ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சமையலறையில்…

4 posters

Go down

என் சமையலறையில்… Empty என் சமையலறையில்…

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 3:07 pm

* கிறிஸ்துமஸ், நியூ இயர் கேக்கில் முட்டை சேர்க்க
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.

முட்டை சேர்த்து செய்வதைப் போலவே மிருதுவாகவும்
சுவையாகவும் இருக்கும்.

– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.

———————————————–

* மழைக்காலங்களில் தொண்டை வலி, கமறல், இருமல்
போன்றவற்றுக்கு வெறும் மிளகை சாப்பிட்டால் காரமாக இருக்கும்.
ஒரு கரண்டியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், சிறு கட்டி
வெல்லத்தைப் போட்டு பொங்கி வரும்போது, 1/2 டீஸ்பூன் மிளகு
போட்டு ஆறியதும், வாயில் போட்டுக்கொண்டால் இருமல் மட்டுப்
படுவதோடு இதமாகவும் இருக்கும்.


– ப்ரியா கிஷோர், மந்தைவெளிப்பாக்கம், சென்னை-28.

———————————————-


* ஒரு மாறுதலுக்கு பாசிப்பருப்பு மாவில் உப்பு, காரப்பொடி,
சீரகப்பொடி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து பஜ்ஜி போட
ருசியாக இருக்கும்.

– ஆர்.அஜிதா, கம்பம்.

————————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் சமையலறையில்… Empty Re: என் சமையலறையில்…

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 3:08 pm



* ரவா தோசைக்கு தேவையான அளவு அரிசி மாவு இல்லையெனில்,
கையளவு சாதத்தை மிக்ஸியில் போட்டு குழைய அடித்து ரவையில்
கலந்து தோசை செய்து பாருங்கள். முறுகலாக வரும்.

– ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர், சென்னை-88.

———————————————–


* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய் தூளும்,
சிறிதளவு சுக்குத் தூளும் கலந்தால், சுவை அதிகரிக்கும். எளிதில்
ஜீரணமும் ஆகும்.


– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

——————————————–

* பட்டாணி சூப் செய்யும் போது ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து
மிக்ஸியில் பொடி செய்து அதில் சேர்த்து கொதிக்க விட்டால்
கெட்டியான சூப் கிடைக்கும்.

– ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

————————————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் சமையலறையில்… Empty Re: என் சமையலறையில்…

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 3:08 pm

மழைக்காலத்தில் ஈக்கள் அதிகமாக இருக்கும்.
புதினா இலைகளைக் கசக்கி சமையலறை, சாப்பாட்டு மேஜை
போன்ற இடங்களில் போட்டு வைத்தால் ஈக்கள் நெருங்காது.

– கே.ராகவி, வந்தவாசி.-

—————————————–

* ஒரு கப் கோதுமை மாவை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து,
அரை கப் பொடித்த சர்க்கரை, 1 சிட்டிகை சுக்குத்தூள் சேர்த்து கலந்து
ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது
இரண்டு டீஸ்பூன் மாவை ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித்தால்
சுவையாக இருக்கும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.


– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

———————————————–

* இட்லி, தோசைப் பொடி செய்யும்போது மிளகாய் வற்றலுக்குப்
பதில் மிளகு சேர்த்துப் பொடி செய்யலாம். வயிற்றுப்புண்
உள்ளவர்களும் இதைப் பயன்படுத்த முடியும்.

– எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.

—————————————————-

* இட்லி மாவு பொங்காமலும் புளிக்காமலும் இருக்க மாவில்
சிறிது வாழை இலையையோ, காம்பு கிள்ளாத வெற்றிலைகளையோ
போட்டு வைத்தால் மாவு 2 நாட்கள் ஆனாலும் புளிக்காது… பொங்காது.

– ஆர்.அம்மணி, வடுகப்பட்டி, தேனி.

———————————————
நன்றி- குங்குமம் தோழி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் சமையலறையில்… Empty Re: என் சமையலறையில்…

Post by krishnaamma Sat Jan 09, 2016 3:34 pm

//கிறிஸ்துமஸ், நியூ இயர் கேக்கில் முட்டை சேர்க்க
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.//



பயம் பயம் பயம் கால்கிலோவுக்கு   1 டீ ஸ்பூனா?.........வாய் வெந்துடாது?????


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் சமையலறையில்… Empty Re: என் சமையலறையில்…

Post by ஜாஹீதாபானு Sat Jan 09, 2016 3:47 pm

அனைத்து குறிப்புகளும் அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் சமையலறையில்… Empty Re: என் சமையலறையில்…

Post by மாணிக்கம் நடேசன் Sun Jan 10, 2016 8:44 am

நல்ல குட்டி குட்டி குறிப்புகள். நன்றி ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என் சமையலறையில்… Empty Re: என் சமையலறையில்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum