புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு: நிபுணர்கள் தகவல்
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அணுகுண்டை விட சக்தி வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு. இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டை விட ஹைட்ரஜன் வெடிகுண்டு ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
அணுகுண்டைவிட மிகவும் சக்தி வாய்ந்த 'சூப்பர் வெடிகுண்டு' என்று கருதப்படும் ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக சோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளதையடுத்து உலக நாடுகள் வடகொரியாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
2006-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை வடகொரியா சோதனை செய்த அணுகுண்டு வகையறாக்கள் சுமார் 2 லட்சம் உயிர்களைப் பலிவாங்கிய ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டை ஒத்ததே. இந்நிலையில் புதனன்று வடகொரியா ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வெடித்துச் சோதனை மேற்கொண்டுள்ளது ஆரம்பகட்ட நிலநடுக்க அலைகள் தரவுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதைத்தவிர இதனை உறுதி செய்யும் தரவுகள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அணுகுண்டுகள் அணுப்பிளவை நம்பியிருக்கும் ஒன்று. அதாவது அணுமின் நிலையங்களில் செயல்படுவது போன்றது. இந்நிலையில் தெர்மோ நியூக்கிளியர் வெடிகுண்டு என்றும் அழைக்கப்படும் ஹைட்ரஜன் குண்டு அணுப்பிளவு என்பதற்குப் பதிலாக ‘ஃபியூஷன்’ என்பதை அடிப்படையில் இயங்குவது. அதாவது அணு க்கருக்கள் ஒன்று சேர்ந்து கடும் ஆற்றலை வெளிப்படுத்துவதாகும்.
இது குறித்து டோக்கியோ பல்கலைக் கழக பேராசிரியர் டகாவ் டகஹரா கூறும்போது, “சூரியனுக்குள் என்ன நடக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். கோட்பாட்டு அளவில் இதன் நடவடைக்கைகள் எல்லைகளற்றது, வரம்பு நிர்ணயங்களுக்குட்படாதது. வெளிப்படும் ஆற்றல் மிகப்பெரியது, அதாவது எவ்வளவு பெரியது என்பதை விவரிக்கும் பொருத்தமான வார்த்தை இல்லை” என்றார்.
இதன் இன்னொரு பெரிய அச்சுறுத்தல் என்னவெனில் கண்டம் விட்டு தாக்கும் ஏவுகணையிலும் வைத்து தாக்கக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய ஆற்றலை உள்ளடக்கிய மிகச்சிறிய வடிவிலும் ஹைட்ரஜன் குண்டுகளை தயாரித்து விட முடியும் என்பதே என்கிறார் டகஹரா.
ஆனால் ஹைட்ரஜன் குண்டுகளை கட்டுப்பாடுடன் இயக்க, துல்லியமாக இயக்க கூடுதல் தொழில்நுட்பம் தேவை. ஏனெனில் மிகப்பெரிய அளவில் ஆற்றல் தேக்கிவைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படுவதால் கட்டுப்பாட்டுத்தொழில் நுட்பம் மிகப்பெரிய அளவில் தேவைப்படுவதாகும்.
அதாவது அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், மற்றும் சீனா ஆகிய நாடுகளே இத்தகைய பெரிய அணுத்திறப்பாடுகளைக் கொண்டது. பிற நாடுகள் இதனை உற்பத்தி செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம் ஆனால் அதற்கான சான்றுகள் இல்லை. இந்நிலையில் வடகொரியா தற்போது ஹைட்ரஜன் குண்டை சோதித்ததாகக் கூறியுள்ளது கலவையான எதிர்வினைகளுக்குக் காரணமாகியுள்ளது.
இதுவரை ஹைட்ரஜன் குண்டுகள் எந்த இலக்கையும் நோக்கி வீசப்பட்டதில்லை. 1950களில் அமெரிக்கா முதன்முறையாக ’மைக் அண்ட் பிராவோ’ என்ற ஹைட்ரஜன் குண்டை பரிசோதித்தது, உடனடியாக ரஷ்யாவும் இதே ரக குண்டை சோதித்தது.
இதில் பிராவோ ஹைட்ரஜன் குண்டு சோதனை செய்யப்பட்ட போது அப்பகுதியின் அருகில் சென்ற ஜப்பான் மீன்பிடிப் படகு கதிர்வீச்சால் பீடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலக அமைதிக்காக போராடி வருபவர்கள், நாடுகள், தலைவர்கள் ஆகியோர் வடகொரியாவின் இத்தகைய செய்கையினால் கடும் வருத்தமும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.
நன்றி தி கிந்து

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Re: ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு: நிபுணர்கள் தகவல்
#1185892- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அணுகுண்டை விட சக்தி வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு. இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டை விட ஹைட்ரஜன் வெடிகுண்டு ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
Re: ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு: நிபுணர்கள் தகவல்
#1185906- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185876ராஜா wrote:ஒன்று வடகொரியாவை அழிக்கவேண்டும் அல்லது அந்த பைத்தியகார கோமாளியை கொல்லவேண்டும் இல்லையென்றால் கண்டிப்பாக உலக அழிவு நிச்சயம்
உண்மை உண்மை அண்ணா.
கண்டிப்பாக மூன்றாம் உலக போர் உருவாக காரணமாக வட கொரிய வழிவகைகளை செய்து வருகிறது.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1