ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

+10
e.sivakumar1988
சரவணன்
mbalasaravanan
சிவனாசான்
K.Senthil kumar
krishnaamma
M.Jagadeesan
யினியவன்
ayyasamy ram
T.N.Balasubramanian
14 posters

Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 Empty வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sat Jan 09, 2016 8:50 pm

First topic message reminder :

காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!!

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 ACn0U1iSRQGBMAtLMn2q+09-1452338558-kushboo0987
தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது:
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுக்கும்.
பிரதமர் மோடி அண்மையில் பாகிஸ்தான் சென்றார். இதன் விளைவாக பதன்கோட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
தமிழகத்தில் மதுவின் பிடியில் சிக்கி இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலைக்கு தீர்வு காண வருகிற சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்க காங்கிரஸுங்க.. தெறிக்க விடுவோம்...(கையை சொடுக்கு போட்டவாறு) தெறிக்கவிடமாட்டோமா? 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் பெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தமிழகத்தில் முதல்வர் ஆகக்கூடிய அனைத்து தகுதிகளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இருக்கிறது. இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்

நன்றி தமிழ் ஒன்

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sun Jan 10, 2016 5:10 pm; edited 1 time in total

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Feb 19, 2016 7:43 pm

5000 மதிப்புள்ள போன் 500 க்கு என்றார்கள்...
500 மதிப்புள்ள போன் 251 க்கு என்றார்கள்...
*
திருவாளர் பொதுஜனம் கேட்கிறார்....
40 ரூபா அரிசி 4 ரூபாய்க்கு கிடைக்குமா.....
*
100000 ரூபாய் கல்வி 1000 ரூபாய்க்கு கிடைக்குமா...
*
500000 மருத்துவம் 5000 ரூபாய்க்கு கிடைக்குமா....
*
இதைச் செய்தால்தான் சாதனை....
மற்றதெல்லாம் காசைப் புடுங்கும் வேதனைடா..
வெங்காயங்களா..
-
------------------------------
வாட்ஸ் அப் -தகவல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by krishnaamma Fri Feb 19, 2016 8:04 pm

ayyasamy ram wrote:5000 மதிப்புள்ள போன் 500 க்கு என்றார்கள்...
500 மதிப்புள்ள போன் 251 க்கு என்றார்கள்...
*
திருவாளர் பொதுஜனம் கேட்கிறார்....
40 ரூபா அரிசி 4 ரூபாய்க்கு கிடைக்குமா.....
*
100000 ரூபாய் கல்வி 1000 ரூபாய்க்கு கிடைக்குமா...
*
500000 மருத்துவம் 5000 ரூபாய்க்கு கிடைக்குமா....
*
இதைச் செய்தால்தான் சாதனை....
மற்றதெல்லாம் காசைப் புடுங்கும் வேதனைடா..
வெங்காயங்களா..
-
------------------------------
வாட்ஸ் அப் -தகவல்
மேற்கோள் செய்த பதிவு: 1194620

ரொம்ப சரி ராம் அண்ணா புன்னகை..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Feb 19, 2016 8:08 pm

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 4fHL2w3bTt6d5RpxTEpD+IMG-20160219-WA0000
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Feb 19, 2016 8:13 pm

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 GUbN6xCkT7yyR7tODnhP+IMG-20160217-WA0005
-
வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 D3A6v1jBQJK433VDhX4n+IMG-20160217-WA0006
-
வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 Y8bgFWp3TlOvZSeV8jOy+IMG-20160218-WA0001
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Feb 20, 2016 6:18 am

தே.மு.தி.க. மாநாடு இன்று (சனிக்கிழமை) மாலை காஞ்சீபுரத்தில் நடக்கிறது
-
தினமலர் நேற்று வெளியிட்ட கருத்து படம்
-
வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 DjFoH9rBQYKWSrcY8l46+WR_20160218235040
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Feb 20, 2016 6:18 am

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 OHd1R1BSJSGlZvPELjUH+WR_20160219232027
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sat Feb 20, 2016 9:42 am

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 YeQCk9RGShaUyPcKGbp6+IMG-20160217-WA0006

1. இதில் அவர் அடிக்கடி  போய் வந்த வெளிநாடுகளுக்கான கிலோமீட்டரும் சேர்ந்து இருக்குமோ என்னவோ ! .

2. முன்பெல்லாம் , சினிமா காட்சிகள்  , 52 வாரம் ஓடினது என்பார்கள் .
பிறகு ,ஒரே படம் ஒரு வாரமே ஓடினாலும் , 100 சினிமா அரங்கங்களில் காட்டப்பட்டால்,
combined ( ஒன்று இணைக்கப்பட்ட ) வெற்றிகரமான 100 வாரங்கள் என்று கூறப்பட்டன .

அது போல் , நமக்கு நாமே , தூரமும் இருக்குமோ , கூட வந்த தொண்டர்களின் , தூரங்களையும்  சேர்த்து .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by யினியவன் Sat Feb 20, 2016 10:59 am

T.N.Balasubramanian wrote:
அது போல் , நமக்கு நாமே , தூரமும் இருக்குமோ , கூட வந்த தொண்டர்களின் , தூரங்களையும்  சேர்த்து .

ரமணியன்
தொண்டர்களின் துயரங்கள் என்று இருத்தல் சரியாக இருக்கும் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 Empty கொடுங்கண்ணே... கொடுங்கண்ணே...! தேர்தல் பிரசாரத்திற்காக, உங்களுக்கு தி.மு.க., வேட்பாளர்கள் தரும் சன்மானம் குறித்து பேசி விட்டீர்களா? அதை பற்றி எல்லாம் நான் பேசவில்லை. என் உழைப்புக்கேற்ற மாதிரி கொடுத்தால் அதை நான் வேண்டாம் என சொல்ல மாட்டேன். 'கொடுங்கண்ணே..

Post by T.N.Balasubramanian Sun Feb 21, 2016 9:55 am

2011இல் வடிவேலு  2016இல் இமான் அண்ணாச்சி

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 MfrrjFwTHK7Yr7jSFpsw+Tamil_News_large_1461698

சின்னத்திரை நகைச்சுவை நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், சினிமா காமெடி நடிகருமான இமான் அண்ணாச்சி, சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில், நேற்று, தி.மு.க.,வில் இணைந்தார்.

கொடுங்கண்ணே... கொடுங்கண்ணே...!

தேர்தல் பிரசாரத்திற்காக, உங்களுக்கு தி.மு.க., வேட்பாளர்கள் தரும் சன்மானம் குறித்து பேசி விட்டீர்களா?
அதை பற்றி எல்லாம் நான் பேசவில்லை. என் உழைப்புக்கேற்ற மாதிரி கொடுத்தால் அதை நான் வேண்டாம் என சொல்ல மாட்டேன். 'கொடுங்கண்ணே...
கொடுங்கண்ணே...' என வாங்கிக் கொள்வேன். எனக்கு குடும்பம், குட்டி இருக்கிறது. 'ஷூட்டிங்'குகளை ரத்து செய்து விட்டு தான், பிரசாரத்திற்கு போக வேண்டும். இருந்தாலும், யாரிடமும் எதையும் வற்புறுத்தி கேட்க மாட்டேன்!

நன்றி தின மலர் (சுருக்கியது )

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian Sun Feb 21, 2016 9:58 am

இமான் அண்ணாச்சி ,
தி மு காவில் இணைந்த போது , இவ்வளவு பெரிய விபூதி பட்டையா ?
அதை அழிக்க சொல்லலையா , கலைஞர் ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு  தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு - Page 12 Empty Re: வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 12 of 19 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 15 ... 19  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum