ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய விபரங்கள்

+5
M.Jagadeesan
Namasivayam Mu
krishnaamma
யினியவன்
சத்தியமூர்த்தி சுப்ரமணியம
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுய விபரங்கள் Empty சுய விபரங்கள்

Post by சத்தியமூர்த்தி சுப்ரமணியம Thu Jan 07, 2016 11:02 am

பெயர்: சத்தியமூர்த்தி
சொந்த ஊர்: வைகுந்தம் , சேலம்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: நண்பர் மூலம்
பொழுதுபோக்கு: நேர்மை, யாருக்கும் அடிபணியாமல் இருப்பதால் வரும் பிரச்சனைகளை சமாளிப்பது
தொழில்: தனியார் மருத்துவமனை ஊழியர் ( ரேடியோக்ராபர் )
மேலும் என்னைப் பற்றி: இனிமேல் தெரிந்து கொள்ளலாம் .
சத்தியமூர்த்தி சுப்ரமணியம
சத்தியமூர்த்தி சுப்ரமணியம
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 07/01/2016

Back to top Go down

சுய விபரங்கள் Empty Re: சுய விபரங்கள்

Post by யினியவன் Thu Jan 07, 2016 11:11 am

வருக வருக சத்தியமூர்த்தி.

யாருக்கும் அடிபணியாமல்!!!! (கல்யாணம் ஆகல போலிருக்கு) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சுய விபரங்கள் Empty Re: சுய விபரங்கள்

Post by சத்தியமூர்த்தி சுப்ரமணியம Thu Jan 07, 2016 11:16 am

வரவேற்புக்கு மிகவும் நன்றி ! நன்றி நன்றி சுய விபரங்கள் 1571444738

நான் திருமணம் ஆனவன் தான், என்னுடைய பிரச்சனையே அன்புக்கு கூட அடிபணியாமல் இருப்பதுதான்.
சத்தியமூர்த்தி சுப்ரமணியம
சத்தியமூர்த்தி சுப்ரமணியம
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 07/01/2016

Back to top Go down

சுய விபரங்கள் Empty Re: சுய விபரங்கள்

Post by krishnaamma Thu Jan 07, 2016 11:19 am

பொழுதுபோக்கு: நேர்மை, யாருக்கும் அடிபணியாமல் இருப்பதால் வரும் பிரச்சனைகளை சமாளிப்பது !


வித்தியாசமான பொழுது போக்கு தான் உங்களுக்கு !..............உங்களை இங்கு எப்படி சமாளிக்கப்போரோமோ? ஜாலி ஜாலி ஜாலி ................... :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுய விபரங்கள் Empty Re: சுய விபரங்கள்

Post by Namasivayam Mu Thu Jan 07, 2016 11:36 am

அடி என்பதற்கு கண்கள் என்ற பொருள் உண்டு
அந்தக் கண்களைக் காக்கும் இமைகள்  அடிக்கடி 
அடி பணிவது உண்டு
[You must be registered and logged in to see this image.]
ஆடியபாதம்  மன்றாடியபாதம்.......
கண்ணும் கருத்தும் கலந்த பொற்பாதம்.----வள்ளலார்


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

சுய விபரங்கள் Empty Re: சுய விபரங்கள்

Post by சத்தியமூர்த்தி சுப்ரமணியம Thu Jan 07, 2016 11:43 am

(அடி என்பதற்கு கண்கள் என்ற பொருள் உண்டு
அந்தக் கண்களைக் காக்கும் இமைகள் அடிக்கடி
அடி பணிவது உண்டு)


நல்ல மேற்கோள் !, நன்றி ஐயா சூப்பருங்க
சத்தியமூர்த்தி சுப்ரமணியம
சத்தியமூர்த்தி சுப்ரமணியம
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 07/01/2016

Back to top Go down

சுய விபரங்கள் Empty Re: சுய விபரங்கள்

Post by M.Jagadeesan Thu Jan 07, 2016 11:43 am

வருக நண்பரே வருக !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சுய விபரங்கள் Empty Re: சுய விபரங்கள்

Post by ராஜா Thu Jan 07, 2016 11:43 am

சத்தியமூர்த்தி சுப்ரமணியம wrote:என்னுடைய பிரச்சனையே அன்புக்கு கூட அடிபணியாமல் இருப்பதுதான்.

அப்புறம் என்னத்துக்கு இவரை வரவேற்கணும் அநியாயம் ஏன் வம்பு எதுக்கும் வாங்கன்னு சொல்லிவச்சுடுவோம் , ரேடியோ எல்லாம் வச்சுருக்கேன் என்று சொல்லுறார் நம்மள பத்தி ரேடியோவில் போட்டுகொடுத்துட போறார்

வாங்க வாங்க சத்தியமூர்த்தி சுப்ரமணியம் , நல்வரவு :நல்வரவு:

உங்களுக்கு ஒரு சவாலா இதை சொல்லுறேன் நமது ஈகரையில் இணைந்தாச்சுல கொஞ்ச நாளில் உங்க பிரச்சினை உங்களை விட்டு போயிடும் பாருங்க. புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சுய விபரங்கள் Empty Re: சுய விபரங்கள்

Post by Namasivayam Mu Thu Jan 07, 2016 11:55 am

சத்தியமூர்த்தி சுப்ரமணியம wrote: (அடி என்பதற்கு கண்கள் என்ற பொருள் உண்டு
அந்தக் கண்களைக் காக்கும் இமைகள்  அடிக்கடி
அடி பணிவது உண்டு)


நல்ல மேற்கோள் !, நன்றி ஐயா சூப்பருங்க
[You must be registered and logged in to see this link.]


வாழ்க வளமுடன்


[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

சுய விபரங்கள் Empty Re: சுய விபரங்கள்

Post by யினியவன் Thu Jan 07, 2016 12:55 pm

சத்தியமூர்த்தி சுப்ரமணியம wrote:வரவேற்புக்கு மிகவும் நன்றி ! நன்றி நன்றி சுய விபரங்கள் 1571444738

நான் திருமணம் ஆனவன் தான், என்னுடைய பிரச்சனையே அன்புக்கு கூட அடிபணியாமல் இருப்பதுதான்.

பரவாயில்லையே இப்படி பேச வீட்ல அனுமதி கொடுத்திருக்காங்களே புன்னகை

அன்பினிற்

பணிந்தோற்கு ஆறடி பயணம் இனிதாகும்
பணியாதோற்கு ஆறடி பயணம் கடினமாகும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சுய விபரங்கள் Empty Re: சுய விபரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum