புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_m10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10 
25 Posts - 69%
heezulia
மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_m10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_m10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_m10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10 
361 Posts - 78%
heezulia
மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_m10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_m10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_m10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10 
8 Posts - 2%
prajai
மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_m10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_m10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_m10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_m10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_m10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_m10மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை

சிவா விஜய்
சிவா விஜய்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 22/12/2015

Postசிவா விஜய் Tue Dec 22, 2015 5:08 pm

ஈசனே தம் அடியார் வீடு நாடிசென்று விரும்பிஉண்ட திருவாதிரை களியை ஆருத்ரா தரிசன நாளில் (26.12.2015) நடராஜ பெருமானுக்கு படைத்தல் சிறப்பு

அதை செய்யும் முறை அறியவே இப்பதிவு

செய்முறை:

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - 2 கப்
வெல்லம் - 400 கிராம்
நெய் - கால் கப்
முந்திரி - 10
திராட்சை - 15
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் பொடி - அரை மேசைக்கரண்டி

தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் பச்சரிசியை போட்டு பொரிஅரிசியை போல 10 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு மாவு சலிக்கும் சல்லடையை விட சற்று பெரிய துளையுடைய சல்லடையில் போட்டு சலித்து, சல்லடையில் மீதம் இருக்கும் அரிசியை மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் அரை கப் தண்ணீரை எடுத்து வைத்து விடவும்.

பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில், ரவை போல பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கைவிடாமல் கட்டிவிழாதவாறு 5 நிமிடம் கிளறவும்.

தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லத்தை கிளறவும்.

வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், பாகு ஆவதற்கு முன்பதம் வரும் வரை கிளறவும். பிறகு அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளறவும்.

மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும் 10 நிமிடம் வேக விடவும். இடையில் அவ்வபோது கிளறி விடவும். ஏலப்பொடியை சேர்க்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவல் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

வதக்கியவற்றை களியுடன் சேர்த்து கிளறவும். மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும். மாவை தண்ணீரில் போட்ட பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும். கிளறும் போது களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி கிளறிக் கொள்ளவும்.

திருவாதிரை களி ரெடி. இதனை குக்கரில் வைத்தும் செய்யலாம். வெல்லபாகை ஊற்றி நன்கு கிளறிய பிறகு குக்கரை மூடி 2 நிமிடம் கழித்து வெய்ட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். பிறகு வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்

மார்கழி திருவாதிரை களி செய்யும் முறை  10631141_910105605742660_7008409509025019620_o

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Dec 22, 2015 5:16 pm

ஆகா இப்பவே சாப்பிடணும் போல் உள்ளது.

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Dec 22, 2015 5:21 pm

நல்ல பதிவு நன்றி...

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 22, 2015 5:49 pm

ஆஹா மிகவும் ருசி .
நன்றி சிவா விஜய்.
இந்து பகுதியில் இருந்து
சமையல் குறிப்புகள் பகுதிக்கு மாற்றப்படுகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா விஜய்
சிவா விஜய்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 22/12/2015

Postசிவா விஜய் Tue Dec 22, 2015 6:00 pm

சிவ சிவ ....

அடியேனையும் அங்கிஹாரம் செய்தமைக்கு நிர்வாக குழுவினருக்கு என் தாழ்மையான வணக்கங்கள் ....

சிவா விஜய்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 22, 2015 6:15 pm

ஈகரை சாதி ,சமயம் வேறுபாடின்றி எல்லோரையும் வரவேற்கும் தமிழ் களஞ்சியம் .
ஈகரையில் சேர்ந்து சகோதர சகோதரிகள் என உறவுகள் அடைந்தவர்கள் அநேகர் .
வம்பு செய்பவர்கள் என அறியப்பட்டால்தான் நீக்கப்படுகிறார்கள்.
வாழ்த்துகள் சிவா விஜய்.
(தேர்ச்சிபெற்ற இசை கலைஞர் விஜய் சிவா வோ என முதலில் நினைத்தேன் )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 22, 2015 6:24 pm

ஆதிரைக் களி , படமே அருமையாக உள்ளது . தோசைபோல செய்துள்ளீர்கள் ! நன்று !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Dec 22, 2015 6:42 pm

அருமை, நெய் கொஞ்சம் கூடுதலாக சேர்த்தால் சுவைக்கு குறைவே இருக்காது
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக