புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஜனவரியின் ஜனனத்தில்
மார்கழியின் மங்களத்தில்-கூடவே
தை திங்களின் தகதகப்பில்
புதுவருட புன்னகையில்
பொங்கலின் பூரிப்பில்
இருக்கும் எங்களுக்கு
ஆளவரும் அரசியல் தலைவர்கள்
ஊழலில்லா உத்தமர்களாய்
இருக்க தந்து
கடமையுடன் பணியாற்றி
கையூட்டு பெறா அதிகாரிகளாய்
இருக்க கண்டு
நாங்கள் அவர்களை
நன்றியுடன் போற்றி
வேளாண்மை புரியும் விவசாயிகள் வாழ்வில்
தாளாண்மை தந்து
ஆடை நெய்யும் நெசவாளி வீட்டில்
கோடை போய் குளுமை வீசி
சத்தான வாழ்வை
சகல உயிர்களும் பெற
நிலமகளின் பிள்ளைகளின் வாழ்வில்
நிம்மதி என்னும்
வசந்தத்தை தந்திடு புத்தாண்டே....
வருக..வருக...
மத்தொலி வீசி உலகில்
புக இருக்கும் புத்தாண்டே
வருக... நீ...... வருக...
பிறந்த மண்போல் பிணைந்து
சிறந்த பண்போல் இசைந்து
கறந்த பால்போல் கலந்து
பறக்கும் பறவைபோல மகிழ்ந்து
வருக... நீ... வருக...
பிறக்கும் புத்தாண்டை
பிரியமுடன் வரவேற்று கொண்டாடி மகிழ்வோம்.....
உலகெங்கும் வாழும்
ஈகரை உறவுகள் அனைவருக்கும்
இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக்க நன்றி செந்தில் ...................Guest , உங்களுக்கும் என்னுடைய அன்பான , இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள் !...............
கவிதை நல்லா இருக்கு செந்தில்
கவிதை நல்லா இருக்கு செந்தில்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184267krishnaamma wrote:மிக்க நன்றி செந்தில் ...................Guest , உங்களுக்கும் என்னுடைய அன்பான , இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள் !...............
கவிதை நல்லா இருக்கு செந்தில்
தங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்
நன்றி அம்மா ....
மெய்பொருள் காண்பது அறிவு
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
கிரேக்கதின் பிறப்பே
ஆங்கிலத்தின் இருப்பே
போப்பின் வளர்ப்பே
ஏப்ரலில் பிறந்து (அன்று )
ஜனவரியில் நடந்து(இன்று )
உலகை ஆளும் புத்தாண்டே
கிழவன் முதல்
குமரன் வரை
பட்டினம் முதல்
குக்கிராமம் வரை
உன்னை ஏன் பிடித்திருக்கிறது தெரியுமா ?
நீ டிசம்பரின் பனியின் முடிவில் பிறப்பதால்
அதனால் நீ வெள்ளச்சியாக இருக்கிறாய்
எந்த கருப்பனுக்குத்தான் ஆசை வாராது ?
தமிழ் பேசும் கருப்பனை கவர்ந்து கொண்டாய்
அவனின் கலாசார விதிகளையும் அழித்துவிட்டாய்
உலகையே ஆட்சி செய்து வளர்ந்து விட்டாய் .
இன்று மறுபடியும் புதிதாக பிரந்துவிட்டாய் .
ஆனால் மறந்து விடாதே வெள்ளச்சியே (நினைவில் கொள் )
கருவாச்சியை ஒரு போதும் வெற்றி கொள்ள முடியாது .
அவள் எங்கள் ஊர் தமிழச்சி .
நன்றி
கார்த்திக் ஜெயராம்
ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அருமை கார்த்திக்
தங்கள் தேடலில் கிடைத்த தகவலை கவிதையில் திணித்து எழுதிய விதம் அருமை....
நன்று...
தங்கள் தேடலில் கிடைத்த தகவலை கவிதையில் திணித்து எழுதிய விதம் அருமை....
நன்று...
மெய்பொருள் காண்பது அறிவு
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184324K.Senthil kumar wrote:அருமை கார்த்திக்
தங்கள் தேடலில் கிடைத்த தகவலை கவிதையில் திணித்து எழுதிய விதம் அருமை....
நன்று...
நன்றி செந்தில் ..
எல்லாம் தங்களிடம் கற்றுக் கொண்டது தான்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
krishnaamma wrote:மிக்க நன்றி செந்தில் ............Guest , உங்களுக்கும் என்னுடைய அன்பான , இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள் !...............
கவிதை நல்லா இருக்கு செந்தில்
நன்றி அம்மா ,செந்திலை கூறும் போது என்னையும் இணைத்து அழைத்து எங்கள் நட்பை பெருமையடைய வைத்து விட்டீர்கள்..நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் மதிப்புக்குரிய .Guest அவர்களே,
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184355T.N.Balasubramanian wrote:இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் மதிப்புக்குரிய .Guest அவர்களே,
ரமணியன்
நன்றி ஐயா நன்றி
ஒரு பாசமிக்க தந்தையாக .
ஒரு சீர் படுத்தும் ஆசானாக.
எங்களை வழிநடத்தி செல்லும் எங்கள் ஐயனே தங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் எங்களை ஆசீர்வதியுங்கள்.
தங்கள் மூலம் நாங்கள் பக்குவம் அடைகின்றோம்...
நன்றி ஐயா
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184355T.N.Balasubramanian wrote:இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் மதிப்புக்குரிய .Guest அவர்களே,
ரமணியன்
தங்களின் வாழ்த்தை பெற பேரு பெற்றோம்..
நன்றி ஐயா..
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3