புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறியாயோ.... அஞ்சுகமே .....
Page 6 of 9 •
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
First topic message reminder :
அறியாயோ.... அஞ்சுகமே .....
மருதாணி பறிச்சுவந்து
ஆட்டுரலில் அரச்சுவந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில ஒட்டிவச்சா
உச்சந்தல குளுரடிச்சு
கூச்சத்துல சிலுத்துக்குவ
சின்ன பொண்ணே தெரியாதா..??
உன் மூக்குகீழ தூசு அத
ஒனக்கு நான் தொடச்சிவிட
காலையில நீ வந்து
கண்ணாடி பாக்கையில
செவந்த மீச கொஞ்சம்
செரப்பத்தான் மொளச்சிருக்கும்
ஊரே குலுங்கி அத
ஒக்காந்து சிரிச்ச கத
ஒனக்குந்தான் தெரியாதா..???
பாண்டி வெளையாட்ட
பக்குவமா நீயாட
நொண்டி வெளையாட்ட –நீ
நொனசொல்லி நானாட
உப்புமூட்ட ஒன்ன தூக்கி
ஒருவீதி சுத்திவந்து
எறங்க சொல்லி நான் கேக்க
எறங்காம நீ இருக்க –நான்
இடுச்சி விட்டதால –நீ
இடுப்போடிஞ்சி போனகத
எலஞ்சியமே தெரியாதா ...??
ஆளுக்கொரு பிடிச்ச
அரிசியத்தான் எடுத்துவந்து
கரிசமர வெறகு கொல்லி
கணக்கத்தான் பொருக்கிவந்து
ஆத்துகோயில் பக்கத்துல
அடுப்பத்தான் பத்தவச்சு
கூட்டாஞ்சோறு ஆக்கிதின்னு
கொண்டாடி குளுந்தோமே
கொஞ்சங்கூட தெரியாதா...??
கரடோரம் மாடுமேய்க்க
கயிர்புடிச்சி நடக்கையில
ஓமாடு முன்ன போக
ஏமாடு பின்ன வர
கோமியத்த ஓமாடு
கொடங்கோடமா அடிச்சிவிட
பாவாட நனைஞ்சதால
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சமண்ணே தெரியாதா..??
ஒங்க ஊட்டு வாசலுல
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடிழுக்க
நான் கொஞ்சம் கலரடிக்க
ஒரு நாள் முழுக்க அத
ஒக்காந்து ரசிப்போமே
ஒனக்கு அது தெரியாதா..??
வாழதோப்பு ஓரத்துல
வரப்போரம் நடக்கையில
வாழக்கா நான் பறிக்க
வாஞ்சையோட நீ கடிக்க
வரிபல்லு கரையாள –நீ
அர கெழவியான கத –என்
அஞ்சுகமே தெரியாதா...??
வயசுக்கு நீ வந்த பின்ன
வெளையாட வாரத்துக்கு
ஓஊட்டுல தடவிழுகவிழ
ஏமனசுல இடிவிழுகவிழ
இடிஞ்ச மனசோட
இத்தன நாள் இருக்கேனே
இந்த கத ஒனக்குந்தான்
இப்பவரைக்கும் தெரியாதா..??
கே.செந்தில்குமார்
அறியாயோ.... அஞ்சுகமே .....
மருதாணி பறிச்சுவந்து
ஆட்டுரலில் அரச்சுவந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில ஒட்டிவச்சா
உச்சந்தல குளுரடிச்சு
கூச்சத்துல சிலுத்துக்குவ
சின்ன பொண்ணே தெரியாதா..??
உன் மூக்குகீழ தூசு அத
ஒனக்கு நான் தொடச்சிவிட
காலையில நீ வந்து
கண்ணாடி பாக்கையில
செவந்த மீச கொஞ்சம்
செரப்பத்தான் மொளச்சிருக்கும்
ஊரே குலுங்கி அத
ஒக்காந்து சிரிச்ச கத
ஒனக்குந்தான் தெரியாதா..???
பாண்டி வெளையாட்ட
பக்குவமா நீயாட
நொண்டி வெளையாட்ட –நீ
நொனசொல்லி நானாட
உப்புமூட்ட ஒன்ன தூக்கி
ஒருவீதி சுத்திவந்து
எறங்க சொல்லி நான் கேக்க
எறங்காம நீ இருக்க –நான்
இடுச்சி விட்டதால –நீ
இடுப்போடிஞ்சி போனகத
எலஞ்சியமே தெரியாதா ...??
ஆளுக்கொரு பிடிச்ச
அரிசியத்தான் எடுத்துவந்து
கரிசமர வெறகு கொல்லி
கணக்கத்தான் பொருக்கிவந்து
ஆத்துகோயில் பக்கத்துல
அடுப்பத்தான் பத்தவச்சு
கூட்டாஞ்சோறு ஆக்கிதின்னு
கொண்டாடி குளுந்தோமே
கொஞ்சங்கூட தெரியாதா...??
கரடோரம் மாடுமேய்க்க
கயிர்புடிச்சி நடக்கையில
ஓமாடு முன்ன போக
ஏமாடு பின்ன வர
கோமியத்த ஓமாடு
கொடங்கோடமா அடிச்சிவிட
பாவாட நனைஞ்சதால
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சமண்ணே தெரியாதா..??
ஒங்க ஊட்டு வாசலுல
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடிழுக்க
நான் கொஞ்சம் கலரடிக்க
ஒரு நாள் முழுக்க அத
ஒக்காந்து ரசிப்போமே
ஒனக்கு அது தெரியாதா..??
வாழதோப்பு ஓரத்துல
வரப்போரம் நடக்கையில
வாழக்கா நான் பறிக்க
வாஞ்சையோட நீ கடிக்க
வரிபல்லு கரையாள –நீ
அர கெழவியான கத –என்
அஞ்சுகமே தெரியாதா...??
வயசுக்கு நீ வந்த பின்ன
வெளையாட வாரத்துக்கு
ஓஊட்டுல தடவிழுகவிழ
ஏமனசுல இடிவிழுகவிழ
இடிஞ்ச மனசோட
இத்தன நாள் இருக்கேனே
இந்த கத ஒனக்குந்தான்
இப்பவரைக்கும் தெரியாதா..??
கே.செந்தில்குமார்
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
நீர் ஆளாக நெனச்சதுக்கு அருவாமன தண்டனையா
நீர் குடிமறக்க நெனச்சதுக்கு கொடுவாமன தண்டனையா
பணம்காசும் வேனாமைய்யா பட்டணமும் வேனாமைய்யா
பட்டாள பொழப்பெல்லாம் நெஞ்சு பதபதப்பா போகுமைய்யா -என்
பாசமுள்ள மச்சானே என் பக்கத்துலையே இருக்குமைய்யா
நீர் குடிமறக்க நெனச்சதுக்கு கொடுவாமன தண்டனையா
பணம்காசும் வேனாமைய்யா பட்டணமும் வேனாமைய்யா
பட்டாள பொழப்பெல்லாம் நெஞ்சு பதபதப்பா போகுமைய்யா -என்
பாசமுள்ள மச்சானே என் பக்கத்துலையே இருக்குமைய்யா
மெய்பொருள் காண்பது அறிவு
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
தண்டனையா நெனைக்காத தங்கமான ரஞ்சிதமே
தன் நாடு காத்திடவே தகுதி ஒன்னு கிடைச்சிருக்கு .
தன் மான தமிழனுக்கு வாய்ப்பு ஒன்னு வந்திருக்கு .
பட்டாளத்து சேவை கூட பரந்தாமன் செவையடி .
படை வெட்டி காத்திடுவேன் பகைவரையும் அழித்துடுவேன் .
பக்குவமா இருந்துடுவேன் பவுனே நீ காத்திரு .

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மறுபேச்சி பேசினாக்க மனசொடிஞ்சு போயிடுவேன் –நீர்
கொரலொசத்தி பேசினாக்க கொலனடுங்கி போயிடுவேன் –இனி
மருவாத கொடுக்கறேன் நான் மன்னிப்பும் கேக்குறேன் –என்
மானமுள்ள மச்சானே பேச்சில் மல்லுகட்ட வேனாமைய்யா
கொரலொசத்தி பேசினாக்க கொலனடுங்கி போயிடுவேன் –இனி
மருவாத கொடுக்கறேன் நான் மன்னிப்பும் கேக்குறேன் –என்
மானமுள்ள மச்சானே பேச்சில் மல்லுகட்ட வேனாமைய்யா
மெய்பொருள் காண்பது அறிவு
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மல்லுகட்ட நானிருக்கேன் மயிலே நீ கலங்காதே .
மருவாத பேச்செல்லாம் மனசோட இருக்குதடி .
பட்டாளத்து வாழ்கை கூட பாடுபடும் பொழப்புதாண்டி .
கடுதாசி போட்டுடுவேன் கனவெல்லாம் நினைசிடுவேன் .
கலங்காதே கண்மணியே காத்திறேண்டி பொன்மணியே .
மருவாத பேச்செல்லாம் மனசோட இருக்குதடி .
பட்டாளத்து வாழ்கை கூட பாடுபடும் பொழப்புதாண்டி .
கடுதாசி போட்டுடுவேன் கனவெல்லாம் நினைசிடுவேன் .
கலங்காதே கண்மணியே காத்திறேண்டி பொன்மணியே .
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மண்டியிட்டு அழுதேனே மனசெறங்கி வரலையே
வண்டி ஏறி போரவரே சங்கதிய சொல்லலையே
ஊரு தேசம் போற நீயும் ஒரு நிமிஷம் நெனக்கலையே
உசுர எடுத்து போரவரே ஒன் நேனப்பே போதுமைய்யா
போறியா மச்சானே போறியா மச்சானே –இந்த
பொண்ணு மனச நோகடிச்சு போறியா மச்சானே
கரட்டுமேல நான் நெடந்தா
கனவாத்தான் நீ இருப்ப
காட்டுக்குயில் சத்தத்துல –என்
காதோரம் விசிலடிப்ப
கன்னாத்து தண்ணியில
கண்ண கொஞ்சம் நீ பறிப்ப
போறியா மச்சானே போறியா மச்சானே –இந்த
பொண்ணு மனச நோகடிச்சு போறியா மச்சானே
ஊட்டுக்குள்ள நான் இருந்தா
கூறையில ஒன் உருவம் –என்ன
வாட்டுமைய்யா வாட்டுமைய்யா
மனசுக்குள்ள ஒன் வடிவம்
உசிரவச்ச மச்சானே உசிரவச்ச மச்சானே
உருக்குமைய்யா ஒன் நெனப்பே உசிரவச்ச மச்சானே
மேட்டுவீட்டு திண்ணையில மெனக்கெட்டு நீ இருப்ப
மேயும் மந்த கூட்டத்துல பம்மிகிட்டு நீ வருவ(பம்மி-பதுங்கி)
தெனந்தோறும் ஊட்டுபக்கம் உறுமிகிட்டு நீ திரிவ
திருவுலா கும்பலுல நல்லா மிடுக்கிகிட்டு நீ நடப்ப –அந்த
நீங்காத நெனப்பு மட்டும் நெறஞ்சிருக்கு மனசுல
நெடுங்காலம் இருந்துக்குவேன் ஒன் நீங்காத நெனப்புல
போயிவா மச்சானே போயிவா மச்சானே –என்ன
பொணமாத்தான் உட்டுபுட்டு போயிவா மச்சானே ..

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1186820K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186814யினியவன் wrote:தை பொறந்தா வழி பொறக்கும்ன்னு சொன்னியளே மாமா
மயிலக் காள உம்ம சல்லிக் கட்டுக்கு ஓட்டிட்டு போயிட்டாவளே
மாட்ட அடக்கி வீரத்த காட்டிபுட்டு எங் கழுத்துல மஞ்சக் கயித்த
கட்டிபுட வந்துடு மாமோய் உன்ன நான் அடக்கி காட்டிடுதேன் மாமோய்
ஜல்லிகட்டு மல்லுகட்ட என் மாமன் போவாண்டி
என் மாமன் பேச்சு இப்ப ஒனக்கு எதுக்கு வேனுண்டி
என் மாமன் மனசுக்குள் நான் மட்டும் இருப்பேண்டி –தாலிய
என் கழுத்துல மட்டுந்தான் என் மாமன் கட்டுவாண்டி
........... ...........
Super ...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1186814யினியவன் wrote:தை பொறந்தா வழி பொறக்கும்ன்னு சொன்னியளே மாமா
மயிலக் காள உம்ம சல்லிக் கட்டுக்கு ஓட்டிட்டு போயிட்டாவளே
மாட்ட அடக்கி வீரத்த காட்டிபுட்டு எங் கழுத்துல மஞ்சக் கயித்த
கட்டிபுட வந்துடு மாமோய் உன்ன நான் அடக்கி காட்டிடுதேன் மாமோய்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கிடு கிடு என்று உயரும் விலைவாசி போல் ,
இத்திரியின் TRP ஏறிக்கொண்டே போகிறது
மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது .
தொடருங்கள் உறவுகளே !
ரமணியன்
இத்திரியின் TRP ஏறிக்கொண்டே போகிறது
மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது .
தொடருங்கள் உறவுகளே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மனசொடஞ்சி போவாதே என் மானமுள்ள ரஞ்சிதமே
மனச விட்டு போரேனே என் பாசமுள்ள அஞ்சுகமே.
ஆடு மாடு மேய்கயில மந்தையில நானிருப்பேன்.
வார செலவு செய்யயில சந்தையில நானிருப்பேன்.
காடு கழனி உழுகையில கருமேகமாக கருத்திப்பேன்.
கஞ்சி பானை கழுவையில கரி போல காஞ்சிருப்பேன்.
கண்ண மூடி தூங்கயில கனவாக கலந்திருப்பேன்.
ஊர் குருவி கூட கூவ மறந்து போகும் கண்ணே.
உன் பெயர் கூற என்மனசு மனசு துடிக்குதடி பெண்ணே.
வீரனாக பெயர் எடுத்து வந்திடுவேன் கண்ணே.
வீன் பேச்சு பேசமாட்டேன் புரிஞ்சிதடி பெண்ணே.
கண்மூடி தூங்கயில இரவெல்லாம் உன் நினப்பு.
காலத்தின் கோலமடி நான் பிரியும் நேரமடி.
உன்னை ஒத்தையில விட்டுபுட்டு தவிக்கிதடி என் மனசு.
ஊர் முழுக்க பேசுமுன்னு கலங்குதடி என் உசுரு.
வீரனாக நான் வருவேன் பாசத்தோடு காத்திரு.
தாலியத்தான் தந்திடுவேன் தங்கமே நீ காத்திரு.
நம் காதல் உண்மையடி மயிலே நீ பூத்திரு.
நான் ஊர் திரும்பும் காலம் வரை குயிலே நீ காத்திரு.

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 9