புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_m10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_m10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10 
77 Posts - 36%
i6appar
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_m10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_m10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_m10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_m10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_m10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_m10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_m10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10 
2 Posts - 1%
prajai
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_m10மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், …


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 08, 2016 4:12 am

@indirajithguru
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால்,
குயவன் உண்டியலின் வாயை அத்தனை சிறிதாகப் படைக்க
வேண்டிய அவசியம் இருந்திருக்காதே!

——————————————–

@thoatta
என்னத்த காலண்டர் அடிக்கிறாங்களோ?
அரசு விடுமுறை போடுறாங்க, மதப் பண்டிகை விடுமுறைகளை
போடுறாங்க, டாஸ்மாக் விடுமுறை தினங்கள போடுறாங்களா?

———————————————-

அதிகபட்சம் 10 சொற்களுக்கு மேல் எதையும் படிக்கவோ
கேட்கவோ பொறுமை இல்லாத ஒரு தலைமுறையைக் கண்டு
நான் பயப்படுகிறேன்.

– மனுஷ்ய புத்திரன்

——————————————–

ஒரு ரூம்ல ஐந்து பேர் சேர்ந்து இருந்தானுங்க. அவங்க பெயர்,
பைத்தியம், முட்டாள், மூளை, யாரோ, எவனோ!
ஒரு நாள் யாரோவுக்கும் எவனோவுக்கும் சண்டை.
அந்த நேரத்துல மூளை பாத்ரூம் போயிருந்தான்.
சண்டையில எவனோ செத்துட்டான்.
உடனே பைத்தியம் போலீஸுக்கு போன் போட்டு,
”சார்! எவனோவை யாரோ கொன்னுட்டான் சார்” என்றான்.
போலீஸ் அதிகாரி கடுப்பாகி, ”ஹும்! பைத்தியமாடா நீ?” என்றார்.

பைத்தியம் உடனே, ”ஹி… ஹி… ஆமா சார்’ என்றான்.
போலீஸ் அதிகாரி டென்ஷனில், ”மூளையில்ல… ராஸ்கல்” என்று கத்த,
”அவன் பாத்ரூம்ல இருக்கான் சார்” என பதில் வந்தது.அடங்காத
கோபத்தில் போலீஸ் அதிகாரி, ”முட்டாள்… முட்டாள்…” என கத்த,
பைத்தியம் நிதானமாகச் சொன்னான்…
”சார், முட்டாள் உக்காந்து இதைப் படிக்குறாப்புல சார்!”

—————————————-

@JayaFails
வீடியோ கான்ஃபரன்சிங்கில் கலெக்டர் அலுவலகத்தை
திறந்த ஜெ.வுக்கு 2 கி.மீ. தூரத்துக்கு வாழை மர வரவேற்பு!
# வீடியோ கான்ஃபரன்ஸுக்கு எதுக்குடா வாழை மரம்?

—————————————-

நன்றி-குங்குமம்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jan 08, 2016 4:14 am

அனைத்தும் அருமை . எனக்கு பிடித்தது
//@JayaFails
வீடியோ கான்ஃபரன்சிங்கில் கலெக்டர் அலுவலகத்தை
திறந்த ஜெ.வுக்கு 2 கி.மீ. தூரத்துக்கு வாழை மர வரவேற்பு!
# வீடியோ கான்ஃபரன்ஸுக்கு எதுக்குடா வாழை மரம்?
//
மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … 3838410834 மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … 103459460 மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … 1571444738

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 4:56 am

மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … 3838410834 மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … 3838410834 மனிதனுக்கு மனக்கட்டுப்பாடு உண்டென்றால், … 3838410834



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக