ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் மானபங்கம்: 4 இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்ய உத்தரவு

3 posters

Go down

பெண்கள் மானபங்கம்: 4 இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்ய உத்தரவு  Empty பெண்கள் மானபங்கம்: 4 இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்ய உத்தரவு

Post by ayyasamy ram Thu Jan 07, 2016 7:11 pm



திருவிழாவில் பெண்களை மானபங்கம் செய்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் நான்கு இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டது.

வழக்கு விவரம்:

மும்பை தானே பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்கீத் ஜத்வ், சுகாஷ் தாக்குர், மில்லிந்த் மோர், அமீத் அத்காலே ஆகிய நான்கு இளைஞர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தசரா திருவிழாவின் போது பெண்கள் சிலரை மானபங்கம் படுத்த முயன்றனர். மேலும், அதை தடுத்த முயன்ற ஒருவரையும் கத்தியால் குத்தினர்.

இதையடுத்து அந்த நால்வர் மீதும் பெண்களை மானபங்கபடுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், தானே போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகிய இளைஞர்கள், எதிர் தரப்பினர் மீது சமரசமாகிவிட்டதால், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.வி.மோர், வி.எல்.ஆச்சில்யா ஆகியோர் இளைஞர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய சம்மதித்தனர். எனினும், அந்த இளைஞர்கள் தானே நகரின் வீதிகளை ஞாயிற்றுக்கிழமை தோறும் 8 மணி நேரம் வீதம் ஆறு மாதத்திற்கு சுத்தம் செய்வதற்கு உத்தரவிட்டனர். இதை நாவுபடா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் கண்காணிக்கவும் உத்தரவிட்டனர்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண்கள் மானபங்கம்: 4 இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்ய உத்தரவு  Empty Re: பெண்கள் மானபங்கம்: 4 இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்ய உத்தரவு

Post by shobana sahas Fri Jan 08, 2016 5:01 am

// அந்த இளைஞர்கள் தானே நகரின் வீதிகளை ஞாயிற்றுக்கிழமை தோறும் 8 மணி நேரம் வீதம் ஆறு மாதத்திற்கு சுத்தம் செய்வதற்கு உத்தரவிட்டனர். இதை நாவுபடா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் கண்காணிக்கவும் உத்தரவிட்டனர்.//
பத்தாது ஆயுளுக்கும் செய்ய வேண்டும் என்று இருக்க வேண்டும் . மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பெண்கள் மானபங்கம்: 4 இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்ய உத்தரவு  Empty Re: பெண்கள் மானபங்கம்: 4 இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்ய உத்தரவு

Post by கார்த்திக் செயராம் Fri Jan 08, 2016 6:58 am

இவனுங்கள டாய்லெட் கலுவ உட்ருக்கனும்.....நான் சொல்றது பஸ்ஸ்டான்டுல இருக்குற டாய்லெட்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பெண்கள் மானபங்கம்: 4 இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்ய உத்தரவு  Empty Re: பெண்கள் மானபங்கம்: 4 இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்ய உத்தரவு

Post by shobana sahas Sat Jan 09, 2016 2:16 am

கார்த்திக் செயராம் wrote:இவனுங்கள டாய்லெட் கலுவ உட்ருக்கனும்.....நான் சொல்றது பஸ்ஸ்டான்டுல இருக்குற டாய்லெட்.
மேற்கோள் செய்த பதிவு: 1186186
தினமும் செய்யட்டும் ... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பெண்கள் மானபங்கம்: 4 இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்ய உத்தரவு  Empty Re: பெண்கள் மானபங்கம்: 4 இளைஞர்கள் தெருவை சுத்தம் செய்ய உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum