ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிக்கட்டு அனுமதிக்கு கண்டனம்: உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம் ‘பீட்டா’ திட்டவட்ட அறிவிப்பு

2 posters

Go down

ஜல்லிக்கட்டு அனுமதிக்கு கண்டனம்: உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம் ‘பீட்டா’ திட்டவட்ட அறிவிப்பு Empty ஜல்லிக்கட்டு அனுமதிக்கு கண்டனம்: உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம் ‘பீட்டா’ திட்டவட்ட அறிவிப்பு

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 12:37 pm

‘‘ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது,
நாட்டுக்கு ஏற்பட்ட கருப்பு கறை.
இந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்’’
என்று விலங்குகள் நல அமைப்பு ‘பீட்டா’ கடும் கண்டனம்
தெரிவித்துள்ளது.
-
இதுகுறித்து ‘பீட்டா’ அமைப்பின் இந்திய பிரிவு தலைமை நிர்வாக
அதிகாரி பூர்வா ஜோஷிபூரா நேற்று கூறியதாவது:
-
விலங்குகள் வதை தடை செய்யப்பட்டுள்ளது. அந்த தடையை மத்திய
அரசு நீக்கி யிருப்பது நாட்டுக்கு ஏற்பட்ட கருப்பு கறை. இதை எதிர்த்து
உச்ச நீதிமன்றத்தில் முறை யிடுவோம்.
-
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியதால் பாஜக ஆதரவாளர்களே
அதிர்ச்சி அடைந் துள்ளனர். காலையில் இருந்து பாஜக ஆதரவாளர்கள்
பலர் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள்
அதிர்ச்சியை கூறினர்.
-
மாடுகளை காக்க வேண்டும் என்று சொன்னவர்களே இப்போது மாடுகள்
வதைக்கு அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று
கூறுகின்றனர். அதுவும் உச்ச நீதிமன்ற தடை இருந்தும், ஜல்லிக்கட்டுக்கு தமி
அனுமதி வழங்கி உள்ளனர்.
-
விலங்குகள் வதை தடை சட்டம் கடந்த 1960-ம் ஆண்டு முதலே உள்ளது.
மேலும், காளைகளை காட்சிப்படுத்த அல்லது பொது நிகழ்ச்சிகளில்
பயன்படுத்த கடந்த 2011-ம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் துறை தடை
விதித்துள்ளது.
-
இவ்வாறு பூர்வா ஜோஷிபுரா கூறினார்.
-
கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டு மூலம்
1,100 பேர் காயம் அடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று
பல்வேறு ஊடக செய்திகள் மூலம் தெரிய வந்துள்ளது.
-
------------------------------------------
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜல்லிக்கட்டு அனுமதிக்கு கண்டனம்: உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம் ‘பீட்டா’ திட்டவட்ட அறிவிப்பு Empty Re: ஜல்லிக்கட்டு அனுமதிக்கு கண்டனம்: உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம் ‘பீட்டா’ திட்டவட்ட அறிவிப்பு

Post by ராஜா Sat Jan 09, 2016 11:53 pm

இந்த பீட்டாவில் கத்தும் அனைத்து வடஇந்திய **களுக்கும் முதலில் ஐரோப்பா நாடுகளில் நடக்கும் காளைசண்டைக்கும் நம்ம ஊர் ஜல்லிகட்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை புரியவைக்க வேண்டும் .,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆப்கானிஸ்தான் உச்ச நீதிமன்றத்துக்கு பெண் நீதிபதி
» ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கூடாது: மத்திய அரசுக்கு "பீட்டா' வலியுறுத்தல்
» ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ மனு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
» ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடும் 'பீட்டா’வின் ரத்தக் கறை படிந்த உண்மை முகம்! - அதிர்ச்சி பின்னணி
» காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum