-
முகமது அமீர் திமுகவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும் திமுகவில் அவர் எந்த பொறுப்பிலும் இல்லை.
-
முகமது அமீன் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள்
504, 507 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
----------------------------
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Feb 08, 2016 9:04 am

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 GjGStR5oTjCdKUs9YYNl+Tamil_News_large_1451689
-
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்,
திருமயம் தொகுதியில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான வேண்டுதலுடன் திருப்பதி சென்றவர்,
மொட்டை போட்டு திரும்பியுள்ளார்.
அவரைப் போலவே அவரது ஆதரவாளர்கள் பலரும் தற்போது,
மொட்டை போட்டு வருகின்றனர்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by krishnaamma Mon Feb 08, 2016 9:47 am

ayyasamy ram wrote:வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 GjGStR5oTjCdKUs9YYNl+Tamil_News_large_1451689
-
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்,
திருமயம் தொகுதியில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான வேண்டுதலுடன் திருப்பதி சென்றவர்,
மொட்டை போட்டு திரும்பியுள்ளார்.
அவரைப் போலவே அவரது ஆதரவாளர்கள் பலரும் தற்போது,
மொட்டை போட்டு வருகின்றனர்.
-
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1192523

இதுவேறையா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by krishnaamma Mon Feb 08, 2016 10:43 am

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 B7DdaiaqRB2mSTJwrRFW+WR_331835_416_327


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Feb 09, 2016 6:41 pm

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 UYRFxkPwShGPK7ABpR3n+homeattai1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by krishnaamma Tue Feb 09, 2016 6:59 pm



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Feb 09, 2016 8:05 pm

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 2oSH6nuKQy6Ek3F1mGba+gallerye_025101708_1451644
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 7 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 19 Previous  1 ... 6, 7, 8 ... 13 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum