ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து!

5 posters

Go down

வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து! Empty வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து!

Post by krishnaamma Wed 6 Jan 2016 - 12:47

வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து! Tamil_News_large_1427461

புதுடில்லி : இமயமலை பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயற்கை நேரிடம் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலநடுக்கம் 8.2 அல்லது அதற்கு மேல் இருக்கக் கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



புவி அமைப்பின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சமீப காலமாக இமயமலையை ஒட்டிய பகுதிகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 2011 ல் சிக்கிமில் ஏற்பட்ட 6.9 அளவிலான நிலநடுக்கம், 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட 7.3 அளவிலான நிலநடுக்கம், சமீபத்தில் மணிப்பூரில் ஏற்பட்ட 6.7 அளவிலான நிலநடுக்கம் ஆகியவற்றால் இமயமலை சிதைந்து வருவதாக நிலநடுக்க கணக்கீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக இனி வரும் காலங்களில் இதை விட பயங்கர நிலநடுக்கம் இமயமலையில் ஏற்பட உள்ளது.



இந்த பயங்கர நிலநடுக்கத்தால் நேபாளம், பூட்டான், மியான்மர், இந்தியா ஆகிய நாடுகள் மிகப் பெரிய அழிவை சந்திக்க உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்படும் இந்த நிலநடுக்கங்கள் இந்தியாவின் மலைப்பிரசே மாநிலங்கள், பீகார், உ.பி., டில்லி, வடகிழக்கு மாநிலங்கள் ஆகியன மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும் என தேசிய பேரிடர் மேலாண் கழக இயக்குனர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அருணாச்சல பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 11 மலைப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.



இந்திய விஞ்ஞானிகளின் இந்த எச்சரிக்கையை சர்வதேச புவியியல் ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். 8.0 அளவிற்கும் அதிகமாக ஏற்படக் கூடிய 4 நிலநடுக்கங்களால் நூற்றாண்டு காணாத அளவிற்கு பேரழிவு ஏற்படும் என எச்சரித்துள்ளனர். இதனால் மலைப்பிரதேச மாநிலங்கள் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பெரிய அளவில் உயிர்சேதங்களை தவிர்க்க என்ன செய்யலாம் எனவும் மத்திய அரசு, புவியியல் நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறது.

தினமலர் 


Last edited by krishnaamma on Wed 6 Jan 2016 - 12:48; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து! Empty Re: வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து!

Post by krishnaamma Wed 6 Jan 2016 - 12:47

பயம் பயம் பயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து! Empty Re: வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து!

Post by ராஜா Wed 6 Jan 2016 - 13:56

பூமி தன்னை தானே சமநிலைபடுத்திகொள்ள இது போன்ற பெரிய பூகம்பங்கள் ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து! Empty Re: வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து!

Post by ayyasamy ram Wed 6 Jan 2016 - 17:31

ராஜா wrote:பூமி தன்னை தானே சமநிலைபடுத்திகொள்ள இது போன்ற பெரிய பூகம்பங்கள் ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1185622
-
மக்களுக்கு சில ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி
விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாம்....
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து! Empty Re: வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து!

Post by யினியவன் Wed 6 Jan 2016 - 17:36

பேரிடர் வர விருப்பம் இல்லை ஆனால்
பேரிடர் வரும் இடத்தில் இருக்க விருப்பம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து! Empty Re: வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து!

Post by T.N.Balasubramanian Wed 6 Jan 2016 - 17:43

எல்லாம் சரிதாங்க !
எப்போ வரும் ? உத்தேச தினங்கள் உண்டா ?.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து! Empty Re: வருகிறது பயங்கர நிலநடுக்கம்: இமயமலை, வடகிழக்கு மாநிலங்களுக்கு ஆபத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum