புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
24 Posts - 53%
heezulia
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
14 Posts - 31%
Balaurushya
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
1 Post - 2%
Barushree
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
1 Post - 2%
nahoor
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
1 Post - 2%
prajai
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
78 Posts - 73%
heezulia
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
4 Posts - 4%
prajai
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
2 Posts - 2%
Shivanya
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_m10கவர்ச்சியான புன்னகை ரகசியம்… Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சியான புன்னகை ரகசியம்…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 5:45 pm

சினிமா, டி.வி. நட்சத்திரங்களைத் திரையில் பார்க்கும்போது
அவர்களின் வசீகர சிரிப்பு நம்மை ஆச்சரியப்படுத்தும்.

பளிச்சிடும் வெண்மை என்ற சோப் விளம்பரம்போல் இவர்களுக்கு
மட்டும் எப்படி இந்த கவர்ச்சிகரமான சிரிப்பு சாத்தியம் என்று
தோன்றும்.

சாமானியர்களும் தங்களது புன்னகையை கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள முடியுமா?
-
கவர்ச்சியான புன்னகை ரகசியம்… DyKnghycT9u46YjXKrEc+27
-
புன்னகை இளவரசி சிநேகா முதல் ‘ஐ’ எமி ஜாக்சன் வரை பல நட்சத்திரங்களின் புன்னகை ரகசியத்துக்குக் காரணமான பல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஹரிஹரனிடம் கேட்டோம்.
‘‘கவர்ச்சியான புன்னகை எல்லோருக்கும் பிறப்பிலேயே வந்துவிடுவதில்லை. இதற்கு சினிமா நட்சத்திரங்களும் விதிவிலக்கல்ல.

அழகான நேர்த்தியான பல்வரிசை அமைந்த பிரபலங்கள் குறைவுதான். ஆனால், தங்களின் குறை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சில வழிமுறைகளையும் சிகிச்சைகளையும் பிரபலங்கள் கையாள்கிறார்கள். அந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நாமும் நட்சத்திரம்தான்!’’ என்பவர், முதலில் பற்களின் நேர்த்தியான அமைப்பு பற்றி விளக்குகிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 5:45 pm

‘‘மூக்கு இப்படி இருக்க வேண்டும், காது இப்படித்தான் இருக்க வேண்டும் என உடல் உறுப்புகளின் அழகுக்கென்று ஒரு விதி இருக்கிறது. அதேபோல், கடைவாய்ப்பல் இப்படி இருக்க வேண்டும், கோரைப்பல் இப்படி இருக்க வேண்டும் என பற்களுக்கும் ஒரு விதி இருக்கிறது. இந்த வடிவமைப்பு மாறியிருக்கும்போதுதான் அழகு கெட்டுப் போனது போன்ற உணர்வு நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.

இது போன்ற குறைபாட்டுக்குக் காரணமான பல்லை சரி செய்யும்போது அந்த அழகு திரும்பக் கிடைத்துவிடும். சொத்தைப் பல்லாக இருந்தால் அந்த சொத்தையை அகற்றிவிட்டு Filling முறையில் சரிசெய்துவிடலாம். பல் அடிபட்டிருந்தால் Root canal treatment இருக்கிறது.

பற்கள் தூக்கினாற் போலவோ, உள்ளடங்கிப் போயிருந்தாலோ க்ளிப் மாட்டிக்கொண்டால், 6 மாதத்தில் சரியாகிவிடும். க்ளிப் போடுகிற இந்த Orthodontic treatmentஐ வளர்கிற  காலத்திலேயே   செய்துவிட்டால், 20 வயதில் அழகான புன்னகையைப் பெற முடியும். அதற்காக 20 வயதுக்குப் பிறகு சரி   செய்ய முடியாதோ என்ற சந்தேகம் தேவையில்லை.  சின்ன வயதில் அறியாமையாலோ அல்லது பண வசதி குறைபாட்டாலோ பலரால் செய்ய முடியாது.

அதனால் 20 வயதுக்கு மேலும் க்ளிப் முறையில்   சரிசெய்ய முடியும். இந்த க்ளிப் டிரீட்மென்ட்டுக்கு 18 முதல் 22 ஆயிரம் வரை செலவாகும். க்ளிப் அணிந்திருப்பது வெளியில் தெரியக் கூடாது என்றால் செராமிக் தொழில்நுட்பத்தின்மூலம் க்ளிப் அணிந்துகொள்ளலாம். அதற்கு 30 ஆயிரம் ஆகும்.

இதில் Lingual treatment மூலம் பற்களின் உள்பகுதியில் க்ளிப் அணிந்துகொள்ளும் முறையும் இருக்கிறது. இந்த லிங்குவல் முறையில் க்ளிப் அணிந்திருப்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது. இதற்கு 50 முதல் 60 ஆயிரம் வரை ஆகும்.

க்ளிப் மூலம் சரிசெய்ய முடியாத பட்சத்தில், குறிப்பிட்ட பல்லை முழுமையாக அகற்றிவிட்டு Implant முறையில் சீரமைத்துவிடலாம். சங்கடப்படுத்தும் வகையில் ஒரு பல் தூக்கிக் கொண்டிருந்தாலோ, ஒரு பல்லால் எந்தப் பயனும் இல்லை என்று   தெரிகிற அளவு அடிபட்டிருந்தாலோ அந்தப் பல்லை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் வேர் பதித்து, செயற்கையான பல் வைத்துவிடுவோம்.

அது செயற்கை பல் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இம்ப்ளான்ட் செய்துகொண்டவருக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது. அந்த அளவு உறுதியாகவும், நிரந்தரமாகவும் இருக்கும். இந்த இம்ப்ளான்ட் சிகிச்சைக்கு 10 நிமிடம் தான் ஆகும். கட்டணம் 25 முதல் 28 ஆயிரம் வரை’’ என்றவரிடம், ‘விளம்பரங்களிலும் சினிமாவிலும் நட்சத்திரங்களின் புன்னகை ஜொலிப்பதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டோம்.

‘‘அது Laser bleaching தொழில்நுட்பத்தின் கைவண்ணம். இந்த வெண்மை6 மாதம் முதல் ஒரு வருடம் வரை இருக்கும். நிரந்தரமானது அல்ல. அதனால், வருடம் ஒருமுறை ப்ளீச்சிங் செய்துகொள்வார்கள். இது தலைக்கு டை அடித்துக் கொள்வது போலத்தான். திருமணத்துக்குத் தயாராகிறவர்களும் இந்த ப்ளீச்சிங்கை விரும்பி செய்து கொள்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தின்மூலம் செய்யப்படும் இந்த லேசர் ப்ளீச்சிங்கை அரை மணிநேரத்தில் செய்துவிடலாம். பற்களில் பாதிப்பு எதுவும் ஆகாது.

ப்ளீச்சிங் செய்திருந்தாலும் இரவில் தூங்கச் செல்லும்முன் தவறாமல் பல் துலக்கிப் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், இரவில் நாம் உண்ணும் உணவின் துகள்கள் பல்லிலும், பல் இடுக்கிலும் அப்படியே தங்கிவிடும். இதன் காரணமாக   எனாமல் அரிக்கப்படும், கறை படியும், துர்நாற்றம் ஏற்படும். அதனால், ப்ளீச்சிங் செய்தும் பயன் இல்லாமல் போய்விடும். லேசர் ப்ளீச்சிங்குக்கு 8 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை கட்டணம்.

இந்தக் கட்டணத்துக்கு வயது வித்தியாசமெல்லாம் இல்லை’’ என்பவர், ‘‘பிறப்பால் நேர்த்தியான பற்கள் அமைந்தவர்கள் அந்த அழகைப் பராமரித்தாலே போதும். பிறப்பிலேயே பற்களின் அமைப்பு சரியில்லை என்றாலோ, இடையில் பற்களின் அழகு கெட்டுவிட்டது என்றாலோ, வருத்தப்பட வேண்டியதில்லை. பற்களில் ஏற்படும் எந்தப் பிரச்னைக்கும் இன்று சிகிச்சை இருக்கிறது!” என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார்.பல்லில் என்ன குறை என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற சில வழிமுறைகளையும் சிகிச்சைகளையும் கையாண்டால் நாமும் நட்சத்திரம்தான்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 5:46 pm

பற்களின் பராமரிப்புக்கு சில எளிய வழிகள்…

பற்களின் பராமரிப்பை வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். முதல் கட்டமாக இரண்டு வேளை கண்டிப்பாகப் பல் துலக்க வேண்டும். பற்கள் அடிபட்டிருக்கிறதா, சொத்தை உருவாகியிருக்கிறதா போன்ற குறைபாடுகளை நாமே கண்டுபிடித்துக்கொள்ளும் வகையில் நல்ல சூரிய வெளிச்சத்தில் கண்ணாடியை வைத்து நாமே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது, ஆறு மாதத்துக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பற்களை க்ளீனிங் (Cleaning) செய்துகொள்ள வேண்டும்.

‘நான்தான் இரண்டு வேளை பல் துலக்குகிறேனே… எனக்கு எதற்கு க்ளீனிங்’ என்று சிலர் நினைக்கலாம். நாம் வழக்கமான பல் துலக்கும் முறையின் மூலம் இண்டு, இடுக்குகளை சுத்தம் செய்ய முடியாது. அதற்காக க்ளீனிங் அவசியம். க்ளீனிங் செய்ய 10 நிமிடம்தான் ஆகும். கட்டணம் 500 ரூபாய் முதல் 700 வரை இருக்கும். கடுமையான கறைகளாக இருந்தால் 1,000 முதல் 1,200 வரை கட்டணம் மாறும்.

பற்களை ப்ளீச்சிங் செய்துகொள்வது வெளித்தோற்றத்துக்கு மட்டுமே உதவும். க்ளீனிங் செய்துகொள்வதுதான் நம் பற்களை சுகாதாரமாகப் பராமரிக்க உதவும். எல்லோரும் ப்ளீச்சிங் செய்துகொள்ள முடியாது. ப்ளீச்சிங் செய்ய வேண்டும் என்று அவசியமும் இல்லை. ஆனால், க்ளீனிங் எல்லோருக்கும் அவசியம், சாத்தியம். சிகரெட், பாக்கு வகைகளைப் பயன்படுத்துவது போன்ற தவறான பழக்கங்களால் ஏற்பட்டிருக்கும் கறையை ப்ளீச்சிங் செய்துதான் அகற்ற வேண்டும். ப்ளீச்சிங் குழந்தைகளுக்குத் தேவையில்லை. 14 வயதுக்கு மேல் எந்த வயதிலும் க்ளீனிங் செய்துகொள்ளலாம்!
-
ஞானதேசிகன்
படம்: எம்.சதீஷ்குமார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 09, 2016 5:51 pm

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக