புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யுடியூப் சேனல் உருவாக்கியுள்ள, சென்னை வெள்ளம் குறித்த 'சென்னை ரேப்டு' (Chennai Raped) எனும் ஆவணப்படம், அதன் தலைப்பால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய வெள்ளத்தால் சென்னைக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், ஏரி மற்றும் நீர்நிலைகளுக்கு நேர்ந்த அவலத்தையும் விளக்கிக் கூறும் ஆவணப்படம் இது. ஆனால் இப்படத்துக்குச் சூட்டப்பட்ட தலைப்பால் சமூக ஆர்வலர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முக்கியமாக தலைப்பில் வரும் ரேப்டு எனும் வார்த்தை, சிதறி விழும் ரத்தத்துளிகளாய்க் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது சரியல்ல என்கின்றனர்.
இதனால் படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லியும், பொருத்தம் இல்லாத உள்ளடக்கம் என்று யுடியூபில் வெளியிடக் கோரியும், ஏராளமான கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இது குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்த நாடகக் கலைஞரான வைஷ்ணவி சுந்தர், "பாலியல் வன்முறையைத் தாண்டி, அந்த வார்த்தையை வேறு இடத்தில் பயன்படுத்துவது என்பது மனிதத்தன்மை அற்ற செயல். மிகவும் அற்பமான விஷயமும் கூட. இந்தத் தலைப்பு, உணர்வே இல்லாத வகையில் மோசமாக இருக்கிறது. தயவு செய்து ஆவணப்படத்துக்குப் பொருத்தமான பெயரை மட்டும் தலைப்பாக வையுங்கள்.
சிலர் ரேப் என்கிற வார்த்தையின் வீரியத்தை உணராமலே, அதனைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார். இவரைத் தவிர இன்னும் பலர், படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லிப் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், மெட்ராஸ் சென்ட்ரல் குழுவில் ஒருவரான பிரதீப் முத்து, படத்தின் தலைப்பு சரியே என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், "நாங்கள் சென்னை வெள்ளத்தின் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தவே அந்தத் தலைப்பைத் தேர்தெடுத்தோம். நாங்கள் பெண்களை மதிக்கிறோம்; எங்கள் குழுவிலும் பெண்கள் இருக்கிறார்கள். எங்கள் தாய்நாடான சென்னைக்கு நடந்ததை எடுத்துக்காட்டவே அத்தகைய தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம்" என்று கூறியிருக்கிறார்.
இந்த ஆவணப் படத்தின் இணைப்பைத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி, "மனிதரால் ஏன் இந்த அழிவு ஏற்பட்டது என்பது குறித்த சிறந்த ஆவணப்படம் இது. பெயரைத் தவிர" என்று கூறியிருக்கிறார்.
சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சிம்புவின் பீப் பாடலுக்கு, பெண் ஒருவர் பாடுவதாக அமைந்திருக்கும் எதிர்வினைப்பாடல், மெட்ராஸ் சென்ட்ரல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தி கிந்து
யாழ்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182915ராஜா wrote:என்னங்கடா இது நம்ம ஆட்களின் மன ஓட்டத்தை புரிந்துகொள்ளவே முடியல ....
Raped என்று தலைப்பு வைத்தால் போராட்டம் நடத்துரானுங்க , அதே நேரத்தில் "செஞ்சுடுவேன்"ன்னு பஞ்ச்வசனம் பேசினால் கைதட்டுகிறார்கள் , ஒண்ணுமே புரியல
பாஸ் நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1182916 ஆஹா , மாட்டி விட ட்ரை பண்ணுறார் போல ....கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182915ராஜா wrote:என்னங்கடா இது நம்ம ஆட்களின் மன ஓட்டத்தை புரிந்துகொள்ளவே முடியல ....
Raped என்று தலைப்பு வைத்தால் போராட்டம் நடத்துரானுங்க , அதே நேரத்தில் "செஞ்சுடுவேன்"ன்னு பஞ்ச்வசனம் பேசினால் கைதட்டுகிறார்கள் , ஒண்ணுமே புரியல
பாஸ் நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்..
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182917ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182916 ஆஹா , மாட்டி விட ட்ரை பண்ணுறார் போல ....கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182915ராஜா wrote:என்னங்கடா இது நம்ம ஆட்களின் மன ஓட்டத்தை புரிந்துகொள்ளவே முடியல ....
Raped என்று தலைப்பு வைத்தால் போராட்டம் நடத்துரானுங்க , அதே நேரத்தில் "செஞ்சுடுவேன்"ன்னு பஞ்ச்வசனம் பேசினால் கைதட்டுகிறார்கள் , ஒண்ணுமே புரியல
பாஸ் நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்..
நானும் அதையேதான் சொல்றேன் .
இதெல்லாம் ஒரு பிரச்சினயா?! அவனவன் அன்றாடக் கஞ்சிக்கே அல்லாடுறான் மழைக்குப் பிறகு.. தின்று திமிரெடுத்தவன் பிரச்சினைகளுக்குத்தான் ஊடகங்களில் முதலிடம்..
முந்தாநாளு விவசாயிகள் தினம் ஒரு பய இதபத்தி போட்டானா ...ஒரு ஊடகத்திலும் ஒரு வார்த்தை கூட இத பத்தி பேசல ..ஆனா சிம்பு பீப் சாங் போட்டாரு ..தனுசு அந்த சாங் போட்டாருன்னு இருபத்தி நாலு மணிநேரமும் ஒப்பாரி .. இதுல நாலு வீனா போனவனை கூட்டி வச்சி விவாதம் வேற ..
நதிநீர் பிரச்சனை ன்னு போராட்டம் நடத்தினால் ஒரு பய வரமாட்டான் ..ஆனா நயன்தார சேலத்திற்கு வந்தப்ப ஊருபட்ட கூட்டம் ...
இவனுங்க இப்படிதான் திருந்தவே மாட்டாங்க ..
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182846கார்த்திக் செயராம் wrote:மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யுடியூப் சேனல் உருவாக்கியுள்ள, சென்னை வெள்ளம் குறித்த 'சென்னை ரேப்டு' (Chennai Raped) எனும் ஆவணப்படம், அதன் தலைப்பால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய வெள்ளத்தால் சென்னைக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், ஏரி மற்றும் நீர்நிலைகளுக்கு நேர்ந்த அவலத்தையும் விளக்கிக் கூறும் ஆவணப்படம் இது. ஆனால் இப்படத்துக்குச் சூட்டப்பட்ட தலைப்பால் சமூக ஆர்வலர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முக்கியமாக தலைப்பில் வரும் ரேப்டு எனும் வார்த்தை, சிதறி விழும் ரத்தத்துளிகளாய்க் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது சரியல்ல என்கின்றனர்.
.
வெள்ள அழிவுக்கு இந்த தலைப்பு தேவைதானா? சொல்ல வேண்டியதை
தெளிவாக சொல்ல நினைத்து கொச்சையாக அதற்கு ஏன் இந்த பெயர்?
மேற்கோள் செய்த பதிவு: 1182920கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182917ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182916 ஆஹா , மாட்டி விட ட்ரை பண்ணுறார் போல ....கார்த்திக் செயராம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182915ராஜா wrote:என்னங்கடா இது நம்ம ஆட்களின் மன ஓட்டத்தை புரிந்துகொள்ளவே முடியல ....
Raped என்று தலைப்பு வைத்தால் போராட்டம் நடத்துரானுங்க , அதே நேரத்தில் "செஞ்சுடுவேன்"ன்னு பஞ்ச்வசனம் பேசினால் கைதட்டுகிறார்கள் , ஒண்ணுமே புரியல
பாஸ் நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்..
நானும் அதையேதான் சொல்றேன் .
இதெல்லாம் ஒரு பிரச்சினயா?! அவனவன் அன்றாடக் கஞ்சிக்கே அல்லாடுறான் மழைக்குப் பிறகு.. தின்று திமிரெடுத்தவன் பிரச்சினைகளுக்குத்தான் ஊடகங்களில் முதலிடம்..
முந்தாநாளு விவசாயிகள் தினம் ஒரு பய இதபத்தி போட்டானா ...ஒரு ஊடகத்திலும் ஒரு வார்த்தை கூட இத பத்தி பேசல ..ஆனா சிம்பு பீப் சாங் போட்டாரு ..தனுசு அந்த சாங் போட்டாருன்னு இருபத்தி நாலு மணிநேரமும் ஒப்பாரி .. இதுல நாலு வீனா போனவனை கூட்டி வச்சி விவாதம் வேற ..
நதிநீர் பிரச்சனை ன்னு போராட்டம் நடத்தினால் ஒரு பய வரமாட்டான் ..ஆனா நயன்தார சேலத்திற்கு வந்தப்ப ஊருபட்ட கூட்டம் ...
இவனுங்க இப்படிதான் திருந்தவே மாட்டாங்க ..
நேத்து வாட்சப்பில் வந்த படம் இது ...
அரசாங்கமும் , நீதி துறையுமே இப்படி பண்ணினால் அப்புறம் காசு சம்பாரிக்க தொலைகாட்சி/ பத்திரிகை நடத்துறவன் என்ன பண்ணுவான் அவனும் "காற்றுள்ள போதே தூற்றிகொள்" என்பது போல இந்த பரபரப்பை பயன்படுத்தி நாலு காசு சம்பாரிக்க தான் பார்ப்பானுங்க
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1182915ராஜா wrote:என்னங்கடா இது நம்ம ஆட்களின் மன ஓட்டத்தை புரிந்துகொள்ளவே முடியல ....
Raped என்று தலைப்பு வைத்தால் போராட்டம் நடத்துரானுங்க , அதே நேரத்தில் "செஞ்சுடுவேன்"ன்னு பஞ்ச்வசனம் பேசினால் கைதட்டுகிறார்கள் , ஒண்ணுமே புரியல
எனக்கு ஒரு சட்டம் நினைவுக்கு வருகிறது .
"செருப்பால் அடித்தால்" கிடைக்கும் தண்டனை
"செருப்பால் அடிப்பேன்" என்று கூறினால் கிடைப்பதை விட குறைவு .
செய்கைக்கு சிறிய தண்டனை
செப்புதலுக்கு பெரிய தண்டனை
அதுதான் உலகம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1183141அப்படியா ஐயா , ஆச்சரியமாக உள்ளது நமது சட்டங்கள்T.N.Balasubramanian wrote:எனக்கு ஒரு சட்டம் நினைவுக்கு வருகிறது .
"செருப்பால் அடித்தால்" கிடைக்கும் தண்டனை
"செருப்பால் அடிப்பேன்" என்று கூறினால் கிடைப்பதை விட குறைவு .
செய்கைக்கு சிறிய தண்டனை
செப்புதலுக்கு பெரிய தண்டனை
அதுதான் உலகம்
ரமணியன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2