ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் Empty விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர்

Post by ayyasamy ram Wed Jan 06, 2016 8:16 am

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் GaOAbr3NReaDHT0xVSFZ+10155180_289662811198103_751644053_n
-
உனது ஆடையையும் எனது ஆடையையும்
அருகருகே காய வைத்திருக்கிறாயே !
இரண்டும் காய்வதை விட்டு விட்டு
விளையாடிக் கொண்டிருப்பதைப் பார் !


———————————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் Empty Re: விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர்

Post by ayyasamy ram Wed Jan 06, 2016 8:18 am

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் FTbSrjItSBCqUn4LpxAX+1450437337-7901


சற்றுமுன் நீ நடந்து போன தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கின்றது வீதி ,எனினும்
கடந்து போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கிறது என் இதயம் .


————————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் Empty Re: விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர்

Post by ayyasamy ram Wed Jan 06, 2016 8:20 am

-
விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் XyV8jE0KQlqU45hzCkKy+1022535625gauthami_nair_news
-

சூரியன் வந்த பிறகுதான் நீ வருகிறாய்
என்றாலும் நீ வரும் போதுதான்
விழிக்கிறது இந்த வீதி !


——————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் Empty Re: விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர்

Post by ayyasamy ram Wed Jan 06, 2016 8:22 am

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் TzxewSTSUa0IlwnJq10n+kaadhalkavithai

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது
உண்மையெனில்
உனக்குத் தெரிகிறதா என் முகத்தில் உன் அழகு ?

————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் Empty Re: விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர்

Post by ayyasamy ram Wed Jan 06, 2016 8:25 am

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் DHOYvl7lTjKuLbdJh87D+letters2
-

கண்களைக் கட்டிக் கொண்டுதானே
கண்ணா மூச்சி ஆட்டம் ஆட வேண்டும் …
நீ கண்களாலேயே ஆடுகிறாயே !

————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் Empty Re: விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர்

Post by K.Senthil kumar Wed Jan 06, 2016 8:27 am

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் 3838410834 விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் 3838410834 விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் 3838410834


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் Empty Re: விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர்

Post by M.Jagadeesan Wed Jan 06, 2016 11:16 am

ayyasamy ram wrote:விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் GaOAbr3NReaDHT0xVSFZ+10155180_289662811198103_751644053_n
-
உனது ஆடையையும் எனது ஆடையையும்
அருகருகே காய வைத்திருக்கிறாயே !
இரண்டும் காய்வதை விட்டு விட்டு
விளையாடிக் கொண்டிருப்பதைப் பார் !


———————————–
மேற்கோள் செய்த பதிவு: 1185591
காய்வதை விட்டுவிட்டு விளையாடும் ஆடைகள்
...கட்டியே புரள்கின்றன ஒன்றுடனே ஒன்று
சேய்ஆடை என்கின்ற சிற்றாடை ஒன்று
...சீக்கிரத்தில் பிறந்திட்டால் எண்ணிக்கை மூன்று !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் Empty Re: விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர்

Post by T.N.Balasubramanian Wed Jan 06, 2016 2:08 pm

கவிதையும் பிரமாதம்
படங்களும் பிரமாதம் .
ayyasami ram இன் கைங்கரியம் உண்டா இதில் ? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் Empty Re: விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர்

Post by ayyasamy ram Wed Jan 06, 2016 3:38 pm

T.N.Balasubramanian wrote:கவிதையும் பிரமாதம்
படங்களும் பிரமாதம் .
ayyasami ram இன் கைங்கரியம் உண்டா இதில் ? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185651
-
விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் 1571444738
-
புகைப்படங்கள் மட்டும் இணையத்திலிருந்து எடுத்து
பதியப்பட்டுள்ளது...
நன்றி- இணையம்
-
விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் AIr1sIlCRKyDi8qcg13o+11
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் Empty Re: விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர்

Post by ayyasamy ram Wed Jan 06, 2016 3:40 pm

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் 5srHlmMiQQWeHnkQarTr+slide96
-

உனக்காக எதை வேண்டுமானாலும் தருவேன்
என் உயிரைத் தவிர
அதை உன்னோடு வாழ்வதற்காக வைத்திருக்கிறேன் .


—————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர் Empty Re: விழியீர்ப்பு விசை – கவிஞர் தபு சங்கர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» விழியீர்ப்பு விசை .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» விழியீர்ப்பு விசை . . . (தபூ சங்கர்)
» விழியீர்ப்பு விசை
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum