ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

+10
e.sivakumar1988
சரவணன்
mbalasaravanan
சிவனாசான்
K.Senthil kumar
krishnaamma
M.Jagadeesan
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
14 posters

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 Empty வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sat Jan 09, 2016 8:50 pm

First topic message reminder :

காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!!

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 ACn0U1iSRQGBMAtLMn2q+09-1452338558-kushboo0987
தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது:
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுக்கும்.
பிரதமர் மோடி அண்மையில் பாகிஸ்தான் சென்றார். இதன் விளைவாக பதன்கோட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
தமிழகத்தில் மதுவின் பிடியில் சிக்கி இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலைக்கு தீர்வு காண வருகிற சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்க காங்கிரஸுங்க.. தெறிக்க விடுவோம்...(கையை சொடுக்கு போட்டவாறு) தெறிக்கவிடமாட்டோமா? 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் பெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தமிழகத்தில் முதல்வர் ஆகக்கூடிய அனைத்து தகுதிகளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இருக்கிறது. இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்

நன்றி தமிழ் ஒன்

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sun Jan 10, 2016 5:10 pm; edited 1 time in total

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Thu Feb 04, 2016 2:41 pm

mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:பாமக ஆட்சிக்கு வந்தால் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெறும்: ராமதாஸ் நம்பிக்கை

---------------------------------------

திமுக ஆட்சிக்கு வந்தால் சென்னை தவிர மற்ற நகரங்களில் ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி

-------------------------------------------

கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

-------------------------------------------------------

மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: இந்திய கம்யூ. செயலாளர் நம்பிக்கை

-------------------------------------------------------

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191269
அய்யா இதெல்லாமே ஒரு வரி நகைச்சுவை துணுக்குகளா
மேற்கோள் செய்த பதிவு: 1191913

உங்க கண்ணோட்டத்தில் நீங்க என்ன நினைக்கிறீர்கள் ?

Post by ayyasamy ram Thu Feb 04, 2016 8:26 pm

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்
என்றும் காங்., துணைத் தலைவர் ராகுல், முதல்வர் வேட்பாளராக
வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் விரும்புதாக, தமிழக காங்.,
தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்
-
புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Feb 04, 2016 8:30 pm

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 QaL9ayjlQZW07k2YE1ll+IMG-20160203-WA0014
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Fri Feb 05, 2016 6:34 pm

ayyasamy ram wrote:தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்
என்றும் காங்., துணைத் தலைவர் ராகுல், முதல்வர் வேட்பாளராக
வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் விரும்புதாக, தமிழக காங்.,
தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்
-
புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192000

இளங்கோவனுக்கு மட்டுமா ?
எனக்கும் ஆசைதான் .
ஒவ்வொரு மாநில தேர்தலில் அவர் போட்டியிட்டு ,
ஜெயித்து , அந்தந்த மாநில முதல்வராக்கி
அந்தந்த மாநிலங்களை , முதன்மையாக்கி ,
இந்தியாவை உலக நாடுகளின் அரங்கில்
முதன்மை தேசமாக்க வேண்டும் .

எந்தன் ஆசையும் அதுவே இளங்கோவன் !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by சரவணன் Fri Feb 05, 2016 9:51 pm

ayyasamy ram wrote:வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 QaL9ayjlQZW07k2YE1ll+IMG-20160203-WA0014
மேற்கோள் செய்த பதிவு: 1192001 அடக் கடவுளே என்ன கொடுமை சார் இது

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by யினியவன் Fri Feb 05, 2016 10:35 pm

Kushbu thaan aduththa muthalvar புன்னகைபுன்னகைபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by krishnaamma Fri Feb 05, 2016 10:38 pm

T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்
என்றும் காங்., துணைத் தலைவர் ராகுல், முதல்வர் வேட்பாளராக
வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் விரும்புதாக, தமிழக காங்.,
தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்
-
புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1192000

இளங்கோவனுக்கு மட்டுமா ?
எனக்கும் ஆசைதான் .
ஒவ்வொரு மாநில தேர்தலில் அவர் போட்டியிட்டு ,
ஜெயித்து , அந்தந்த மாநில முதல்வராக்கி
அந்தந்த மாநிலங்களை , முதன்மையாக்கி ,
இந்தியாவை உலக நாடுகளின் அரங்கில்
முதன்மை தேசமாக்க வேண்டும் .

எந்தன் ஆசையும் அதுவே இளங்கோவன் !

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1192091

பயம் பயம் பயம் என்ன விபரீதமான ஆசை ஐயா உங்களுக்கு ? ............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by K.Senthil kumar Sat Feb 06, 2016 5:15 pm

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 BRCreQpdTP6eU0V5JJ0Q+pri_2726510f

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 He9FJdEoQUObAFje7uut+TH24_EVKS_1964629eஎன்னை இப்புடி பாராட்டாதீங்க

(தி இந்து தமிழ் )

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by mbalasaravanan Sat Feb 06, 2016 5:17 pm

T.N.Balasubramanian wrote:
mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:பாமக ஆட்சிக்கு வந்தால் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெறும்: ராமதாஸ் நம்பிக்கை

---------------------------------------

திமுக ஆட்சிக்கு வந்தால் சென்னை தவிர மற்ற நகரங்களில் ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி

-------------------------------------------

கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

-------------------------------------------------------

மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: இந்திய கம்யூ. செயலாளர் நம்பிக்கை

-------------------------------------------------------

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191269
அய்யா இதெல்லாமே ஒரு வரி நகைச்சுவை துணுக்குகளா
மேற்கோள் செய்த பதிவு: 1191913

உங்க கண்ணோட்டத்தில் நீங்க என்ன நினைக்கிறீர்கள் ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191953
எனக்கு பிடிக்காத விசயங்களில் இதை போன்ற மலிந்த அரசியல் வாதிகளும் அரசியலும் உள்ளது அய்யா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Feb 06, 2016 9:34 pm

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 WDlVXgO4TiCzFmev8Mkh+WR_20160205225800
-
வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 UF9GF5IRiGJzUn8quVoF+WR_20160205002201
-
வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 ZJQbezWQcWMXco2LGDMq+WR_20160203235911
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 6 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 19 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 19  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum