ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!

+5
சத்தியமூர்த்தி சுப்ரமணியம
ராஜா
யினியவன்
krishnaamma
ayyasamy ram
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 Empty தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!

Post by ayyasamy ram Thu 7 Jan 2016 - 15:41

First topic message reminder :

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரர்,
தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்.
மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு சில்லறைகளை வீசுவார்கள்.

ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்து பாத்து, "கடவுளே, என்னை
ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்? என்னை ஒரு
கோடீஸ்வரனாக படைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே?
என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார்.

காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென இறந்து
விட்டார்.
அவருடைய உடலைச் சுமந்து சென்று ஈமக்கிரியைகளை யாரும் செய்ய
விரும்பவில்லை. அதனால் அந்த மரத்தடியிலேயே புதைத்துவிட
அங்கேயே ஒரு சவக்குழியை தோண்ட ஆரம்பித்தனர்.

சில அடிகள் தோண்டியவுடன் மிகப்பெரிய ஒரு வைரப் புதையலை
கண்டெடுத்தனர். இந்த பிச்சைக்காரர் வாழ் நாள் முழுவதும் அந்தப்
புதையலின் மேலே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை
அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்,

கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும்
என்று அவர் ஆசைப்பட்டாரோ அதையல்லாம் அவர் அடைந்திருப்பார்.

அதிர்ஷ்டம் என்பது தொலைவில் இருக்கும் ஒரு காட்சிப் பொருளல்ல
மாறாக நம்முடனே இருக்கும் ஒரு விடயம் தான், நமது தேடலின்
அளவிற்கேற்ப அதனது காட்சியும், பிரதி பலனும் அதிகரிக்கும்
-
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 Empty Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!

Post by சசி Fri 8 Jan 2016 - 0:36

உழைக்காமல் கையேந்தினால் இந்த நிலைதான். தன் கையே தனக்கு உதவி.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 Empty Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!

Post by K.Senthil kumar Fri 8 Jan 2016 - 5:34

 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 3838410834  தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 3838410834  தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 103459460

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 Empty Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!

Post by shobana sahas Fri 8 Jan 2016 - 5:52

யினியவன் wrote:கீழ் வீட்டை வாங்கினது அவர் தப்பு, நீங்க தோண்டுங்க ராஜா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185987
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சூப்பர் அண்ணா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 Empty Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!

Post by shobana sahas Fri 8 Jan 2016 - 5:53

சத்தியமூர்த்தி சுப்ரமணியம wrote:உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தையும் கடவுளையும் நம்பினால் இறுதிவரை பிச்சைக்காரனாய் தான் வாழ்க்கை முடியும் என்பதற்கு சிறந்த உதாரண கதை.

----- காலுக்கு கீழே வைரக்கற்கள் என்பது உழைப்பின் குறியீடு -----
மேற்கோள் செய்த பதிவு: 1185990

சத்யா , சும்மா நச்சுன்னு சொல்லிபுடீன்களே .... சூப்பர் ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 Empty Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!

Post by shobana sahas Fri 8 Jan 2016 - 5:53

ayyasamy ram wrote:

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரர்,
தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார்.
மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு சில்லறைகளை வீசுவார்கள்.

ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்து பாத்து, "கடவுளே, என்னை
ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்? என்னை ஒரு
கோடீஸ்வரனாக படைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே?
என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார்.

காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென இறந்து
விட்டார்.
அவருடைய உடலைச் சுமந்து சென்று ஈமக்கிரியைகளை யாரும் செய்ய
விரும்பவில்லை. அதனால் அந்த மரத்தடியிலேயே புதைத்துவிட
அங்கேயே ஒரு சவக்குழியை தோண்ட ஆரம்பித்தனர்.

சில அடிகள் தோண்டியவுடன் மிகப்பெரிய ஒரு வைரப் புதையலை
கண்டெடுத்தனர். இந்த பிச்சைக்காரர் வாழ் நாள் முழுவதும் அந்தப்
புதையலின் மேலே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை
அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்,

கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும்
என்று அவர் ஆசைப்பட்டாரோ அதையல்லாம் அவர் அடைந்திருப்பார்.

அதிர்ஷ்டம் என்பது தொலைவில் இருக்கும் ஒரு காட்சிப் பொருளல்ல
மாறாக நம்முடனே இருக்கும் ஒரு விடயம் தான், நமது தேடலின்
அளவிற்கேற்ப அதனது காட்சியும், பிரதி பலனும் அதிகரிக்கும்
-
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
மேற்கோள் செய்த பதிவு: 1185962
அருமையான குட்டி கதை .  தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 3838410834  தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 103459460  தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

 தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை! - Page 2 Empty Re: தவறான திசையில் தேடாதீர்கள் - குட்டிக் கதை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum