ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா? Empty செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?

Post by krishnaamma Thu Jan 07, 2016 1:32 pm

உங்களுக்கு பிடித்தமான வேலையில் தான் இருக்கிறீர்களா என்பதை, கீழேயுள்ள கேள்விகளுக்கு பதில் அளித்து, அதை பரிசோதித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு கேள்விக்கும், இரண்டு அல்லது மூன்று பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களது பதிலை, 'டிக்' செய்து வாருங்கள். இறுதியில், மொத்த மதிப்பெண் எப்படி என்று பார்ப்போம்!

1. ஏழு மாடிக் கட்டடத்தை கட்டிக் கொண்டிருக்கும் ஆட்களிடம் சென்ற ஒருவன், 'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கிறான். மூன்று தொழிலாளிகளின் பதில்:

முதல் ஆள்: கான்கிரீட் கலந்து கொண்டிருக்கிறேன்...
இரண்டாமவன்: நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் சம்பாதிக்கிறேன்...
மூன்றாமவன்: ஏழு மாடி கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறோம்...
- இதில் உங்களது பதில் என்ன?

2. சினிமா ஒரு பயனுள்ள துறை தான்; ஏனென்றால்...
அ. நடிக - நடிகையருக்கு பிழைப்பு தருகின்றன.
ஆ. மக்கள் மகிழ்ச்சியடைய உதவுகின்றன.
இ. பல துறையைச் சேர்ந்தவர்கள், இதனால் பிழைக்கின்றனர்.

3. கட்சி, இனம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை பாராட்டாமல், மக்களுக்கு சேவை செய்யக் கூடிய வேட்பாளருக்குத் தான் என் ஓட்டு.
அ. ஆமாம்.
ஆ. அப்படியில்லை; என் கட்சிக் காரருக்கு தான்.

4. சமூக உயர்வுக்கு பாடுபடும் தலைவர்களை விட, சந்தர்ப்பவாத தலைவர்களே அதிகம் உருவாகின்றனர்.
அ.உண்மை.
ஆ.தவறு.

தொடரும்................

Last edited by krishnaamma on Thu Jan 07, 2016 1:36 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா? Empty Re: செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?

Post by krishnaamma Thu Jan 07, 2016 1:32 pm

5. லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் கிடைத்தால்...
அ.வாழ்க்கை அந்தஸ்தை உயர்த்திக் கொள்வேன்.
ஆ.நினைத்திருந்த லட்சியத்தை, அதன் மூலம் செய்து முடிப்பேன்.
இ.மற்றவர்களுக்கு இன்னும் அதிகமாக உதவுவேன்.

6. நீங்கள் இப்போது பார்க்கும் வேலையில் இருப்பதற்கு காரணம்?
அ. பெரும் சிபாரிசு மூலம் கிடைத்த, அதிக சம்பளம் வரும் வேலை.
ஆ. தானாக வந்தது.
இ. இந்த வேலை தான் நான் விரும்பியது.

7. 'டிவி' பயனுள்ள கண்டுபிடிப்பு. ஏனென்றால்...
அ. அது மக்களின் பொது அறிவை வளரச் செய்கிறது.
ஆ. குடும்பத்துடன் பொழுதுபோக்க உதவுகிறது.
இ. ஏதாவது செய்வதற்கு வழி காட்டுகிறது.

விடை: 

1 - இரண்டாமவன்.
2 - ஆ.
3 - அ. 
4 - அ. 
5 - இ. 
6 - இ. 
7 - அ.

Last edited by krishnaamma on Thu Jan 07, 2016 1:33 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா? Empty Re: செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?

Post by krishnaamma Thu Jan 07, 2016 1:33 pm

சரியான விடை ஒவ்வொன்றுக்கும், 10 மார்க்; மற்றவற்றுக்கு, 5 மார்க்.

50 அல்லது அதற்கும் மேல் வாங்கினால், வேலையில் மகிழ்வுடன் இருக்கும் அதிர்ஷ்டக்காரர் நீங்கள்!
40 முதல் 45 வரை: நீங்கள் உண்மையாகத்தான் பாடுபடுகிறீர்கள்; ஆனால், உங்கள் வேலை உங்களுக்கு திருப்தியளிக்கவில்லை.

30 முதல் 35 வரை: நீங்கள் செய்ய விரும்பும் வேலை என்ன என்ற தீர்மானத்துக்கு வர வேண்டியவர் நீங்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் மாறிவிடுவது நல்லது.

20 -க்கும் கீழே: 'வான்டட் காலம்' பார்த்து, உடனே வேறு வேலை தேடிக் கொள்ளுங்கள்.

நன்றி தினமலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா? Empty Re: செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?

Post by ராஜா Thu Jan 07, 2016 1:54 pm

1. ஏழு மாடிக் கட்டடத்தை கட்டிக் கொண்டிருக்கும் ஆட்களிடம் சென்ற ஒருவன், 'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கிறான். மூன்று தொழிலாளிகளின் பதில்:

முதல் ஆள்: கான்கிரீட் கலந்து கொண்டிருக்கிறேன்...
இரண்டாமவன்: நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் சம்பாதிக்கிறேன்...
மூன்றாமவன்: ஏழு மாடி கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறோம்...
- இதில் உங்களது பதில் என்ன?

விடை:

1 - இரண்டாமவன்.
அநியாயம்

கேள்வி பொறியாளரிடம் கேட்கபட்டிருந்தால் - ஏழு மாடி கட்டிடம் கட்டிகொண்டிருக்கிறோம் என்று சொல்லியிருப்பார்

தொழிலாளியிடம் கேட்டிருந்தால் - கான்கிரீட் கலந்து கொண்டிருக்கிறேன் (அல்லது) அன்று அவருக்கு இட்ட பணியை சொல்லியிருப்பார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா? Empty Re: செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?

Post by krishnaamma Thu Jan 07, 2016 1:59 pm

ராஜா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1185953

எனக்கும் அந்த விடை இல் உடன்பாடு இல்லை, 3 வது தான் சரியானதாக இருக்கும் என்று எனக்கு படுகிறது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா? Empty Re: செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?

Post by ராஜா Thu Jan 07, 2016 2:06 pm

krishnaamma wrote:எனக்கும் அந்த விடை இல் உடன்பாடு இல்லை, 3 வது தான் சரியானதாக இருக்கும் என்று எனக்கு படுகிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185956ஆமாம் அதன் நானும் சொன்னேன் , கேள்வி கேட்கபட்ட நபரை பொறுத்து விடைகள் மாறும் ,

ஆனால் தினமும் 50 ரூபாய் சம்பாதிக்கிறேன் என்று சொன்னவன் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்காது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா? Empty Re: செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?

Post by krishnaamma Thu Jan 07, 2016 2:09 pm

ராஜா wrote:
krishnaamma wrote:எனக்கும் அந்த விடை இல் உடன்பாடு இல்லை, 3 வது தான் சரியானதாக இருக்கும் என்று எனக்கு படுகிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185956ஆமாம் அதன் நானும் சொன்னேன்  , கேள்வி கேட்கபட்ட நபரை பொறுத்து விடைகள் மாறும் ,

ஆனால் தினமும் 50 ரூபாய் சம்பாதிக்கிறேன் என்று சொன்னவன் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் மகிழ்ச்சி  நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்காது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185959

ம்ம்... நிஜம் தான்............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா? Empty Re: செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?

Post by யினியவன் Thu Jan 07, 2016 3:09 pm

இங்க வந்து வம்பு பண்ணுவதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா? Empty Re: செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?

Post by krishnaamma Thu Jan 07, 2016 5:29 pm

யினியவன் wrote:இங்க வந்து வம்பு பண்ணுவதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185979

நாங்க harmless  வம்புகளை ரசித்து மகிழ  வருகிறோம்................ ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா? Empty Re: செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?

Post by யினியவன் Thu Jan 07, 2016 5:33 pm

krishnaamma wrote:
நாங்க harmless  வம்புகளை ரசித்து மகிழ  வருகிறோம்................ ஜாலி ஜாலி ஜாலி
H(umour)armless ஆ இருந்தா வரமாட்டேம்மா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா? Empty Re: செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum