Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறியாயோ.... அஞ்சுகமே .....
+8
ஜாஹீதாபானு
கார்த்திக் செயராம்
krishnaamma
M.Jagadeesan
ayyasamy ram
shobana sahas
T.N.Balasubramanian
K.Senthil kumar
12 posters
Page 2 of 9
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
அறியாயோ.... அஞ்சுகமே .....
First topic message reminder :
அறியாயோ.... அஞ்சுகமே .....
மருதாணி பறிச்சுவந்து
ஆட்டுரலில் அரச்சுவந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில ஒட்டிவச்சா
உச்சந்தல குளுரடிச்சு
கூச்சத்துல சிலுத்துக்குவ
சின்ன பொண்ணே தெரியாதா..??
உன் மூக்குகீழ தூசு அத
ஒனக்கு நான் தொடச்சிவிட
காலையில நீ வந்து
கண்ணாடி பாக்கையில
செவந்த மீச கொஞ்சம்
செரப்பத்தான் மொளச்சிருக்கும்
ஊரே குலுங்கி அத
ஒக்காந்து சிரிச்ச கத
ஒனக்குந்தான் தெரியாதா..???
பாண்டி வெளையாட்ட
பக்குவமா நீயாட
நொண்டி வெளையாட்ட –நீ
நொனசொல்லி நானாட
உப்புமூட்ட ஒன்ன தூக்கி
ஒருவீதி சுத்திவந்து
எறங்க சொல்லி நான் கேக்க
எறங்காம நீ இருக்க –நான்
இடுச்சி விட்டதால –நீ
இடுப்போடிஞ்சி போனகத
எலஞ்சியமே தெரியாதா ...??
ஆளுக்கொரு பிடிச்ச
அரிசியத்தான் எடுத்துவந்து
கரிசமர வெறகு கொல்லி
கணக்கத்தான் பொருக்கிவந்து
ஆத்துகோயில் பக்கத்துல
அடுப்பத்தான் பத்தவச்சு
கூட்டாஞ்சோறு ஆக்கிதின்னு
கொண்டாடி குளுந்தோமே
கொஞ்சங்கூட தெரியாதா...??
கரடோரம் மாடுமேய்க்க
கயிர்புடிச்சி நடக்கையில
ஓமாடு முன்ன போக
ஏமாடு பின்ன வர
கோமியத்த ஓமாடு
கொடங்கோடமா அடிச்சிவிட
பாவாட நனைஞ்சதால
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சமண்ணே தெரியாதா..??
ஒங்க ஊட்டு வாசலுல
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடிழுக்க
நான் கொஞ்சம் கலரடிக்க
ஒரு நாள் முழுக்க அத
ஒக்காந்து ரசிப்போமே
ஒனக்கு அது தெரியாதா..??
வாழதோப்பு ஓரத்துல
வரப்போரம் நடக்கையில
வாழக்கா நான் பறிக்க
வாஞ்சையோட நீ கடிக்க
வரிபல்லு கரையாள –நீ
அர கெழவியான கத –என்
அஞ்சுகமே தெரியாதா...??
வயசுக்கு நீ வந்த பின்ன
வெளையாட வாரத்துக்கு
ஓஊட்டுல தடவிழுகவிழ
ஏமனசுல இடிவிழுகவிழ
இடிஞ்ச மனசோட
இத்தன நாள் இருக்கேனே
இந்த கத ஒனக்குந்தான்
இப்பவரைக்கும் தெரியாதா..??
கே.செந்தில்குமார்
அறியாயோ.... அஞ்சுகமே .....
மருதாணி பறிச்சுவந்து
ஆட்டுரலில் அரச்சுவந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில ஒட்டிவச்சா
உச்சந்தல குளுரடிச்சு
கூச்சத்துல சிலுத்துக்குவ
சின்ன பொண்ணே தெரியாதா..??
உன் மூக்குகீழ தூசு அத
ஒனக்கு நான் தொடச்சிவிட
காலையில நீ வந்து
கண்ணாடி பாக்கையில
செவந்த மீச கொஞ்சம்
செரப்பத்தான் மொளச்சிருக்கும்
ஊரே குலுங்கி அத
ஒக்காந்து சிரிச்ச கத
ஒனக்குந்தான் தெரியாதா..???
பாண்டி வெளையாட்ட
பக்குவமா நீயாட
நொண்டி வெளையாட்ட –நீ
நொனசொல்லி நானாட
உப்புமூட்ட ஒன்ன தூக்கி
ஒருவீதி சுத்திவந்து
எறங்க சொல்லி நான் கேக்க
எறங்காம நீ இருக்க –நான்
இடுச்சி விட்டதால –நீ
இடுப்போடிஞ்சி போனகத
எலஞ்சியமே தெரியாதா ...??
ஆளுக்கொரு பிடிச்ச
அரிசியத்தான் எடுத்துவந்து
கரிசமர வெறகு கொல்லி
கணக்கத்தான் பொருக்கிவந்து
ஆத்துகோயில் பக்கத்துல
அடுப்பத்தான் பத்தவச்சு
கூட்டாஞ்சோறு ஆக்கிதின்னு
கொண்டாடி குளுந்தோமே
கொஞ்சங்கூட தெரியாதா...??
கரடோரம் மாடுமேய்க்க
கயிர்புடிச்சி நடக்கையில
ஓமாடு முன்ன போக
ஏமாடு பின்ன வர
கோமியத்த ஓமாடு
கொடங்கோடமா அடிச்சிவிட
பாவாட நனைஞ்சதால
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சமண்ணே தெரியாதா..??
ஒங்க ஊட்டு வாசலுல
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடிழுக்க
நான் கொஞ்சம் கலரடிக்க
ஒரு நாள் முழுக்க அத
ஒக்காந்து ரசிப்போமே
ஒனக்கு அது தெரியாதா..??
வாழதோப்பு ஓரத்துல
வரப்போரம் நடக்கையில
வாழக்கா நான் பறிக்க
வாஞ்சையோட நீ கடிக்க
வரிபல்லு கரையாள –நீ
அர கெழவியான கத –என்
அஞ்சுகமே தெரியாதா...??
வயசுக்கு நீ வந்த பின்ன
வெளையாட வாரத்துக்கு
ஓஊட்டுல தடவிழுகவிழ
ஏமனசுல இடிவிழுகவிழ
இடிஞ்ச மனசோட
இத்தன நாள் இருக்கேனே
இந்த கத ஒனக்குந்தான்
இப்பவரைக்கும் தெரியாதா..??
கே.செந்தில்குமார்
Last edited by T.N.Balasubramanian on Fri Jan 08, 2016 8:28 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
மேற்கோள் செய்த பதிவு: 1186561M.Jagadeesan wrote:நாட்டுப்புற கவிதை மிகவும் நன்று . தொடர்க !
மிக்க நன்றி ஐயா ....
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
மேற்கோள் செய்த பதிவு: 1186565krishnaamma wrote:நாட்டுப்புற கவிதை ரொம்ப நல்லா இருக்கு செந்தில்...........தொடருங்கள்................
.
.
.நொனசொல்லி என்பது போலவே "நொட்டை சொல்லறாங்க" என்று கூட சொல்வார்கள் தானே?
தங்களின் பாராட்டுக்கு நன்றி அம்மா ..
நொட்டை என்பதை இங்கு நோட்டம் சொல்லுதல் என்று சொல்வார்கள் அம்மா
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
அருமை செந்தில் நீண்ட நாள் கழித்து கிராமிய தெம்மாங்கு பாடல் கேட்ட உணர்வு..நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
மேற்கோள் செய்த பதிவு: 1186568K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186565krishnaamma wrote:நாட்டுப்புற கவிதை ரொம்ப நல்லா இருக்கு செந்தில்...........தொடருங்கள்................
.
.
.நொனசொல்லி என்பது போலவே "நொட்டை சொல்லறாங்க" என்று கூட சொல்வார்கள் தானே?
தங்களின் பாராட்டுக்கு நன்றி அம்மா ..
நொட்டை என்பதை இங்கு நோட்டம் சொல்லுதல் என்று சொல்வார்கள் அம்மா
ஒ.. அப்படியா?........சரிசரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
மேற்கோள் செய்த பதிவு: 1186545T.N.Balasubramanian wrote:sendhilkumar wrote:நாட்டுபுற பாடல் வடிவம் புரிந்துகொள்ள கடினமாக இருப்பது போல் தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா. அந்த நடையை நான் கைவிட்டுவிடுகிறேன்.
நடையை மாற்றவேண்டாம் . அவசியமுமில்லை .
புதிதாக சில விஷயங்களை கற்றுக் கொள்வதில் எனக்கு விருப்பமே !
நன்றி ,தொடர்ந்து உங்கள் பணியை தொடருங்கள் .
சந்தேக விளக்கங்களுக்கு நன்றி , செந்தில் .
நேற்று உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி .
ரமணியன்
எனக்கும் நேற்று தங்களுடன் பேசியது இன்ப அதிர்ச்சியாக தான் ஐயா இருந்தது
மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.எதிர்பாராத வேளையில் நடந்த நிகழ்வு. தங்களிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் சற்று நேரம் திகைத்துத்தான் போனேன் ஐயா .....
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
மேற்கோள் செய்த பதிவு: 1186572K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1186545T.N.Balasubramanian wrote:sendhilkumar wrote:நாட்டுபுற பாடல் வடிவம் புரிந்துகொள்ள கடினமாக இருப்பது போல் தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா. அந்த நடையை நான் கைவிட்டுவிடுகிறேன்.
நடையை மாற்றவேண்டாம் . அவசியமுமில்லை .
புதிதாக சில விஷயங்களை கற்றுக் கொள்வதில் எனக்கு விருப்பமே !
நன்றி ,தொடர்ந்து உங்கள் பணியை தொடருங்கள் .
சந்தேக விளக்கங்களுக்கு நன்றி , செந்தில் .
நேற்று உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி .
ரமணியன்
எனக்கும் நேற்று தங்களுடன் பேசியது இன்ப அதிர்ச்சியாக தான் ஐயா இருந்தது
மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.எதிர்பாராத வேளையில் நடந்த நிகழ்வு. தங்களிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் சற்று நேரம் திகைத்துத்தான் போனேன் ஐயா .....
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
கவிதை வரிகள் அருமை செந்தில் ...
எங்க ஊர்ல இந்த நொன நொட்டுக்கு ஒன்னும் குறைச்சலில்லை என சொல்வாங்க...
எங்க ஊர்ல இந்த நொன நொட்டுக்கு ஒன்னும் குறைச்சலில்லை என சொல்வாங்க...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
மேற்கோள் செய்த பதிவு: 1186569கார்த்திக் செயராம் wrote:அருமை செந்தில் நீண்ட நாள் கழித்து கிராமிய தெம்மாங்கு பாடல் கேட்ட உணர்வு..நன்றி
நன்றி கார்த்திக் ..
உங்களால் ரமணின் ஐயாவுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி கொள்கிறேன் கார்த்திக் ..
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
களத்து மேட்டு பக்கம் புல் அருக்க போகயில.(நான்)
கன்டாங்கி சேலை ஒன்னு சந்தையில் வாங்கிவர
கன்டவங்க பாத்திடாம ஒளிந்து நின்று பாக்கயில.(நீ)
கண்ணான கண்ணனுக்கு கடி முத்தம் கொடுத்தாயே.(உன்)
கன்னக்குழி சிரிப்புக்கு தான் உலகத்தையே தந்திடலாமா.
அருமை செந்தில் ...
கன்டாங்கி சேலை ஒன்னு சந்தையில் வாங்கிவர
கன்டவங்க பாத்திடாம ஒளிந்து நின்று பாக்கயில.(நீ)
கண்ணான கண்ணனுக்கு கடி முத்தம் கொடுத்தாயே.(உன்)
கன்னக்குழி சிரிப்புக்கு தான் உலகத்தையே தந்திடலாமா.
அருமை செந்தில் ...
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
மேற்கோள் செய்த பதிவு: 1186580ஜாஹீதாபானு wrote:கவிதை வரிகள் அருமை செந்தில் ...
எங்க ஊர்ல இந்த நொன நொட்டுக்கு ஒன்னும் குறைச்சலில்லை என சொல்வாங்க...
நன்றி பானு அக்கா ...
வட்டார வழக்கை பயன்படுத்தி எழுதிவிட்டோமே, சுவைக்காமல் போய்விடுமோ என்று சிறிது தடுமாறித்தான் போனேன்.
நீங்கள் அதுபோன்ற வார்த்தைகளை அறிந்திருப்பதால் நான் இனி கவலை கொள்ள தேவையில்லை .
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Page 2 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Page 2 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum