புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
Page 1 of 1 •
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
#1186190நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !
மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
neraimathi@rocketmail.com
.
கோபுர நுழைவாயில்:
நேர்மறையும் எதிர்மறையும் இரு சக்கரங்களாக உருள, ஒன்றல்ல;இரண்டல்ல;மூன்று குதிரைகளைப்பூட்டி, மூடநம்பிக்கை என்னும் கடிவாளம் கொண்டு இறுக்கி ,பகுத்தறிவு பாதையில் விழிப்புணர்வு கொடி பறக்க இலக்கியத் தேரில் பயணிக்கின்றார் ஹைக்கூ சாரதியாம் கவி.இரா.இரவி.
எல்லோரது இதயமும்' லப்-டப் '-என ஒலித்தால், கவி இரா.இரவியின் இதயம் மட்டும் ஒருவேளை ஹைக்கூ-ஹைக்கூ என ஒலிக்குமோ? அதன் நல்விளைவுதான் ஹைக்கூ முதற்றே உலகாக இருக்குமோ?இவரது பதினைந்தாவது நூல் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் அறிமுக உரையுடன்,தமிழ்த்தேனீ இரா.மோகன் அணிந்துரையுடன் பாங்காக வெளிவந்துள்ளது.இறையன்பு உரை இவரை ஒரு நல்மனிதராக இலக்கிய உலகிற்கு காட்ட,இரா.மோகன் உரையோ இவரை நல்லதொரு கவிஞனாக நூலை வாசிக்கும் அனைவரையும் எண்ணவைக்கின்றது!
எது முதல் எதுவரை?
கலங்கரை விளக்கம் முதல் கையேந்திபவன் வரை.வள்ளுவ நூல் முதல் முகநூல்வரை,மிளகு முதல் மில்லியனர் வரை,புல்லுருவி முதல் பொக்ரான் வரை,காகம் முதல் காட்டு யானைவரை,கொம்புத்தேன் முதல் பீசா வரை,நாட்காட்டி முதல் ஈட்டிக்காரன் வரை என ஆதி முதல் அந்தம் வரை நாம் சர்வ சாதாரணமாக நினைக்கின்ற சின்னஞ்சிறு விஷயத்தையும் கூட கருவாகக் கொண்டு ஹைக்கூ ஒவ்வொன்றும் இரா,இரவி அவர்களால் இந்நூலில் படைக்கப்பட்டுள்ளது எனலாம்.
நரம்போட்டம்:
ஹைக்கூ முதற்றே உலகு என்னும் நூலை உற்று நோக்கி வாசிக்கும் வேளையில், பனைமரம் பக்குவமாய் தத்துவம் பகர்கின்றது!மலர்கள் வாசம் பரப்புவதோடு,நம் செவிக்கு அருகே வந்து சிற்சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் செல்கின்றது! திருஷ்டி பொம்மைகூட தன் கண்களை உருட்டுவதை மறந்துவிட்டு அழகியல் பற்றி பேசுகின்றது!
இவரது ஹைக்கூவில் சீறும் சிங்கமும் உறுமும் புலியும் சிநேகம் கொள்கின்றன!வெங்காயம் கூட வெகுண்டெழுந்து வினா எழுப்புகின்றது!சுவற்றில் நகரும் பல்லி சற்றே கீழிறங்கி நூலை வாசிப்போர்க்கு பாடம் புகட்டிப்போகின்றது!
பழமொழியா?பழிமொழியா?
பழமொழிகள் ஒவ்வொன்றும் கவியின் உள்மனதிற்குள் புகுந்து புதுமொழிகளாய் உருவெடுக்கின்றன.கூடவே பழிமொழிகளாய் மாறி சமுதாயத்திற்கு சரியான சாட்டையடி கொடுக்கின்றது!
மூட நம்பிக்கையோ கவிஞரால் முச்சந்தியில் போட்டு உடைக்கப்படுவதோடு,இதுவரை பின்பற்றி வந்தோர்களை முட்டிக்கு முட்டி தட்டவும் செய்கின்றது!புரட்சி என்னும் தலைப்பில் இரா.இரவி படைத்திருக்கும் ஹைக்கூ அனைத்தும் வாசிப்போர்க்கு மிரட்சியை ஏற்படுத்துகின்றது!அத்தோடு விளம்பர உலகம் பேசும் வெற்று நியாயத்தையையும் பறைசாற்றுகின்றது!
உதாரணத்திற்கு ஒன்று!
தம்பி உடையான்
படைக்கு அஞ்சினான்!
எதிரணியில் தம்பி! (ப.146)
சொல்மழையா?கல்மழையா?
கவி இரா.இரவிக்கு ஒவ்வொரு சொல்லும் விதை நெல்லைப்போல என்றுகூறலாம். தன்னுள் தோன்றிய ஒரு சாதாரண சொல்லை சற்றே மாற்றி அமைத்து சமூக நடப்புக்களை புரியாதவர்க்கும் புரிய வைத்துவிடுவது என்பது இவருக்கு கைவந்த கலை!எடுத்துக்காட்டிற்கு இதோ ஒன்று!
"ஆடாதே மனிதா!
ஆடி உணர்த்தியது
மாலை!" (ப.46)
சொல்விளையாடல்:
மாணவர்களை விரும்பியவர்!
மாணவர்களும் விரும்பியவர்!
கலாம்! (ப.23)
கல்வெட்டு கவிதை:
மறைந்த தலைவர்கள்
மறையாமல் வாழுமிடம்!
நூலகம் (ப.126)
விடியுமா?அடையுமா?
நாமெல்லாம் நுனிப்புல் மேய்வதுபோல் வாசித்துவிட்டு அந்தப்பொழுதிலேயே மறந்துவிடும் நாளிதழ் செய்திகள்தான் கவியின் ஹைக்கூவிற்கு பெரும்பாலும் கருவாகின்றது!
தன் புலமைவழி இந்த சமூகம் விழிப்புணர்வு
அடைந்துவிடாதா? என்ற எண்ணம்தான் அவரை ஹைக்கூ படைக்கத் தூண்டுமோ? என்னவோ? இலக்கிய உலகில் கவி இரா.இரவி அவர்களின் இலட்சியம் நிறைவேற என் போன்ற இணையதள வாசகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

Similar topics
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|