ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

+10
e.sivakumar1988
சரவணன்
mbalasaravanan
சிவனாசான்
K.Senthil kumar
krishnaamma
M.Jagadeesan
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
14 posters

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 Empty வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sat Jan 09, 2016 8:50 pm

First topic message reminder :

காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!!

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 ACn0U1iSRQGBMAtLMn2q+09-1452338558-kushboo0987
தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது:
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுக்கும்.
பிரதமர் மோடி அண்மையில் பாகிஸ்தான் சென்றார். இதன் விளைவாக பதன்கோட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
தமிழகத்தில் மதுவின் பிடியில் சிக்கி இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலைக்கு தீர்வு காண வருகிற சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்க காங்கிரஸுங்க.. தெறிக்க விடுவோம்...(கையை சொடுக்கு போட்டவாறு) தெறிக்கவிடமாட்டோமா? 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் பெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தமிழகத்தில் முதல்வர் ஆகக்கூடிய அனைத்து தகுதிகளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இருக்கிறது. இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்

நன்றி தமிழ் ஒன்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Jan 10, 2016 5:10 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Feb 02, 2016 6:47 am



அதிமுக சாதனைப் பட்டியலை வாசிக்க 36 நாட்கள் தேவைப்படும் - ஜெ.
-
வாய்தா வாங்கியது, பெங்களூருவில் இருந்தது, தொண்டர்கள் மொட்டை
அடிச்சிக்கிட்டது, அலகு குத்தியது, மண் சோறு சாப்பிட்டது, தீச்சட்டி
ஏந்தியது, செம்பரம்பாக்கம் ஏரியை லேட்டா திறந்து விட்டது...
கடைசியா ஸ்டிக்கர் ஒட்டியது வரை சொல்லணும்னா 100 நாள் கூட ஆகும்.
-
- இளையராஜா அனந்தராமன்
-
---------------------------------------
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by K.Senthil kumar Tue Feb 02, 2016 6:55 am

கொடநாடு கூத்து ...மிஸ்ஸிங் .. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by krishnaamma Tue Feb 02, 2016 10:22 am

whatsup இல் வந்தது புன்னகை

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 5npDrLPZRGmKiqgzs7tO+20160201201121


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by krishnaamma Tue Feb 02, 2016 10:22 am

ayyasamy ram wrote:

அதிமுக சாதனைப் பட்டியலை வாசிக்க 36 நாட்கள் தேவைப்படும் - ஜெ.
-
வாய்தா வாங்கியது, பெங்களூருவில் இருந்தது, தொண்டர்கள் மொட்டை
அடிச்சிக்கிட்டது, அலகு குத்தியது, மண் சோறு சாப்பிட்டது, தீச்சட்டி  
ஏந்தியது, செம்பரம்பாக்கம் ஏரியை லேட்டா திறந்து விட்டது...
கடைசியா ஸ்டிக்கர் ஒட்டியது வரை சொல்லணும்னா 100 நாள் கூட ஆகும்.
-
- இளையராஜா அனந்தராமன்
-
---------------------------------------
குங்குமம்

அது சரி.................. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by krishnaamma Tue Feb 02, 2016 10:22 am

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 G9CwNV1GQdWVjjNY9uCz+20160201201121(1)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by krishnaamma Tue Feb 02, 2016 10:23 am

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 YhV7eiimSlGAR8tSdMVY+20160201201120(1)


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Feb 03, 2016 4:44 pm

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 ZH4eFaN7T2WXnFeYbu60+EPSON003
-
வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 RaLyiT60RhOV1kW03USq+EPSON003.jpg1.jpg1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by krishnaamma Wed Feb 03, 2016 7:12 pm

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 3838410834 வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 3838410834 வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by mbalasaravanan Thu Feb 04, 2016 11:22 am

T.N.Balasubramanian wrote:பாமக ஆட்சிக்கு வந்தால் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெறும்: ராமதாஸ் நம்பிக்கை

---------------------------------------

திமுக ஆட்சிக்கு வந்தால் சென்னை தவிர மற்ற நகரங்களில் ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி

-------------------------------------------

கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

-------------------------------------------------------

மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: இந்திய கம்யூ. செயலாளர் நம்பிக்கை

-------------------------------------------------------

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191269
அய்யா இதெல்லாமே ஒரு வரி நகைச்சுவை துணுக்குகளா
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by krishnaamma Thu Feb 04, 2016 11:27 am

mbalasaravanan wrote:
T.N.Balasubramanian wrote:பாமக ஆட்சிக்கு வந்தால் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெறும்: ராமதாஸ் நம்பிக்கை

---------------------------------------

திமுக ஆட்சிக்கு வந்தால் சென்னை தவிர மற்ற நகரங்களில் ஐ.டி. நிறுவனங்கள் தொடங்கப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி

-------------------------------------------

கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

-------------------------------------------------------

மக்கள் நலக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: இந்திய கம்யூ. செயலாளர் நம்பிக்கை

-------------------------------------------------------

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191269
அய்யா இதெல்லாமே ஒரு வரி நகைச்சுவை துணுக்குகளா
மேற்கோள் செய்த பதிவு: 1191913

ம்ம்... அரசியல் அப்படித்தான் ஆகிப்போச்சு சரவணன் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 5 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 19 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum