Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே பணி ஒப்பந்தம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது
2 posters
Page 1 of 1
தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே பணி ஒப்பந்தம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது
ஐக்கிய அமீரக நாடுகளில் நிறுவனங்கள் தொழிலாளர்களுடன் போடும் பணி ஒப்பந்தத்தின் அறிக்கை தொழிலாளர்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.![தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே பணி ஒப்பந்தம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது A1df22e8-4d30-445f-90b1-be87cf24d62e_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2016/Jan/a1df22e8-4d30-445f-90b1-be87cf24d62e_S_secvpf.gif)
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர் நலன் கருதி பணி ஒப்பந்தம் உள்ளிட்ட மூன்று புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் வேலை ஒப்பந்த சட்டத்தின்படி, இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு அயல்நாட்டிலிருந்தோ கொண்டு வந்து பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் / ஊழியர்களின் பணி ஒப்பந்த அறிக்கை அவர்களின் சொந்த தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். மேலும், அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்த கடிதத்தில் அவர்களின் வேலை விபரங்கள், சம்பள விபரங்கள், வேலை நேரங்கள் போன்றவை குறித்து தெளிவாக குறிப்பிட வேண்டும்.
இப்புதிய சட்டங்கள் புத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் நலத்துறை மந்திரி அறிவித்திருந்தார். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.
தாய் மொழியில் ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதன் மூலம் படிப்பறிவு குறைவான தொழிலாளர்களும் தங்களின் அடிப்படை உரிமைகள், வேலை விபரங்கள், சம்பள விபரங்கள் போன்றவற்றை அறிந்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. -maalaimalar
![தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே பணி ஒப்பந்தம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது A1df22e8-4d30-445f-90b1-be87cf24d62e_S_secvpf](https://2img.net/h/mmimages.maalaimalar.com/Articles/2016/Jan/a1df22e8-4d30-445f-90b1-be87cf24d62e_S_secvpf.gif)
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர் நலன் கருதி பணி ஒப்பந்தம் உள்ளிட்ட மூன்று புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் வேலை ஒப்பந்த சட்டத்தின்படி, இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு அயல்நாட்டிலிருந்தோ கொண்டு வந்து பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் / ஊழியர்களின் பணி ஒப்பந்த அறிக்கை அவர்களின் சொந்த தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். மேலும், அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்த கடிதத்தில் அவர்களின் வேலை விபரங்கள், சம்பள விபரங்கள், வேலை நேரங்கள் போன்றவை குறித்து தெளிவாக குறிப்பிட வேண்டும்.
இப்புதிய சட்டங்கள் புத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் நலத்துறை மந்திரி அறிவித்திருந்தார். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.
தாய் மொழியில் ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதன் மூலம் படிப்பறிவு குறைவான தொழிலாளர்களும் தங்களின் அடிப்படை உரிமைகள், வேலை விபரங்கள், சம்பள விபரங்கள் போன்றவற்றை அறிந்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. -maalaimalar
Re: தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே பணி ஒப்பந்தம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது
சூப்பர் அண்ணா இனிமேல் ஏஜெண்ட் யாரும் ஏமாற்ற முடியாது..
அரபியில இருந்து தமிழ் படிக்க தெரிந்தால் போதும்...
இத தான் நான் எதிர் பார்த்தேன்...
அருமை அருமை
அரபியில இருந்து தமிழ் படிக்க தெரிந்தால் போதும்...
இத தான் நான் எதிர் பார்த்தேன்...
அருமை அருமை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே பணி ஒப்பந்தம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1186034கார்த்திக் செயராம் wrote:சூப்பர் அண்ணா இனிமேல் ஏஜெண்ட் யாரும் ஏமாற்ற முடியாது..
அரபியில இருந்து தமிழ் படிக்க தெரிந்தால் போதும்...
இத தான் நான் எதிர் பார்த்தேன்...
அருமை அருமை
ஆமாம் , கார்த்திக் ..
ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி , இங்கு வந்த புதிதில் எனக்கு நான் என்ன விசாவில் வந்துள்ளேன் என்றே தெரியாது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
(அப்புறம் விசா Profession மாற்றுவதற்கு ஏகப்பட்ட formalities ,
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ரியாத்-ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்த்த மழை: வெள்ளக்காடான தெருக்கள்
» திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழவும், மது அருந்தவும் ஐக்கிய அமீரகத்தில் அனுமதி !
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை
» ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘ரூபே’ கார்டு திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
» பில் வைத்திருப்பது கட்டாயம் அமலுக்கு வந்தது புகையிலை சட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|