புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
59 Posts - 55%
heezulia
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
54 Posts - 55%
heezulia
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
1 Post - 1%
Guna.D

T.N.Balasubramanian
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_m10அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

Page 1 of 3 1, 2, 3  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 2:24 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜனவரியின் ஜனனத்தில்
மார்கழியின் மங்களத்தில்-கூடவே
தை திங்களின் தகதகப்பில்
புதுவருட புன்னகையில்
பொங்கலின் பூரிப்பில்
இருக்கும் எங்களுக்கு
ஆளவரும் அரசியல் தலைவர்கள்
ஊழலில்லா உத்தமர்களாய்
இருக்க தந்து
கடமையுடன் பணியாற்றி
கையூட்டு பெறா அதிகாரிகளாய்
இருக்க கண்டு
நாங்கள் அவர்களை
நன்றியுடன் போற்றி
வேளாண்மை புரியும் விவசாயிகள் வாழ்வில்
தாளாண்மை தந்து
ஆடை நெய்யும் நெசவாளி வீட்டில்
கோடை போய் குளுமை வீசி
சத்தான வாழ்வை
சகல உயிர்களும் பெற
 
நிலமகளின் பிள்ளைகளின் வாழ்வில்
நிம்மதி என்னும்
வசந்தத்தை தந்திடு புத்தாண்டே....
 
வருக..வருக...
மத்தொலி வீசி உலகில்
புக இருக்கும் புத்தாண்டே
வருக... நீ...... வருக...
 
பிறந்த மண்போல் பிணைந்து
சிறந்த பண்போல் இசைந்து
கறந்த பால்போல் கலந்து
பறக்கும் பறவைபோல மகிழ்ந்து
வருக... நீ... வருக...
 
பிறக்கும் புத்தாண்டை
பிரியமுடன் வரவேற்று கொண்டாடி மகிழ்வோம்.....
உலகெங்கும் வாழும்
ஈகரை உறவுகள் அனைவருக்கும்

இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 2:33 pm

மிக்க நன்றி செந்தில் புன்னகை...................Guest , உங்களுக்கும் என்னுடைய அன்பான , இதயம் கனிந்த புத்தாண்டு நல்  வாழ்த்துகள் !............... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... 7yhOWtFzRhOtrElBFBXN+nhetynrcopy

கவிதை நல்லா இருக்கு செந்தில் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 2:40 pm

krishnaamma wrote:மிக்க நன்றி செந்தில் புன்னகை...................Guest , உங்களுக்கும் என்னுடைய அன்பான , இதயம் கனிந்த புத்தாண்டு நல்  வாழ்த்துகள் !............... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... 7yhOWtFzRhOtrElBFBXN+nhetynrcopy

கவிதை நல்லா இருக்கு செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184267
தங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள் 
நன்றி அம்மா ....

மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 31, 2015 3:20 pm

கிரேக்கதின் பிறப்பே
ஆங்கிலத்தின் இருப்பே
போப்பின் வளர்ப்பே

ஏப்ரலில் பிறந்து (அன்று )
ஜனவரியில் நடந்து(இன்று )
உலகை ஆளும் புத்தாண்டே

கிழவன் முதல்
குமரன் வரை
பட்டினம் முதல்
குக்கிராமம் வரை

உன்னை ஏன் பிடித்திருக்கிறது தெரியுமா ?
நீ டிசம்பரின் பனியின் முடிவில் பிறப்பதால்
அதனால் நீ வெள்ளச்சியாக இருக்கிறாய்
எந்த கருப்பனுக்குத்தான் ஆசை வாராது ?

தமிழ் பேசும் கருப்பனை கவர்ந்து கொண்டாய்
அவனின் கலாசார விதிகளையும் அழித்துவிட்டாய்
உலகையே ஆட்சி செய்து வளர்ந்து விட்டாய் .
இன்று மறுபடியும் புதிதாக பிரந்துவிட்டாய் .

ஆனால் மறந்து விடாதே வெள்ளச்சியே (நினைவில் கொள் )
கருவாச்சியை ஒரு போதும் வெற்றி கொள்ள முடியாது .
அவள் எங்கள் ஊர் தமிழச்சி .

நன்றி

கார்த்திக் ஜெயராம்

ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ..அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் சியர்ஸ் சியர்ஸ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 5:21 pm

அருமை கார்த்திக் 
தங்கள் தேடலில் கிடைத்த தகவலை கவிதையில் திணித்து எழுதிய விதம் அருமை....
நன்று...

மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 31, 2015 5:44 pm

K.Senthil kumar wrote:அருமை கார்த்திக் 
தங்கள் தேடலில் கிடைத்த தகவலை கவிதையில் திணித்து எழுதிய விதம் அருமை....
நன்று...
மேற்கோள் செய்த பதிவு: 1184324

நன்றி செந்தில் ..
எல்லாம் தங்களிடம் கற்றுக் கொண்டது தான்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 31, 2015 7:07 pm

krishnaamma wrote:மிக்க நன்றி செந்தில் புன்னகை ............Guest , உங்களுக்கும் என்னுடைய அன்பான , இதயம் கனிந்த புத்தாண்டு நல்  வாழ்த்துகள் !............... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... 7yhOWtFzRhOtrElBFBXN+nhetynrcopy

கவிதை நல்லா இருக்கு செந்தில் புன்னகை

நன்றி அம்மா ,செந்திலை கூறும் போது என்னையும் இணைத்து அழைத்து எங்கள் நட்பை பெருமையடைய வைத்து விட்டீர்கள்..நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 31, 2015 7:34 pm

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் மதிப்புக்குரிய .Guest அவர்களே,

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... HgChIpgvRzi5eiFqHAGx+new-years-eve-2015-5985438795825152-hp

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 31, 2015 8:00 pm

T.N.Balasubramanian wrote:இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் மதிப்புக்குரிய .Guest அவர்களே,

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... HgChIpgvRzi5eiFqHAGx+new-years-eve-2015-5985438795825152-hp

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184355

நன்றி ஐயா நன்றி

ஒரு பாசமிக்க தந்தையாக .
ஒரு சீர் படுத்தும் ஆசானாக.
எங்களை வழிநடத்தி செல்லும் எங்கள் ஐயனே தங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் எங்களை ஆசீர்வதியுங்கள்.
தங்கள் மூலம் நாங்கள் பக்குவம் அடைகின்றோம்...

நன்றி ஐயா

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 8:39 pm

T.N.Balasubramanian wrote:இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் மதிப்புக்குரிய .Guest அவர்களே,

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்... HgChIpgvRzi5eiFqHAGx+new-years-eve-2015-5985438795825152-hp

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184355

தங்களின் வாழ்த்தை பெற பேரு பெற்றோம்..
நன்றி ஐயா..

மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக