புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_m10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_m10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_m10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10 
181 Posts - 77%
heezulia
மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_m10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_m10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10 
10 Posts - 4%
prajai
மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_m10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_m10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_m10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10 
3 Posts - 1%
Barushree
மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_m10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_m10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_m10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10 
1 Post - 0%
Guna.D
மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_m10மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :(

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 10:49 pm

மூடுவிழா காணும் எச்.எம்.டி., வாட்ச் தொழிற்சாலை :( Tamil_News_large_1427636

புதுடில்லி: நலிவடைந்த, எச்.எம்.டி., வாட்சஸ் உட்பட, மூன்று பொதுத்துறை நிறுவனங்களை மூட, டில்லியில், பிரதமர் மோடி தலைமையில், நடைபெற்ற, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பெங்களூரில் உள்ள, எச்.எம்.டி., வாட்சஸ், ஜம்முவில் உள்ள எச்.எம்.டி., சினார் வாட்சஸ், ஐதராபாத்தை சேர்ந்த, எச்.எம்.டி., பியரிங்ஸ் என, மூன்று நிறுவனங்கள் மூடப்பட உள்ளன. இந்நிறுவனங்களைச் சேர்ந்த, 1,000 தொழிலாளர்கள், 2007ம் ஆண்டு ஊதிய விகிதத்தின் கீழ், தங்களது விருப்ப ஓய்வூதிய திட்ட சலுகைகளை பெறுவர். இதற்காக, மத்திய அரசு, 427 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும்.

கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியர்களின் பெருமை மிகு அடையாளமாக, எச்.எம்.டி., கைக்கடிகாரங்கள் திகழ்ந்து வந்தன. ஜப்பானைச் சேர்ந்த, சிட்டிசன் வாட்ச் நிறுவனத்தின் கூட்டுடன், பெங்களூருவில், எச்.எம்.டி., வாட்ச் நிறுவனம், 1961ல் துவக்கப்பட்டது.உள்நாட்டில், முதன் முதலாக இத்தொழிற்சாலையில் தான், கைக்கடிகாரம் தயாரிக்கப்பட்டது. முதல் கடிகாரத்தை, அப்போதைய பிரதமர் நேரு வெளியிட்டார். இதுவரை, 10 கோடிக்கும் அதிகமான கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எச்.எம்.டி., சினார் வாட்ச் நிறுவனம், 'குவார்ட்ஸ்' கைக்கடிகாரங்களையும், எச்.எம்.டி., பியரிங்ஸ் நிறுவனம், மோட்டார்களுக்கான, 'பால் பியரிங்கு'களையும் தயாரித்து வந்தன. நலிவடைந்த இந்த மூன்று நிறுவனங்களையும் மூட, 2014 செப்டம்பரில், மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு, முறைப்படி ஒப்புதல் கிடைத்துள்ளது.அந்தஸ்தின் அடையாளமாக திகழ்ந்து வந்த, எச்.எம்.டி., கடிகாரம், இனி, நினைவுச் சின்னமாக மாற இருப்பது, குறிப்பாக, மூத்த குடிமக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்ட மற்றவை:

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில், நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர விஷயங்கள்:
* இந்தியா - பஹ்ரைன் இடையே பயங்கரவாத தடுப்பு ஒப்பந்தம்
* இந்தியா - வங்கதேச எல்லையில், வர்த்தக சந்தைகளை திறப்பதற்கான ஒப்பந்தம்
* கனரக தொழில்துறையில், செக் குடியரசின் தொழில்நுட்ப உதவிக்கான ஒப்பந்தம்
* அமைப்பு சாரா தொழிலாளர்களை, அமைப்பு சார்ந்த துறையினராக அங்கீகரிப்பதற்கான, சர்வதேச தொழிலாளர் கூட்டமைப்பின் தீர்மானம்
* குறைந்தது, 2.5 லட்சம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கு, 'எழுச்சி இந்தியா' திட்டத்தின் கீழ், 10 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை வங்கி கடன் அளிக்கும் திட்டம்
* ஆமதாபாத், ஜெய்ப்பூர் விமான நிலையங்களை நிர்வகித்து, பராமரிக்க, சிங்கப்பூர் கார்ப்பரேஷன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது.

தினமலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 11:34 pm

வருத்தமாய் இருக்கு சோகம்....முன்ன  எல்லாம் வாட்ச் என்றாலே HMT  தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 06, 2016 11:37 pm

இன்னும் என்னிடம் உள்ளது ஒன்று - அணிந்து பலப்பல ஆண்டுகள் ஆகிவிட்டது - பேட்டரி மாற்றினால் இயங்கும் என்றே நினைக்கிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 11:44 pm

யினியவன் wrote:இன்னும் என்னிடம் உள்ளது ஒன்று - அணிந்து பலப்பல ஆண்டுகள் ஆகிவிட்டது - பேட்டரி மாற்றினால் இயங்கும் என்றே நினைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1185794

நானும் வைத்திருக்கேன்....2............ஒன்று இவருடையது, மற்றது எனக்கு கல்யாணத்தின்போது எங்க அப்பா வாங்கினது...அப்போவெல்லாம் ஆண் பிள்ளை களுக்கு வேலைக்கு சேர்ந்ததும் வாங்குவா, பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் என்றால் வாங்குவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 06, 2016 11:45 pm

krishnaamma wrote:
நானும் வைத்திருக்கேன்....2............ஒன்று இவருடையது, மற்றது எனக்கு கல்யாணத்தின்போது எங்க அப்பா வாங்கினது...அப்போவெல்லாம் ஆண் பிள்ளை களுக்கு வேலைக்கு சேர்ந்ததும் வாங்குவா, பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் என்றால் வாங்குவா புன்னகை

இப்பல்லாம் ஒவ்வொரு உடைக்கும் ஏற்றார் போல்
வாங்கித் தரலேன்னா நம்ம உசிர வாங்குவா புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 11:48 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
நானும் வைத்திருக்கேன்....2............ஒன்று இவருடையது, மற்றது எனக்கு கல்யாணத்தின்போது எங்க அப்பா வாங்கினது...அப்போவெல்லாம் ஆண் பிள்ளை களுக்கு வேலைக்கு சேர்ந்ததும் வாங்குவா, பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் என்றால் வாங்குவா புன்னகை

இப்பல்லாம் ஒவ்வொரு உடைக்கும் ஏற்றார் போல்
வாங்கித் தரலேன்னா நம்ம உசிர வாங்குவா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185805

ம்ம்.. நிஜம்............குட்டி குட்டி பசங்க கூட வாட்ச் கட்டிக்கறாளே   புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 06, 2016 11:50 pm

krishnaamma wrote:
ம்ம்.. நிஜம்............குட்டி குட்டி பசங்க கூட வாட்ச் கட்டிக்கறாளே   புன்னகை

வாங்கித் தருவான்னு தான் பெண்கள் கல்யாணமே கட்டிக்கறா புன்னகை

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 07, 2016 9:08 am

இப்படித்தான் "தந்தி " ( TELEGRAM ) ஒழிக்கப்பட்ட போது வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன் . என்ன செய்வது ? கைபேசியிலேயே கடிகாரம் வந்தபிறகு HMT WATCH எதற்கு என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் போலும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 07, 2016 10:45 am

நலிவடைந்து நஷ்டத்தில் இயங்குகிறது என்று பொதுத்துறை நிறுவனங்களை மூடுவம், அதே தொழிலை பிரதானமாக கொண்டுள்ள தனியார் நிறுவனங்கள் பல மடங்கு லாபத்தில் இயங்கு வதும் தெரிந்த விஷயம் தானே. புற்றுநோய் போல எல்லா இடத்திலும் புரையோடிவிட்ட இந்த அரசியல்வியாதிகள் இருக்கும் வரை எந்த அரசாங்கம் வந்தாலும் இந்தியாவின் நிலை இப்படி தான் இருக்கும்
M.Jagadeesan wrote:இப்படித்தான் "தந்தி " ( TELEGRAM ) ஒழிக்கப்பட்ட போது வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன் . என்ன செய்வது ? கைபேசியிலேயே கடிகாரம் வந்தபிறகு HMT WATCH எதற்கு என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் போலும் !

என்னதான் லட்சகணக்கில் காசு போட்டு கைப்பேசி வாங்கினாலும் கைக்கடிகாரத்திற்கு இருக்கும் மவுசு அப்படியே தான் ஐயா இருக்கு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 07, 2016 10:58 am

M.Jagadeesan wrote:இப்படித்தான் "தந்தி " ( TELEGRAM ) ஒழிக்கப்பட்ட போது வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன் . என்ன செய்வது ? கைபேசியிலேயே கடிகாரம் வந்தபிறகு HMT WATCH எதற்கு என்று மக்கள் முடிவெடுத்து விட்டார்கள் போலும் !
ம்ம்...ரொம்ப வருத்தமாய் இருக்கு ஐயா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக