புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
62 Posts - 42%
heezulia
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
9 Posts - 6%
prajai
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
4 Posts - 3%
Guna.D
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
3 Posts - 2%
mruthun
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
3 Posts - 2%
Saravananj
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
21 Posts - 5%
prajai
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே

Kaviya Amlu
Kaviya Amlu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 09/01/2016

PostKaviya Amlu Tue Jan 12, 2016 11:18 am

நற்பகல் நேரம், மத்தியான வெயில்
கொளுத்திக்கொண்டிருந்தது.
மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.
“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக்கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்
“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் .
“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்”
என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.
“இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்”
என அவரை வணங்கிவிட்டு சென்றார்.

கதையின் நீதி:-

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!

 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 1571444738 உங்கள் கவியா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 12, 2016 11:36 am

உண்மைதான் ; அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்பவே எண்ணங்களும் அமைகின்றன .

அவரவர் பார்வையில்...
=================
வாழைப் பழத்தோல் ஒன்று வழியில் கிடந்து
வருவோர் போவோரை அச்சுறுத்தி நின்றது.

அவ்வழி வந்த அரசியல் வாதி
தோலின் மீது காலை வைத்து
வழுக்கி விழுந்து நொண்டி ஆனான்.
என்னைக் கவிழ்க்க எதிரிகள் செய்த
அரசியல் சதியென்று அறிக்கை விட்டான்.

பருத்த உடல்கொண்ட மருத்துவர் ஒருவர்
இருமிக் கொண்டே அங்கு வந்தார்
பழுத்த தோல்மீது காலை வைத்து
வழுக்கி விழுந்தார் ; விழுந்தவர் ஆங்கே
எழுந்து நின்றார்; தோலைப் பார்த்து
சத்தான தோலை தூக்கி எறிந்து
சக்கையைத் தின்பது சரியல்ல என்றார்.

வணிக நோக்கில் உடலைக் காட்டும்
கணிகை ஒருத்தி அங்கு வந்தாள்
தோலின் மீது காலை வைத்துத்
தொப்பென்று விழுந்தாள் குப்புற ஆங்கே!
வழுக்கி விழுந்தவள் எழுந்து நின்றாள்
தோலைப் பார்த்தவள் சற்றே சிரித்து
" வழுக்கி விழுவது புதிதல்ல எனக்கு
வழுக்கலில் தான்என் வாழ்க்கை உள்ளது "
என்றே சொல்லி தன்வழி சென்றாள்.
.

.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Kaviya Amlu
Kaviya Amlu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 09/01/2016

PostKaviya Amlu Tue Jan 12, 2016 12:02 pm

உண்மை நண்பரே -  நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 103459460

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 12, 2016 4:31 pm

அருமை! மகிழ்ச்சி

இருவர் பதிவுகளும்.

 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 5:56 pm

காவ்யா ,M Jagadeesan அருமையான வெளிப்பாடு .
மிக்கவும்ரசித்தது

[quote="M.jagadeesan"]" வழுக்கி விழுவது புதிதல்ல எனக்கு
வழுக்கலில் தான்என் வாழ்க்கை உள்ளது "
என்றே சொல்லி தன்வழி சென்றாள்.[quote ]

ரமணியன்
.

.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 6:30 pm

நல்ல பகிர்வு

வழுக்குவது இயல்பு
வழுக்கினாலும் எழுந்து மீண்டும்
வாழ்வதை இயல்பாகக் கொள்வோம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2016 6:32 pm

பதிவும், பின்னூட்டங்களும்...  நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 12, 2016 10:49 pm

அருமை அருமை அருமை.................புன்னகை ................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
காவ்யா மற்றும் ஐயாவுக்கு மிக்க நன்றி !................அருமையான பதிவுக்காக   !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக