ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதோரம் ‘ஹேப்பி பர்த்டே’ எனக் கிசுகிசுப்பவன் கணவன்!

2 posters

Go down

காதோரம்  ‘ஹேப்பி பர்த்டே’  எனக் கிசுகிசுப்பவன் கணவன்! Empty காதோரம் ‘ஹேப்பி பர்த்டே’ எனக் கிசுகிசுப்பவன் கணவன்!

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 5:06 am

காதோரம்  ‘ஹேப்பி பர்த்டே’  எனக் கிசுகிசுப்பவன் கணவன்! KvGF5FF9Q4qh6RPhnvfW+girl
-
* விமரிசையான திருமண விழாக்களில் பலூன் முதல் பாப்கார்ன் வரை
தனியாக ஸ்டால்களைப் பார்த்துப் பழகிய குழந்தைகளுக்கு
எளிமையாக நடைபெறும் திருமணம் வியப்பைத் தருகிறது
# ‘இவங்க காசு செலவு பண்ண மாட்டாங்களாம்மா?’
-
* நள்ளிரவு வாழ்த்துகளை உரக்கச் சொல்பவர்கள் மகள்கள்.
அப்போது சொல்லாமல், பின் நேரம் கழித்து காதோரம்  ‘ஹேப்பி பர்த்டே’
எனக் கிசுகிசுப்பவன் கணவன்!

-
* வண்டி ஓட்டும் முதல் தலைமுறை அல்லவா. கொஞ்சம் இப்படி
அப்படித் தான் இருக்கும். அடுத்த தலைமுறையில் சரியாகிவிடும்
#ஸ்கூட்டி_பெண்.
-
* ஒரு பொருளைத் தேடித் தரச் சொல்லும் ஆண் சொல்லாமல் விடுவது,
‘பிள்ளைகளைக் கவனித்தது போதும். என்னையும் கொஞ்சம் கவனியேன்’
என்பதாகவும் இருக்கக் கூடும்.
-

-
* குழந்தைகள் வளர்ந்தபின் ஃப்ரண்ட்ஷிப் பேன்டுகள் வருவதும்
குறைந்துவிடுகிறது... வாங்குவதும் குறைந்து விடுகிறது.
-
----------------------------------------------
ட்விட்டர்-லட்சுமி ஆர்
நன்றி- குங்குமம் தோழி -1-10-15
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதோரம்  ‘ஹேப்பி பர்த்டே’  எனக் கிசுகிசுப்பவன் கணவன்! Empty Re: காதோரம் ‘ஹேப்பி பர்த்டே’ எனக் கிசுகிசுப்பவன் கணவன்!

Post by shobana sahas Sat Jan 09, 2016 5:46 am

// ஒரு பொருளைத் தேடித் தரச் சொல்லும் ஆண் சொல்லாமல் விடுவது,
‘பிள்ளைகளைக் கவனித்தது போதும். என்னையும் கொஞ்சம் கவனியேன்’
என்பதாகவும் இருக்கக் கூடும்.
-//
மிகவும் உண்மை அய்யா. அனைத்தும் அருமை.
நன்றி என்று ஒரு பூ படம்போடுங்க அய்யா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

காதோரம்  ‘ஹேப்பி பர்த்டே’  எனக் கிசுகிசுப்பவன் கணவன்! Empty Re: காதோரம் ‘ஹேப்பி பர்த்டே’ எனக் கிசுகிசுப்பவன் கணவன்!

Post by ayyasamy ram Sat Jan 09, 2016 5:49 am

காதோரம்  ‘ஹேப்பி பர்த்டே’  எனக் கிசுகிசுப்பவன் கணவன்! 1571444738
-
காதோரம்  ‘ஹேப்பி பர்த்டே’  எனக் கிசுகிசுப்பவன் கணவன்! CV4c7lnQTqglDZvQpHtm+1001724_314369318707865_1007622076_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காதோரம்  ‘ஹேப்பி பர்த்டே’  எனக் கிசுகிசுப்பவன் கணவன்! Empty Re: காதோரம் ‘ஹேப்பி பர்த்டே’ எனக் கிசுகிசுப்பவன் கணவன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum