புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறருக்காக! I_vote_lcapபிறருக்காக! I_voting_barபிறருக்காக! I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
பிறருக்காக! I_vote_lcapபிறருக்காக! I_voting_barபிறருக்காக! I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
பிறருக்காக! I_vote_lcapபிறருக்காக! I_voting_barபிறருக்காக! I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிறருக்காக! I_vote_lcapபிறருக்காக! I_voting_barபிறருக்காக! I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பிறருக்காக! I_vote_lcapபிறருக்காக! I_voting_barபிறருக்காக! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறருக்காக! I_vote_lcapபிறருக்காக! I_voting_barபிறருக்காக! I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
பிறருக்காக! I_vote_lcapபிறருக்காக! I_voting_barபிறருக்காக! I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
பிறருக்காக! I_vote_lcapபிறருக்காக! I_voting_barபிறருக்காக! I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பிறருக்காக! I_vote_lcapபிறருக்காக! I_voting_barபிறருக்காக! I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பிறருக்காக! I_vote_lcapபிறருக்காக! I_voting_barபிறருக்காக! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறருக்காக!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 5:56 am

பிறருக்காக! O4BGcEHESFueWlc5a8NY+jasm4
-
ஆதிசங்கரரின் சீடரான பத்மபாதர் நரசிம்ம ஸ்வாமியின் பக்தர்.
அடிக்கடி நரசிம்மரை நினைத்து தியானத்தில் ஆழ்ந்து விடுவார்.
நரசிம்மரும் அவருக்குக் காட்சி கொடுத்துவிடுவார்.

ஒரு நாள் அவ்வாறு வெகுநேரம் காட்டில் தியானத்தில் இருந்தார்.
வேடன் ஒருவன் பத்மபாதர் தவத்தில் மூழ்கியிருப்பதைக் கண்டான்.
“ஐயோ! பாவம்…,அவரை காட்டு விலங்குகள் தாக்கி விடுமே’ என்று
அவருக்குக் காவலாக அருகிலேயே நின்றான்.

பொழுது விடிந்தது. பத்மபாதர் கண்விழித்தார். தனக்கு வேடன்
காவலிருப்பதைப் பார்த்து வியந்தார்!

வேடன் பத்மபாதரைப் பார்த்து,

“”கண்ணை மூடிக்கொண்டு இப்படி உட்கார்ந்திருந்தீங்களே சாமி…,
உங்களுக்கு ஏதாவது தெரியுதா?”

“”மனசை ஒருமுகப் படுத்தி தியானித்தால் நாம் விரும்பும் தெய்வத்தை
தரிசிக்க முடியும்! ஆனால் இம்முறை என் பிரிய நரசிம்மரை தரிசிக்க
முடியவில்லை.”

“”நரசிம்மமா? அது எப்படி இருக்கும் சாமி?”

“”சிங்கமுகமும், மனித உடலும் கொண்டிருப்பார் நரசிம்மன்!”

“”இவ்வளவுதானே…! நாளைக்கு சாயந்திரத்துக்கு முன்னே உங்க
முன்னாடி கொண்டு வந்து நிறுத்துகிறேன்.” என்று கூறிவிட்டுப் போய்
விட்டான் வேடன்!

பத்மபாதர் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.

சொன்னபடியே நரசிம்மத்தை கட்டியிழுத்து பத்மபாதர் முன்னே
நிறுத்தினான் வேடன்!

பிரமித்துப் போய்விட்டார்

பத்மபாதர்!

இருகரம் கூப்பி வணங்கினார்.

“”பிரபோ! என்னால் இதை நம்பமுடியவில்லை.
வேதசாஸ்திரங்கள் கற்று விரதம் அனுஷ்டித்து இரவு பகலாக உங்கள்
நினைவிலேயே தவமிருந்த எனக்கு மனமிரங்காமல் வனத்திலே
வேட்டையாடித் திரியும் ஒரு வேடனுக்குக் காட்சி கொடுத்தீர்களே?
இதன் தத்துவம் என்ன?”என பத்மபாதர் கேட்டார்.

“”பத்மபாதரே! நீர் எனக்குப் பிரியமானவர்!
உங்களுக்கு வேடன் காவல் புரிந்தது என் பக்தனான உங்களுக்குச்
செய்த சேவையாகும்! நான் என் பக்தர்களை விட, என் பக்தர்களுக்கு
சேவை புரிபவருக்கே முதலிடம் தருகிறேன்.

அது மட்டுமல்ல…,நீங்கள் வேண்டியது உங்களுக்காக! வேடன் வேண்டியது
பிறருக்காக! எனவே நான் கட்டுண்டேன்!”என்றார் நரசிம்மர்!

—————————————–

மயிலை மாதவன்

சிறுவர் மணி

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 09, 2016 6:25 am

பிறருக்காக! 3838410834 பிறருக்காக! 3838410834 பிறருக்காக! 103459460



மெய்பொருள் காண்பது அறிவு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 6:35 am

மிகவும் நன்று . பிறருக்காக! 3838410834 பிறருக்காக! 103459460 பிறருக்காக! 1571444738
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக